பயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு01

பயனுள்ள சில விக்கிபிடீயா சுட்டிகள்

தொகு

விக்கிப்பீடியா நிர்வாக உதவி

தொகு
விக்கிப்பீடியா நிர்வாக உதவி
வரவேற்பு புதிய பயனர் வரவேற்பு {{newuser}}
அடையாளம் காட்டாத பயனர் வரவேற்பு {{anonymous}}

படங்கள், படிமங்கள் உரிமைகள் பற்றிய விபரங்கள் தேவை:

தொகு

(தயவுசெய்து தமிழிழ் பதில் தாருங்கள், பிறருக்கும் உதவும் வண்ணம் இக் கேள்வி பதில்களை பின்னர் தொகுத்து கொள்ளலாம். நன்றி.)

முதலில் விக்கிப்பீடியாவில் உரிமையோடு பாவிக்க கூடிய படங்களை எங்கு எங்கு எல்லாம் பெறலாம்?

பழைய படங்கள் (உதாரணம் - பாரதியார்) இன்னும் யாருக்காவது உரிமை இருக்குமா? ஏன் என்றால், 30 வருடங்களுக்கு பின்பு பொது உரிமைக்கு வந்து விடும் அல்லவா?

நான் எடுத்த படங்களுக்கு (உதாரணம் - மிருக காட்ச்சி சாலையில்) எனக்கா முழு உரிமை உண்டு, அல்லது மிருக காட்ச்சிசாலையிடம் எதாவது அனுமதி பெற வேண்டுமா?

வேறு ஒருவரின் படங்களை அனுமதியுடன் விக்கியில் பாவிக்கலாமா, அல்லது கட்டற்ற படங்களை மாத்திரமே விக்கியில் பாவிக்கலாமா?

(The wiki help links are not working so, I posting these questions here for now.)--Natkeeran 23:44, 19 ஆகஸ்ட் 2005 (UTC)

புதிய உரையாடல்கள்

தொகு

How and where do I upload an image from my desktop? --Natkeeran 19:50, 10 ஆகஸ்ட் 2005 (UTC)

you can upload any image in jpg or png format. follow the link கோப்பைப் பதிவேற்று found in the tool box to the left of this page. after uploading u can link to the file by following the syntax [[Image:Imagename.jpg]]. You may post ur future queries like this at விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் which is our help desk. For more info on image linking see edit help page--ரவி (பேச்சு) 20:03, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
தொகு

payaNar kaNakku uruvaakkuvathu eppadi? irukkum kadduraiyai thokuppathu eppadi? puthiya kadduraiyai thodangkuvathu eppadi? puthiya kadduraiyai vakaippaduththal eppadi? uthavi kooruvathu eppadi? maRRa vikki payaNarkaLudan kala-nthuraiyaaduvathu eppadi? vikkipiidiyaa paRRiya karuththukkaL, aaloosanaikaL, -nudpa pirassinaikaLai engku munvaikkalaam?

vikki-nadai enna maathiri amaiya veeNdum? kadduraiyai eppadi vikkikku eeRRa maathiri

AL maaRaadangkaLai thavarkkavum, thodarpaaRRalkaLai thodar-nthu peeNavum, pangkaLippukkaLai kaNkaaNikkavum payaNar kaNakku uthavum.

எழுத்தில்/கவனிப்பில்

தொகு

வணக்கம்:

தொகு

தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தில் இணைந்து செயலாற்றுவதில் மகிழ்ச்சி.
தமிழ் விக்கிப்பீடியா பற்றிய எனது சில கருத்துக்களை இச் சுட்டியில் படிக்கலாம்.

"பொதுவுடமை கட்டுரையை" எப்படி, எங்கு இணைத்தால் பொருத்தமாக அமையும்?

தொகு

என்னுடைய சில சிறு கட்டுரைகளை/குறிப்புக்களை இணைக்கலாம் என்று இருக்கின்றேன். ஆனால், எங்கு இணைப்பதில் என்பதுதான் பிரச்சினை. உ+ம்: பொதுவுடமை (Communism) பற்றிய எனது சிறிய குறிப்பொன்றை பொருளியலுக்குள்(Economics) தான் வகைப்படுத்த வேண்டும். பொருளியல் ஒரு சமூக விஞ்ஞானம் (Social Science). அப்படி ஒரு பிரிவு தற்போது இல்லை. அறிவியலில் தேடினாலும், பொருளியல் உள்ளடக்கத்தில் இல்லை.

"பொதுவுடமை கட்டுரையை" எப்படி, எங்கு இணைத்தால் பொருத்தமாக அமையும்? --Natkeeran 18:32, 2 ஆகஸ்ட் 2005 (UTC)

வருக

தொகு

வாருங்கள்!

வாருங்கள், Natkeeran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


தங்கள் கட்டுரைகளை இணைக்க வேண்டிய வகைகள் இல்லையெனில் தாங்களே புதிதாக உருவாக்கலாம். தவறு நடந்து விடுமோ என தயங்க வேண்டாம். தவறு செய்தால் அதை உடனே மாற்றிவிட முடியும். ஆகவே தைரியமாக தொகுக்கவும். - ஸ்ரீநிவாசன் 05:26, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Natkeeran, u can create articles under any title without worrying under which branch it shd be categorised. Whenever u feel the need for a new category, u can create it and place it under a relevant parent category ( if need u can create this also). Read விக்கிப்பீடியா:வகைபடுத்துதல் to know how to create categories. u can create any category without waiting for others opinions. If others have a different opinion they can always mention it in talk page and a change can be done later.This way we can speed up the contributions from users.

By the way, did u create the fascism article?

