வாருங்கள், Mugunth Kumar!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Sivakumar \பேச்சு 13:48, 29 அக்டோபர் 2007 (UTC)Reply

விக்கி சுற்றுலா

தொகு

முகுந்த், நாமும் பங்கு கொள்ள வேண்டும்தான். என்றாலும், பல விக்கித் திட்டங்களிலும் (த.வி., விக்சனரி, விக்கி மூலம்... போன்ற எல்லாவற்றிலும்) பங்களிப்பவர்கள் ஒரு சிலராகவே இருப்பதால், எவ்வாறு எல்லாத் திட்டங்களிலும் பங்களிக்க இயலும் என்று தெரியவில்லை. நீங்கள் தொடங்குங்கள். ஆர்வம் உடையவர்கள் வந்து பங்களிப்பார்கள். த.வியும், விக்சனரியும் முன்னுரிமை கொண்டவை. ஆனால் விக்கிசுற்றுலா போன்றவை நேரடியாகப் பலருக்கும் பயனுடையதாக இருக்க வாய்ப்புண்டு. முடிந்தால், பெரு நாடு, கனடா ஆகிய நாடுகளில் சில இடங்களைப்பற்றி எழுத முனைகிறேன் (இப்பொழுதல்ல!). --செல்வா 22:03, 29 மே 2008 (UTC)Reply

முகுந்த், நான் அவ்வப்போது எழுத முயல்கிறேன். ஆனால் இருக்கும் நேரத்தில் பெரும்பகுதியை விக்கிப்பீடியாவில் செலவழிக்க எண்ணியுள்ளேன். மற்ற திட்டங்களை நாம் ஓரளவுக்கு வளர்த்தெடுத்துவிட்டு அதன்பின் சுற்றுலாவில் தனி ஆர்வம் உள்ளவர்கள் வந்து பணியைத் தொடர்வார்கள் என்று நம்புவோம். -- சுந்தர் \பேச்சு 03:45, 30 மே 2008 (UTC)Reply

ஸாக்ஷாத்

தொகு

Please translate the article on the Sakshat computer to Hindi. Thanks. --92.11.24.4 ௧௭:௨௨, ௨௩ ஜுலாஈ ௨௦௧௦ (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:04, 21 சூலை 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mugunth_Kumar&oldid=823814" இலிருந்து மீள்விக்கப்பட்டது