சொற்பிறப்பியல்

தொகு

சொற்பிறப்பியல் குறித்து நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு மிகவும் பயனுள்ளது. நன்றி சுந்தர். -- சிவகுமார் 10:57, 13 மார்ச் 2006 (UTC)

Wikipedia:Kannada Wikipedia Press meet and Conference

தொகு

Perhaps, you may want to attend this conference, if it will be held near where you reside. Just for info! --Natkeeran 16:37, 13 மார்ச் 2006 (UTC)

    • Thanks for the info, Natkeeran. HP Nadig had earlier invited me over email. But, unfortunately, I won't be in town that day. I may be attending this symposium. -- Sundar \பேச்சு 06:47, 14 மார்ச் 2006 (UTC)

உமாபதி நிர்வாகி பொறுப்பு

தொகு

உமாபதி, கடந்த எட்டுமாதங்களுக்கு மேலாக தமிழ் விக்கிபீடியாவில் பல தரப்பட்ட தரமான பங்களிப்பை செய்து அமோக பயனர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்று கருதுகின்றேன். மேலும் இவர் விக்கிபீடியா திட்டத்திலும், பிற மொழி விக்கிபீடியாக்களிலும், பிற திட்ட செயல்பாட்டுக்களுடனும் தொடர்புகளை பேணி தமிழ் விக்கிபீடியாவிற்கு பலம் சேர்க்கின்றார். இவரது தொடர் பங்களிப்பு, ஈடுபாடு, ஆர்வம், நல்நம்பிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விக்கிபீடியாவில் நிர்வாகி வசதிகளை ஏதுவாக்கின்னீர்கள் என்றால், அவர் தொகுத்தைலையும் விக்கி பரமாரித்தலையும் ஏதுவாக செய்ய மேலும் வழி செய்யும். நன்றி.--Natkeeran 18:20, 25 மார்ச் 2006 (UTC)

Portal Srilanka - Edit Button

தொகு

Sundar, would you please see why the edit button is not working properly in Portal Sri Lanka. Does it have something to do with namespaces? I remember you solving a similar issue with regards to ToDo list. --Natkeeran 17:47, 2 ஏப்ரல் 2006 (UTC)

I think, as நுழைவாயில் is not recognized as a sepatare namespace in Tamil Wikipedia, there are other problems too. {{PAGENAME}} and {{FULLPAGENAME}} do not work properly. See the first title. {{PAGENAME}} should give இலங்கை நுழைவாயில் but here it gives நுழைவாயில்:இலங்கை நுழைவாயில். Mayooranathan 18:31, 2 ஏப்ரல் 2006 (UTC)

I was out of town for several days and will catch up soon. -- Sundar \பேச்சு 06:02, 5 ஏப்ரல் 2006 (UTC)

தொகு

Is this fair use? Are there copy right issues involved? I do not scan in any inside pages, (unless very old magazines), only the cover, only for illustrative purposes. If possible, please clarify? Thanks. --Natkeeran 06:06, 15 ஏப்ரல் 2006 (UTC)

"ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு

தொகு

நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.

மதுரைப் பகுதியில் வளர்ந்தவனாதலால் ழகரத்தின் என்னுடைய மொழிதல் நன்றாக இல்லை. என் நண்பனைக் கேட்கிறேன். -- Sundar \பேச்சு 08:42, 17 ஏப்ரல் 2006 (UTC)

For your reflection.--Natkeeran 04:24, 23 ஏப்ரல் 2006 (UTC)

தமிழ் விக்கிபீடியா மென்பொருள் இன்றைப்படுத்தல்

தொகு

சுந்தர், ஆங்கில விக்கிபீடியாவின் மென்பொருளை மேம்படுத்தியிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. தமிழ் விக்கிபீடியாவையும் எப்படி இன்றைப்படுத்தினால் நன்று. --Natkeeran 04:24, 23 ஏப்ரல் 2006 (UTC)