I am very happy to see u contributing here. Thanks. --ரவி (பேச்சு) 10:00, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

வருக கீரரே. உங்களிடமிருந்து பல தரமான பங்களிப்புகளை எதிர்நோக்குகிறேன். -- Sundar \பேச்சு 11:50, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

நற்கீரன், உங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் எழுதும் கட்டுரைகள் எந்தப்பிரிவில் சேர வேண்டும் என்பது இப்போதைக்கு ஒரு பெரிய பிரச்சினை அல்ல. எங்கே பொருத்தம் எனக் கருதுகிறீர்களோ அங்கே சேர்த்துவிடுங்கள். யாருக்காவது கருத்துவேறுபாடு இருந்தால் அது களத்துக்கு வரும். அப்போது சரியான இடத்தைத் தீர்மானிக்க முடியும். எனினும் காலப்போக்கில் ஒரு நியமம் (Standard) தேவை. நூலகவியலில் பயன்படுத்தப்படும் வகைப்பாடுகளை நியமமாக வைத்துக்கொள்ளலாம். அல்லது ஆங்கில விக்கிப்பீடியாவில் பார்க்கலாம். ஆனால் புதிய கட்டுரைகளை எழுதும்போது கூடியவரை வேறு பக்கங்களுடன் இணைக்கப் பார்க்கவும். எடுத்துக்காட்டாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய கட்டுரை,அல்லது சீனா பற்றிய கட்டுரையிருந்தால் அதில் பொருத்தமான வசனம் ஒன்றைச் சேர்த்துப் பொதுவுடமையை இணத்துவிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்கள் அக்கட்டுரையைப் பார்ப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். Mayooranathan 17:52, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றி சுந்தர், ரவி. நிச்சியம் முயற்சி செய்வேன். --Natkeeran 12:59, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

விக்கிப்பீடியா நோக்கிய சில குறிப்புக்கள்

தொகு

விக்கிபயனர்களுக்குரிய முக்கிய பணிகள்:
1. கட்டுரைகள் உருவாக்கம் (Content Creation)
2. தகவல் நிர்வாகம் (Knowledge Management)


3. விக்கி குமுகாய கட்டமைப்பை பேணல் (Community Involvement)
4. விக்கி மென்பொருள் இன்றைப்படுத்தல், மேம்படுத்தல் (Technology Updating and Upgrading)


--Natkeeran 16:49, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

To know what is the news about Wikipedia, and to read some neat articles about Wikipedia: Google-News: type Wikipedia.

--Natkeeran 21:10, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

விக்கிப்பீடியா செயல்படும் முறைகள் - சில குறிப்புக்கள்

தொகு

அறிவியல் பகுப்பு பகுதியில் புதிதாக எதையாவது இணைக்க வேண்டும் என்றால் எப்படி செய்வது? --70.51.155.96 15:54, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

At the end of ur article add the tag [[Category:அறிவியல்]]. Then it will be automatically added to the category page--ரவி (பேச்சு) 15:57, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

வேறு ஒரு கேள்வி: எப்படி உங்களால் பேச்சு குறிப்பில் என்ன சொல்கின்றீர்கள் என்ற சாரம்சத்தை அண்மைய மாற்றங்களில் குறிப்ப்ட முடிகின்றது. --Natkeeran 13:53, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Below any edit box, there is a form field called சுருக்கம். what ever u type in it will be reflected in the anmaiya maaRRangkaL page. If ur comment is short in the talk page, u can as well post the whole comment into the surukkam filed.it allows 200 characters. then we cn just read the messages in the recent changes page without the need to visit the talk page. you can also read more useful tips at விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#Other posts--ரவி (பேச்சு) 14:04, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

--Natkeeran 17:12, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

பிற மொழி விக்கிப்பீடியாக்களில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்கான இணைப்பை வெளி இணைப்புகள் பகுதியில் தர வேண்டாம். எடுத்துக்காட்டாக Toronto என்ற ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைக்கு இணைப்பு தர [[en:Toronto]] என்ற முறையில் உங்கள் தமிழ் கட்டுரையின் ஆகக் கடைசி வரியில் இணைப்பு தந்தால், அவ்விணைப்புகள் தானாகவே இடப்பக்க சட்டத்தில் சேர்ந்து விடும். ஏற்கனவே உள்ள சிறப்புக்கட்டுரைகள் ஒன்றின் தொகுப்புப்பக்கத்தை பார்த்தால், நான் சொல்ல வருவதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பிறகு, பாடல் வரிகளை தரும் போது விக்கி நடைக்கேற்ப அவற்றை சாய்வெழுத்துகளில் தாருங்கள். இந்த மாற்றங்களை உங்கள் ஓ கனடா கட்டுரையில் செய்துள்ளேன்--ரவி (பேச்சு) 10:31, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

சில விடயங்கள் - Sundar

தொகு

பேச்சு:மின்காந்த அலைகளின் இயல்புகள் பக்கத்தில் உள்ள எனது கருத்துக்களைக் காணுங்கள். மேலும் உங்கள் வலைப்பதிவிலிருந்து இணைக்கப்பட்டுள்ள மயூரநாதனுடனான உங்கள் மின்னஞ்சல் பேட்டிக்கு என்னால் செல்ல முடியவில்லை. அப்பேட்டி விக்கிப்பீடியா தொடர்புடையது என்பதால் அதை உங்கள் பேச்சுப் பக்கத்திலோ அவருடைய பேச்சுப் பக்கத்திலோ தந்தால் நன்றாக இருக்கும். -- Sundar \பேச்சு 08:19, 10 ஆகஸ்ட் 2005 (UTC)

Return to the user page of "Natkeeran/தொகுப்பு01".