வாருங்கள்!

வாருங்கள், Rajasugumaran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-- Sundar \பேச்சு 10:02, 1 டிசம்பர் 2005 (UTC)

வணக்கம், வருகதொகு

ராஜசுகுமாரன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் துறை சம்பந்தமான பங்களிப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். Mayooranathan 17:03, 1 டிசம்பர் 2005 (UTC)

நன்றிதொகு

நன்றி திரு. மயூரநாதன் நிச்சயம் என் பங்களிப்பு விக்கிபிடியாவதற்கு இருக்கும். இப்போது கூகில் தேடலுக்கான இணைய பக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளை தன்னார்வமாக செய்து வருகிறேன். இனி விக்கிபிடியாவிற்கும் என் பணி இருக்கும்.Rajasugumaran 06:13, 2 டிசம்பர் 2005 (UTC)

google தமிழ் வடிவ மொழிபெயர்ப்பில் எனக்கும் ஆர்வமுண்டு. இந்த விடயத்தில் எப்படி பங்களிப்பது, யாரை தொடர்பு கொள்ள்வது என்று தெரியப்படுத்துவீர்கள் என்றால் மிக்க மகிழ்வேன். மற்றபடி, விக்கியாபீடியாவிற்கு உங்கள் வரவு நல்வரவாக அமைய வாழ்த்துகிறேன்--ரவி 14:18, 2 டிசம்பர் 2005 (UTC)\

ரவி வணக்கம், தாங்கள் கீழ்க்கண்ட இணையபக்கத்தில் சென்று பதிவுசெய்து மொழிபெயர்க்கலாம். http://services.google.com/tcbin/tc.py ரவி.Rajasugumaran உதவி பேச்சு

தகவலுக்கு நன்றிங்க. கூகல் வணிக நிறுவனம் தான் என்றாலும் நான் கூகல் விசிறி என்ற முறையில் தன்னார்வத்தின் காரணமாக இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புகிறேன். என் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். இது பொதுப் பங்களிப்பில் செய்யப்படுகிறது என்பது இத்தனை நாளும் தெரியாமல் இருந்தது.--ரவி 18:17, 5 டிசம்பர் 2005 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:28, 21 சூலை 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Rajasugumaran,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rajasugumaran&oldid=837681" இருந்து மீள்விக்கப்பட்டது