Natkeeran, any specific changes? Usually, they try out first with English and then rollout for all languages. If they don't we'll file a request in bugzilla. -- Sundar \பேச்சு 06:13, 24 ஏப்ரல் 2006 (UTC)
சுந்தர், தமிழ் விக்கிபீடியாவில் வலைவாசல் அல்லது நுழைவாயில் என்பதைச் சிறப்புப் பெயர்வெளி ஆக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? Mayooranathan 15:06, 23 ஏப்ரல் 2006 (UTC)
We may need to file a request similar to this earlier one. -- Sundar \பேச்சு 06:13, 24 ஏப்ரல் 2006 (UTC)

ta wikipedia download

தொகு

sundar, just reminding u (as once u requested) to make a backup of the tamil wikipedia files. also it would be good if you could ur sundarbot now and then. hope to c u soon here--ரவி 13:17, 27 ஏப்ரல் 2006 (UTC)

Thanks for the reminder, Ravi. I've started the bot again. I've also downloaded the latest dump from here. -- Sundar \பேச்சு 06:08, 28 ஏப்ரல் 2006 (UTC)

Welcome back!

தொகு

It seems you are back; good to see you editing TWpedia.--Natkeeran 07:20, 11 மே 2006 (UTC)Reply

Thanks Natkeeran. I'll try to edit as much as possible. -- Sundar \பேச்சு 08:11, 11 மே 2006 (UTC)Reply

தமிழக தேர்தல்

தொகு

சுந்தர், நான் பெங்களூரில் இருக்கிறேன். எனினும் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் பார்த்த பொழுது கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. -- சிவகுமார் 07:18, 12 மே 2006 (UTC)Reply

கண்டிப்பாக சந்திப்போம் சுந்தர். -- சிவகுமார் 07:22, 12 மே 2006 (UTC)Reply
  • Dear Sundar! We have started a new campaign to update the localization files. If you can help improuving the "{{int:Allmessages}}" – ‎"அனைத்து முறைமைசார் தகவல்கள் அட்டவணை"‎ files "LanguageTa.php" and "MessagesTa.php" to run the Tamil projects please log in at [1], change the interface to the language of your prefrence at [2], go to Betawiki:LanguageTa.php and MessagesTa.php at section "contact persons" and list your name. We can start with the new messages translated already and continue step by step.‎
  • If you are on IRC please visit the channel #wikipedia-BiDi.‎
  • For other "LanguageXx.php" and "MessagesXx.php" files please see Betawiki:category:Internationalization. Thanks in advance! Best regards Gangleri · T · m: Th · T 00:50, 13 மே 2006 (UTC)Reply

Wikipedia Updating

தொகு

Sundar, EWpedia allows for redirect from the menu, that is the immediate change that I noticed. I think there are some permission related changes as well. --Natkeeran 23:43, 16 மே 2006 (UTC)Reply

நல்ல முன்மாதிரிகள்

தொகு

நீங்கள் மிகவும் சவாலன தலைப்புக்களில், அழகிய சீரான தமிழில் கட்டுரைகள் எழுதி நல்ல முன்மாதிரிகள் தருகின்றீர்கள். பாராட்டுக்கள். --Natkeeran 07:28, 9 ஜூன் 2006 (UTC)

நன்றி

தொகு

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. I learned about other Tamil encyclopedias later on.

1)Vaazhiviyar Kalanjiyam ( Encyclopedia )published by Tamil University  It is in 13 volumes and it costs Rs 700/= each.( Rs 9100/=.) 

2)  Ariviyar Kalai Kalanjiyam also published by Tamil University. This is also in 13 volumes and costs Rs Rs 5700/=. 

--Natkeeran 14:13, 23 ஜூன் 2006 (UTC)

கேண்டரின் வாதம்

தொகு

சுந்தர், உங்களுடைய கேண்டரின் வாதம் பற்றி என்னுடைய சில கருத்துக்களை அங்கே பேச்சுப் பக்கத்தில் பதிப்பித்துள்ளேன். பார்க்கவும்.--C.R.Selvakumar 12:32, 6 ஜூலை 2006 (UTC)செல்வா

Need your help

தொகு

First some intro about my language skills, I barely can read tamil. I learnt telugu at school. Tamil is still my mother toungue. I can speak fluent madras bashai. But read and writing is too hard. So I am not sure how I can get in the middle of that discussion and add my 2 cents. Is it okay to just talk in English. Is that wiki etiquette? Need your advise on that.

