வாருங்கள்!

வாருங்கள், Melaka krishnan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 17:18, 20 ஆகத்து 2011 (UTC)Reply

புதுப்பயனர்கள்விக்கிப்பீடியா:மணல்தொட்டி பக்கம் சென்று பயிற்சி பெற்று அதன் பிறகு பங்களிக்கலாம். இந்தப் பக்கத்தில் தாங்கள் செய்யும் பங்களிப்புகள் சரியாக வந்த பின்பு, தாங்கள் பயிற்சி பெற்ற பின்பு தனித் தலைப்பில் புதிய கட்டுரையை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் புதிய தகவலைச் சேர்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:13, 20 ஆகத்து 2011 (UTC)Reply

புதிய கட்டுரை

தொகு

செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்தான கட்டுரை நீங்கள் வேறு இடத்தில் எழுதி விட்டீர்கள். அதன் உரையைக் கீழே படியெடுத்துத் தந்திருக்கிறேன். தனிக்கட்டுரை உருவாக்க, மேலே உள்ள குறிப்பில் “கட்டுரையைத் தொடங்கவும்” என்ற பொத்தானுக்கு மேலுள்ள பெட்டியில் தலைப்பை இட்டு பொத்தானை அமுக்குங்கள். அப்போது திறக்கும் பக்கத்தில் உங்கள் உரையினை சேர்த்து சேமித்து விடுங்கள்.

அல்லது கீழ்காணும் சிவப்பு நிற இணைப்பை சொடுக்கி அங்கு தங்கள் உரையினை சேர்க்கலாம்.

செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி


'செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மலாக்கா, மலேசியா.'

செர்க்காம் தமிழ்ப்பள்ளி 1915ல் கட்டப்பட்டது. இப்பள்ளி தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்காக அமைக்கப்பட்டது. இப்பள்ளிக்கூடத்தைத் தோட்ட நிர்வாகி திரு.வி.கே.மேனன் அவர்கள் அமைப்புக்கு காரணமாவார். முதலில் மூன்று அறைகளுடன் செயல்பட்டது. மாணவர்கள் எண்ணிக்கையோ 17பேர். 13 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். முதல் தலைமையாசிரியர் கே.துரைசாமி. அவர் இரு ஆசிரியருடன் பள்ளியை வழி நடத்தினார். 1963ல் மேலும் மூன்று அறைகளைத் தோட்டத் நிர்வாகம் ஏற்படுத்தி தந்தது. அதில் ஆசிரியர் அறை மற்றும் நூல் நிலையமும் அமைக்கப்பட்டது. அருகில் இருந்த வீட்டையும் பள்ளிக்கே தோட்ட நிர்வாகம் கொடுத்தது. 1991ல் சிறிய சிற்றுண்டிச் சாலை பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைத்து கொடுத்தது. 1993ல் புதிததாக ஆறு அறைகள் கொண்ட நவீன கழிவறைகள் கட்டப்பட்டது. இப்போது 45 மாணவர்களுடன் 11 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Melaka_krishnan&oldid=849525" இலிருந்து மீள்விக்கப்பட்டது