வாருங்கள், Pagirvalan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Pagirvalan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Pagirvalan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:52, 26 பெப்ரவரி 2011 (UTC)

பதிப்புரிமை தொகு

வணக்கம் பகிர்வலன்,

விக்கிப்பீடியாவில் பிற தளங்களில் வெளியான ஆக்கங்களைப் படியெடுத்து இணைக்க இயலாது. மாட்டுத் தீவனம் கட்டுரையில் நீங்கள் இணைத்தவை http://www.uzhavan.in/ தளத்திலிருந்து எடுக்கபப்ட்டிருந்தபடியால் அக்கட்டுரையை நீக்கியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:27, 30 ஏப்ரல் 2011 (UTC)

பகிர்வலன்,
விக்கிப்பீடியா பதிப்புரிமை விதிகளில் படி பிற தளங்களில் வெளியான கட்டுரைகளை இங்கு மீண்டும் இடவியலாது. அருள் கூர்ந்து பிற தளங்களில் வெளியானவற்றை இங்கு பதிவேற்ற வேண்டமென வேண்டிக் கொள்கிறேன். இது குறித்து ஐயமிருந்தால் என்னைக் கேளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 06:45, 5 மே 2011 (UTC)Reply

கவனம் தொகு

  பதிப்புரிமை மீறல்
வணக்கம். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் பிற தளாங்களில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகளால் இது போல செய்ய இயலாது. இரு முறை கேட்டுக் கொண்ட பின்னரும் தொடர்ந்து அத்தகு கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். இது உங்களுக்கு இடப்படும் இறுதி வேண்டுகோள். இதைப் புறக்கணித்து நீங்கள் தொடர்ந்து அத்தகு கட்டுரைகளை உருவாக்கினால், உங்களைத் தற்காலிகமாக விக்கியிலிருந்து தடை செய்ய நேரிடும் என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:39, 5 மே 2011 (UTC)Reply

தடை தொகு

இறுதி எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மீண்டும் பதிப்புரிமை மீறலாய் ஒரு கட்டுரையை உருவாக்கியதால், உங்களை ஒரு நாள் விக்கியிலிருந்து தடை செய்துள்ளேன். தடை நீங்கிய பின்னும் இதே போலத் தொடர்ந்தால், நீண்ட காலத்துக்கு தடை செய்யப்படுவீர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 14:24, 5 மே 2011 (UTC)Reply

தடை நீங்கிய பின் பதிப்புரிமை மீறல்களை மீண்டும் தொடர்ந்ததால், ஒரு மாத காலத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 07:47, 7 மே 2011 (UTC)Reply

முடிவிலி தடை தொகு

பதிப்புரிமை மீறலுக்காக தடை செய்யப்பட்டுள்ள போது, வேறொரு கணக்கை ஏற்படுத்தி - பயனர் :Vivasayi - அதே பதிப்புரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டமைக்காக உங்கள் கணக்கு நிரந்தரமாகத் தடைசெய்யப்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 08:27, 7 மே 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pagirvalan&oldid=759792" இலிருந்து மீள்விக்கப்பட்டது