1) I am new to this place. I have no idea how to add {{db|}}. Please delete வார்ப்புரு:Infobox Indian Jurisdiction/urban-type.

2) Need your help translating the following templates,

3) Need your help translating state names.

That's for now. Thanks, Ganeshk 00:51, 18 ஜூலை 2006 (UTC)

Please check this. - Ganeshk 06:40, 18 ஜூலை 2006 (UTC)
Thanks for the welcome. I have read through the whole Ganeshbot discussion and understood what the consensus. Please correct me if I am wrong. I am expected to create sandbox articles (4-5 samples) to show that the bot is working. And then it is going to create all towns in Tamil Nadu to start with and then move on to the rest of the country.
I have updated all city articles (that had infobox) to use the new common infobox. The locator dot is working perfectly. It should be pretty easy to add the map to any article now. - Ganeshk 07:24, 18 ஜூலை 2006 (UTC)

இந்திய சிந்தனை மரபு

தொகு

"ஒருபுறம் நான் பொருளியல் பண்டங்களைத் தொகுத்து வருகிறேன், மறுபுறம் நீங்களும் நற்கீரனும் இறையியல் தத்துவங்களைத் தொகுக்கிறீர்கள். நல்ல சமன்பாடு. :-)" -- Sundar \பேச்சு 13:23, 20 ஜூலை 2006 (UTC)

இதுதான் இந்திய சிந்தனை மரபு, சரிதானே ...

--Natkeeran 13:32, 20 ஜூலை 2006 (UTC)

இரண்டு வாரங்களுக்கு முன் நான் சென்னையில் இருந்தேன். மாமல்லபுரம், காஞ்சீபுரம் போன்ற இடங்களுக்கும் சென்றேன். அங்கேயுள்ள கோயில்கள் சிலவற்றுக்கும் சென்றேன். இதனால் இப்பொழுது சமயத் தத்துவங்கள் தொடர்பான mood இல் இருக்கிறேன். பல படங்களும் எடுத்திருக்கிறேன். விரைவில் திராவிடக் கட்டிடக்கலை தொடர்பிலும் சில கட்டுரைகள் எழுத எண்ணம் உள்ளது. Mayooranathan 15:03, 20 ஜூலை 2006 (UTC)

கிப்பண் பண்டம்

தொகு

சுந்தர் நீங்கள் கேட்டதற்கு இணங்க மேலும் கிபண் பண்டம் பற்றிய தகவல்களை தேடி அறிகின்றேன்.கேள்வி விதி பற்றி படிக்கும்பொது ஆசிரியரால் புறநடை என கிபின் பண்டம்(இவ்வாறே ஆசிரியர் உச்சரித்தார்)கூறப்பட்டது பெரிய விளக்கம் தரப்படவில்லை.மற்றும் ஆங்கில விக்கி கட்டுரையில் வரைவு தொடர்பில் 3விடயங்கள் காணப்பட்டன பயன்பாடு,இணைப்பயன்வளையீ,மற்றும் பட்ஜெட் கோடு ஆகும்.இவற்றிலும் கவனம் எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.வரைவு தொடர்பில் எனக்கு திருப்தி இல்லை எனினும் முயற்சிபோம் அதன் பின் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

மேற்கோள்

தொகு

நன்றி என்னைப் போட்டு குழப்பிய விடயம். இனிவரும் கட்டுரைகளில் பாவிக்கிறேன்.--டெரன்ஸ் 08:45, 27 ஜூலை 2006 (UTC)

bot status

தொகு

Please see nl:Overleg gebruiker:Tuvic. If he comes with convincing examples about the bot's activities, then we could straight away grant him bot status. If needed, we shall create a vote page for bot status approvals. But, currently, i think beurecrats can use their discretion to decide whether a user is allowed to be a bot and use the facility at special pages to grant the status. u can also monitor other active bots from interwiki running without bot status and grant them bot statuses if they are useful. this will help make the recent pages less cluttered. a copy of this message is also left at mayoornathan's talk page--ரவி 18:49, 31 ஜூலை 2006 (UTC)

சுந்தர், பின்வரும் bot பயனர்களுக்கு அவர்கள் வேண்டாதபொழுதும், நாமே bot தரம் வழங்கலாம் என நினைக்கிறேன். குறிப்பாக escarbot, robbot அடிக்கடி அண்மைய மாற்றங்களில் தென்படுகின்றன.

