வாருங்கள்!

வாருங்கள், Satha thillai, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 19:45, 22 மார்ச் 2019 (UTC)

March 2019 தொகு

  வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:32, 22 மார்ச் 2019 (UTC)

= தொகு

கௌதம் 💓 சம்பத் அவர்களே நல்லெண்ண நம்பிக்கை உங்களாலும் Kanags அவர்களாலும் பலமுறை மீறப்பட்டுள்ளது என்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம்.

கவனிக்க தொகு

இக்கட்டுரையில் வரும் வேந்தர் பெயரான விவேகானந்தராஜா என்பதை விவேக் ஆனந்தராஜா என்று தவறாக எழுதியது நான், தாங்கள் என்னிடமே இந்த கேள்வியை கேட்கலாமே?? இதில் எங்கிருந்து கனக்ஸ் வந்தார்.

//கிழக்குப் பல்கலைக்கழகம் பக்கம் கனக்ஸ்சின் வரைமீறிய சர்வாதிகார கட்டுப்பாட்டில் உள்ளது//

இந்த கட்டுரை அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளதை எப்போது கண்டீர்கள்?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:39, 22 மார்ச் 2019 (UTC)

கௌதம் 💓 சம்பத் கண்டேன் ஐயா அதனால் சொல்கின்றேன். நீங்களும் அவரும் தகவல்களை சரி பிழை என்று நிர்ணயம் செய்ய கடவுளால் அனுப்பப்பட்டவர்களா?

நீங்கள் யாரால் அனுப்பப்பட்டவர்? விக்கிப்பீடியாவின் வழிகாட்டலின்படி, உரையாடவும் கட்டுரைகளைத் தொகுக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். இதனை மீறும்போது உங்களைத் தடைசெய்வதைத்தவிர வேறு தெரிவு இராது. நன்றி. --AntanO (பேச்சு) 02:13, 26 மார்ச் 2019 (UTC)

AntanO , கௌதம் 💓 சம்பத் ஐயாக்களே,

இந்தத் விக்கி தளத்தில் தடை செய்வது மூலம் உண்மையை மறைக்க முடியாது.

சற்று நோக்கவும்: பிரேமகுமார் என்பவர் தொடர்பான உண்மையான சர்சசைகளை வெளிப்படுதலை அனுமதித்த தணிக்கையாளராகிய தாங்களும் தங்களை சார்ந்தவர்களும் ஏன், மற்றைய மனிதர்களின் தலைமைத்துவம் தொடர்பான சர்சைகளை மறைத்து வருகின்றிர்கள்?

அறிவுக் களஞ்சியம் என்பது தொடர்ந்தும் முன்னேற வேண்டியது. என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா ஒருகாலத்தில் ஆபிரிக்கர்களை வேறுபடுத்தி பார்த்தது. அது எவ்வாறு பிழையோ அதைப்போல தான் தங்கள் செய்வதுவும். நடத்துங்கள். தடை செய்யுங்கள். அதனால் மட்டும் தகவல்கள் பொய்யாகாது. அதனால்தான் சற்று திறந்த கண்ணுடன் விடயங்களை அணுகி முயலுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் யாராகவோ, எப்படியோ இருந்து அழிந்து போகலாம். ஆனால் உங்களது கடமையும் பொறுப்பும் விக்கிபீடியா தொடர்பில் பெரியது . அதனை துர்ப்பிரயோகம் செய்யாதீர்கள். உங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்றால் இந்த உலகில் மற்றையவர்கள் எல்லாம் என்ன வெறும் பதர்களா?

நான் உங்களுக்கு அருகாமையிலோ தொலைவிலோ இருக்கலாம் கடவுளாலோ இ.வே ராமசாமியின் பிரியமான வெங்காயத்தாலோ அனுப்பப்பட்டிருக்கலாம். அது இங்கு முக்கியமல்ல.

March 2019 தொகு

  use talk pages for inappropriate discussions. இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 11:10, 31 மார்ச் 2019 (UTC)


AntanO (பேச்சு) please note: முத்தையா முரளிதரன் ஜகாத் புஸ்பகுமார சிரியந்த மென்டிஸ் மற்றும் பலர்...

NOW you can go block me to exercise the powers of your dictatorship!!! The fact that you have taken the pains to answer me indicates that you have been stirred if NOT shaken!!! ENJOY the ultimate control of this Wiki Page!!!

April 2019 தொகு

 
உங்களுடைய பயனர் கணக்கு 6 மாதங்கள் நேர அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கில் செயற்படாததால், இவ்வாறு செய்யப்பட்டது.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 17:00, 2 ஏப்ரல் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Satha_thillai&oldid=2815961" இலிருந்து மீள்விக்கப்பட்டது