--ரவி 08:17, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

பயனர்:Soulbot, கடந்த ஒரு மாதமாக இயங்கி வரும் தானியங்கி. இதற்கும் தானியங்கித் தரம் வழங்கலாமே?--ரவி 21:52, 1 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Please grant bot status to பயனர்:Edwardspec TalkBot too. Edwardtalk 03:34, 2 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Please consider giving bot status for user:ravidreamsbot. I intend to use this account for mass wikifying works. Examples of such work can be found in the recent edits i made which indicate சிறப்புக் கட்டுரை வார்ப்புரு (AWB) in the edit summary.Thanks--Ravidreams 21:32, 1 டிசம்பர் 2006 (UTC)

Please consider granting bot status for user:TrengarasuBOT.I will use this account for repeted smilar cleanups like in the recent edits i made indicated வார்ப்புரு:Infobox Country, வார்ப்புரு:தகவற்சட்டம் நாடுக்கு மாற்றல் (AWB) in the edit summary.Thanks --டெரன்ஸ் \பேச்சு 13:08, 5 டிசம்பர் 2006 (UTC)

தமிழ் நாடு எதிர் தமிழ்நாடு

தொகு

உத்யோகபூர்வ தளங்களில் இரண்டு விதமாகவும் உபயோகின்றார்கள். இதற்கு உத்யோகபூர்வ பரிந்துரை உண்டா?--Natkeeran 22:58, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

ரகர, றகர, டகர ஒலிப்புகள்

தொகு

சுந்தர், கோபியின் உரையாடல் பக்கத்தில் நீங்கள் பதற்றம்-பதட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் நூற்றுகணக்கான சொற்கள், பொருள் வேறுபாடுடன் -ற்ற- -ட்ட- என்ற இடை எழுத்துக்கூட்டல்களுடன் உள்ளன. இதுவே இவ்வொலிப்புகள் வேறு வேறு என்று காட்டப் போதுமானது. சில எடுத்துக்காட்டுகள்:

  • வெற்றி-வெட்டி, புற்று-புட்டு, கற்றல்-கட்டல், வற்ற-வட்ட, முற்ற-முட்ட, காற்று-காட்டு, தோற்றி-தோட்டி, பெற்றி-பெட்டி (பெற்றி = இயல்பு, பெரும்பாலும் நற்பண்புகளுக்குக் கூறுவது), ஊற்று-ஊட்டு, மற்ற-மட்ட, குற்ற(ம்)-குட்ட(ம்), ஏற்று-ஏட்டு, மாற்று-மாட்டு, சுற்று-சுட்டு.
  • எனவே, ற் என்பதை t என்பதற்குப் பயன்படுத்துவது தவறு. ஆங்கில t ஒலிப்பை ட் என்பது துல்லியமாக காட்டாமல் இருந்தாலும், ட் என்பதே பொருத்தமானது. ற் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. நான் கூறுவது தமிழ்மொழி ஒலிப்பின் முறைப்படியும், மிகப்பெரும்பாலானவர் புரிந்துகொண்டதின் படியும் ஆகும். யாழ்ப்பாண நண்பர்கள், இதனை ஒரு அடையாள வெளிப்பாடாகவோ, அதனை பிற தமிழர்கள் மறுக்கிறார்களோ என்று எண்ண வேண்டாம். சி.வை. சண்முகம் அவர்கள் கூற்றில் (கூற்று-கூட்டு!!) தவறு இருப்பதாக நான் கருதுகிறேன். மேலும், தமிழில் ஒற்று, ஒட்டு, ஒத்து, ஒப்பு (ஒக்கும்) ஆகியவை ஒத்த பொருள் தொடர்புடையவை. இது போல பல சொற்களும் உண்டு (இது என்னுடைய வெளியிடப்படாத ஆய்வின் ஒரு கூறு). --C.R.Selvakumar 16:56, 10 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா.
தெளிவுபடுத்தியதற்கு நன்றி, செல்வா. எனக்கு இப்போது எது மரபுப் பயன்பாடு என்பதில் ஐயம் இல்லை. சில நாட்கள் என் பங்களிப்புக் குறைவாகவே இருக்கும் (வேறு பல தமிழ்ப் பணிகள் உள்ளதால்). இதுபற்றி அடுத்த மாதத் துவக்கத்தில் ஒரு முடிவு செய்யலாம். -- Sundar \பேச்சு 12:06, 12 ஆகஸ்ட் 2006 (UTC)
சுந்தர், எண்ணிப்பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. வரும் மூன்று கிழமைகள் என்னால் சரிவர பங்கு கொள்ள முடியாது. செப்டம்பர் துவக்கத்தில் மீண்டும் இதுபற்றி கருத்துரையாடலாம். இது ஒரு முக்கியமான கருத்துரையாடல். இலங்கை-தமிழ்நாடு வேறுபாடுகள், மொழியளவில் இருப்பதால், மிகவும் துல்லியமாகவும், பொறுப்போடும் எண்ணி உரையாடவேண்டும். பின்னர் தான் என்னால் உரையாட இயலும். நான் கருத்து இடவில்லை என்றால், மறுமொழி தரவில்லை என்றால் யாரும் தவறாக எண்ண வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.--C.R.Selvakumar 15:05, 12 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

எங்கட ஆக்கள், எங்கட பொடியள்

தொகு

எங்கள் என்றால் கேட்பவரையும் சேர்த்துத்தான். நீங்கள் சுட்டுவது சுவையான தகவல். வட்டார மொழி நடைகளை பற்றி ஆய்வது பக்கத்தில் இருந்த்து கொண்டே வேற்று உலகத்துக்கு செல்வது போல தோன்றுகின்றது. வேற்று மொழியொன்றை படிப்பது எப்படி எமது உலகபார்வையை முற்றாக மாற்றியமைக்குமோ, அதேபோல் ஒரு உணர்வை வட்டார மொழி வழக்குகள் சில வேளைகளில் இலகுவாக தரவல்லன.

பொதுவாக தாய் மொழியில் இருந்து வேற்று நாடுகளில் வேரூன்றும் மொழிகள் தாய் மொழியின் சில மரபுகளை காலம் தாண்டியும் பின்பற்றுவது மொழியியல் ஆய்வாளர்களால் அறியப்பட்ட ஒரு பண்புதான். ரவி, நீங்கள் மற்றும் பிறர் திருத்திய என் பதிப்புக்களில் இருந்து பார்க்கையில், நான் அதிகமாக (என்னை அறியாமல்) சமஸ்கிரதம் பயன்படுத்துகின்றேன் என்று நினைக்கின்றேன்.

ஒரு வேண்டுகோள்: நேரம் இருக்கும்பொழுது தமிழில் சேர்த்து எழுதுதல் அல்லது சந்தி பிரச்சினைகள் பற்றி ஒரு குறிப்பு ஒன்றை இலக்கண கையேட்டில் சேர்த்தால் நன்று. தமிழை முறையாக கற்காததில் நான் சந்திக்கும் ஒரு சீரிய சிக்கல் இந்த சந்திப்பிரச்சினை. தமிழை சேர்து எழுத வேண்டும், இல்லாவிட்டால் அதன் செழுமை குறைந்துவிடும் என்பதில் நம்பிக்கையுடையவன். ஆனால், ஆங்கில பழக்கமோ தெரியவில்லை பல இடங்களில் பிரித்து பிரித்தே எழுதுகின்றேன்.

அண்மையில் தமிழில் AND இல்லை என்று ஒரு வலைப்பதிவாளர் குறிப்பிட்டு தமிழ் எழுதுவதில் ஏற்பட்டுவரும் சில பிற்போக்கான மாற்றங்களை சுட்டியிருந்தார். எனக்கும் "மற்றும்" உபயோகிப்பது சற்று தேவையற்றதாக தெரிந்தாலும் சில இடங்களில் பயன்படுத்தி இருக்கின்றேன். தமிழில் "," அதிகமாக உபயோகிக்க தேவையில்லை என்றும் தோன்றுகின்றது. உங்கள் கருத்து என்ன? இப்படியான விடயங்களை தொகுத்தால் நன்று. --Natkeeran 01:25, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

நற்கீரன், இதுபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். -- Sundar \பேச்சு 13:43, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி

தொகு

சுந்தர் தங்கள் பாராட்டுக்கு நன்றி. முதலில் ஆங்கிள விக்கியில் இருக்கும் கால அட்டவனை , முதல்வர்களின் பெயர்கள் ஆகியவற்றை தமிழில் தொகுத்து முடித்தபின் நீங்கள் கூறியது போன்று ஆங்கிள விக்கியில் இருக்கும் மற்ற தகவல்களையும் மேற்கோள்களையும் மொழி பெயர்களாம் என்று உள்ளேன். Balshu 23:04, 16 ஆகஸ்ட் 2006 (UTC)

சந்திப்பு

தொகு

சனிக் கிழமை பணி நாளாக இருப்பதால் அன்று மாலை உங்களை இளசையில் சந்திக்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் 02:40, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புரு:பயனர் புது உரையாடல்

தொகு

எனக்கு தெரிந்த குட்டியூன்டு கணணி அறிவை வைத்து ஒரு சோதனை. தவறுகளை தெரியப்படுத்தவும் புருனோ மஸ்கரனாஸ் 16:07, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புரு மொழி பெயர்ப்பு உதவி

தொகு

வார்ப்புரு:Infobox Film ஐ மொழி பெயர்க்க உதவுவீர்களா! இதனுடன் தொழிற்பட எனக்கு தொழில் நுட்ப அறிவு போதவில்லை. நன்றி --ஜெ.மயூரேசன் 08:51, 24 ஆகஸ்ட் 2006 (UTC)


குழப்பம்

தொகு

சுந்தர், இந்த மாற்றத்துக்கு நீங்கள் அளித்துள்ள தொகுப்புச் சுருக்கம் குழப்புகிறது. அது போல் நேற்று நீங்கள் நாயுருவி கட்டுரையில் செய்த மாற்றமும் கோபிக்கு குழப்பைத்தை ஏற்படுத்தியது. அதன் பேச்சுப் பக்கத்தில் விளக்க இயலுமா?--ரவி 13:50, 29 ஆகஸ்ட் 2006 (UTC)


சுந்தர், விளக்கத்திற்கு நன்றி. விரைவில் அப்பகுப்புப் பெயர்களையும் துப்புரவாக்குவோம். நாயுருவி கட்டுரையில் இருந்த மருத்துவக் குறிப்புகளையும் நீக்க விட்டு மிகவும் சுருக்கமான சில குறிப்புகளை இட்டிருக்கிறீர்கள். இது குறித்தும் கோபி விளங்கிக்கொள்ள விரும்புவார். அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத் தொடக்கத்தை பார்க்கவும்--ரவி 14:11, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

) --ரவி 14:26, 29 ஆகஸ்ட் 2006 (UTC)
சுந்தர், நான் மூலிகைகள் தொடர்பான கட்டுரைகளை முழுதும் திருப்பி எழுதியே பதிவேற்றினேன். offline இல் எழுதியமையால் சாய்வெழுத்தைக் கவனிக்கத் தவறி விட்டேன். வேண்டுமென்றே சாய்வெழுத்துக்களை நீக்கவில்லை. தவறைச் சுட்டிக் காடியமைக்கு நன்றிகள்.--கோபி 15:38, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

Zero section editing

தொகு

Hello Sundar,

why not adding code for making '[edit]' link for zero section? This should be appended to MediaWiki:Monobook.css:

.editsection { float: right; margin-left: 5px; }

and this to MediaWiki:Monobook.js:

 var disable_zero_section = 0;
 function edit_zero_section()
 { 
  if((disable_zero_section !=1 ) && (document.getElementById('bodyContent').innerHTML.match('class=\"editsection\"')))
     document.getElementById('bodyContent').innerHTML = "<div class=\"editsection\" id=\"ca-edit-0\">[<a href=\"http://ta.wikipedia.org/w/index.php?title=" + document.title.substr(0, document.title.lastIndexOf(" — ")) + "&action=edit&section=0\">edit</a>]</div>" + document.getElementById('bodyContent').innerHTML;
 }
 addLoadEvent(edit_zero_section);

Edwardtalk 11:06, 5 செப்டெம்பர் 2006 (UTC)Reply

bot

தொகு

Consider giving bot status to User:Thijs!bot. It is flooding the recent changes page. --Sivakumar \பேச்சு 07:33, 8 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மெய் சொற்கள்

தொகு

சுந்தர், எந்த எந்த தமிழ் மெய் சொற்கள் ஒரு சொல்லுக்கு முன் வரமாட்டாது என்று பட்டியலிட முடியுமா? முடிந்தால் அதற்கான இலக்கண முறையையும் சற்று விளக்க முடியுமா? நன்றி. --Natkeeran 15:17, 12 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நன்றி. --Natkeeran 15:38, 12 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சிறு இலக்கண தெளிவு தேவை

தொகு

பல துறை சார் கட்டுரைகள், பல துறை செய்தி குறிப்புகள், பொது அறிவு கேள்வி பதில்கள், கட்டுரை போட்டிகள் என பல அம்சங்களை இச்சஞ்சிகை கொண்டுள்ளது.

பல் துறைச் சார் கட்டுரைகள், பல் துறைச் செய்திக் குறிப்புகள், பொது அறிவு(க்?) கேள்வி பதில்கள், கட்டுரைப் போட்டிகள் என பல அம்சங்களை இச்சஞ்சிகை கொண்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒப்பிட்டு ச், க் போட்டது சரியா என ஒரு சிறு குறிப்பு தர முடியுமா! நன்றி. --Natkeeran 13:29, 21 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நற்கீரன் நான் முறையாக இலக்கணம் கற்றவனல்லன்; வாசிப்பே எனது அடிப்படை. எனக்கு சரியெனத் தோன்றுவதையே பின்பற்றிவருகிறேன். இவ்வசனத்தை நான் பின்வருமாறு எழுதுவேன்.

பல்துறைசார் கட்டுரைகள், பல்துறைச் செய்திக் குறிப்புகள், பொது அறிவுக் கேள்வி பதில்கள், கட்டுரைப் போட்டிகள் எனப் பல அம்சங்களை இச்சஞ்சிகை கொண்டுள்ளது. --கோபி 16:56, 21 செப்டெம்பர் 2006 (UTC)Reply

கோபி, என பல என்று வரும் என நினைக்கிறேன். வாசிக்கும்போது, என என்பதற்கு அடுத்து சிறிய இடைவெளி விட வேண்டும் என்பதை இது குறிக்கும். உங்கள் மறுமொழியில் மற்றனைத்தும் சரியே. --ரவி 17:38, 21 செப்டெம்பர் 2006 (UTC)Reply

எனப் பல என்று கோபி எழுதியிருப்பது சரி. என பல என்று எழுதுவது சரியல்ல என்பது எனது கருத்து. Mayooranathan 19:52, 21 செப்டெம்பர் 2006 (UTC)Reply
கோபி, ரவி, மயூரநாதன் அனைவருக்கும் நன்றி. --Natkeeran 21:56, 21 செப்டெம்பர் 2006 (UTC)Reply

உங்கள் படம்

தொகு

சுந்தர் உங்கள் படத்தை இங்கு பதிதுள்ளேன். ஆட்சோபனை என்றால் நீக்கவும். நன்றி. --Natkeeran 14:13, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

இன்றைப்படுத்தல் !!

தொகு

ஆங்கில விக்கி மென்பொருட்களை நன்றாக மேம்படுத்தியிருக்கின்றார்கள். எப்பொழுது தமிழுக்கு?? --Natkeeran 22:42, 8 அக்டோபர் 2006 (UTC)Reply

நாட்டார் பாடல்

தொகு

சுந்தர், நாட்டார் பாடல் கட்டுரைக்கு உருசிய மொழி பாடல்கள் பற்றிய தகவல்கள் தேடி வருகிறேன். தகுந்தவை கிடைத்தால் சேர்ப்பேன். நீண்ட காலமாக ரஷ்ய மொழிப் பரீட்சயம் இல்லாத காரணத்தால் இது அவ்வளவாக எளிதானதல்ல. பொருத்தருளவேண்டும்:))--Kanags 03:00, 11 அக்டோபர் 2006 (UTC)Reply


சுந்தர், நாட்டார் பாடல் கட்டுரைக்கு யப்பானிய மொழி தகவல்களை யப்பானிய விக்கியில் இருந்து மொழிப்பெயர்த்துள்ளேன் இப்போதைக்கு பேச்சு பக்கத்தில் இட்டுள்ளேன் பொருத்தமாயின் கட்டுரையில் சேர்க்கவும்--டெரன்ஸ் \பேச்சு 05:01, 12 அக்டோபர் 2006 (UTC)Reply


சுந்தர், எனக்கு பின்லாந்து நாட்டார்பாடல்களில் பரிச்சியம் இல்லை. ஆனால், அந்தக்கட்டுரையை மேம்படுத்துவதில் உதவ முயலுவேன். --Natkeeran 02:36, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

தமிழ் விக்கிபீடியாவில் தற்பொழுது உள்ள கட்டுரைகள்

தொகு
4942 - http://meta.wikimedia.org/wiki/Complete_list_of_language_Wikipedias_available
4753 - http://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்
5008 - 1,69,566 http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mariano_Anto_Bruno_Mascarenhas

????? ஏன் இப்படி ????? புருனோ மஸ்கரனாஸ் 02:03, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

Adminship

தொகு

Sundar, It would really help to have additional admin tools here. I am used to having those in English. Missing them here. :) Would really appreciate your thoughts about me standing for adminship here. Should I or should I not do it right now? Please advise. Regards, Ganeshk 21:35, 23 அக்டோபர் 2006 (UTC)Reply

Thanks for the comments. I'll wait. Hope to contribute more in admin-related tasks here before I ask for it. And in my life-time I don't think I will be able to converse in Tamil. :) Let us see if the community can make a exception. It's going to be interesting. I have recently decided to share more my time on local language wikis (Tamil and Telugu). You will see me login here more frequently and help whereever I can. Thanks again, Ganeshk 14:16, 25 அக்டோபர் 2006 (UTC)Reply

Re:Bot upto 'P'

தொகு

Sundar, It actually ran through A-Z. In the older version of the translation page, Sholavandan was not translated. Actually, anything after P was never translated. I will run the bot when sufficient translations have been made at User:Ganeshbot/Translation needed page. Regards, Ganeshk 18:10, 30 அக்டோபர் 2006 (UTC)Reply

Just noticed, Sholavandan is still not translated. Do translate if wish your hometown not to miss the boat again. :) -- Ganeshk 18:13, 30 அக்டோபர் 2006 (UTC)Reply

Possible Bugs

தொகு

Please review the Wikipedia:சமுதாய வலைவாசல் history, and note the update that failed to register. We are ignoring the random switches that takes place in the menu, but it can potentially lead to bigger troubles. Is is possible to nail the problem. Thanks. --Natkeeran 18:26, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

பதிற்குறிக்கு நன்றி சுந்தர். இதை ரவியும் அவதானித்து உள்ளார். அதாவது அவ்வப்பொழுது menu சில அம்சங்கள் ஆங்கிலத்தில் மாற்றும், சில தொடுப்புக்கள் இயங்காமல் போகும், updates பதியப்படாமல் தென்படும். பின்னர் சரி வந்துவிடும். அப்படித்தான் தோன்றுகின்றது. ஆனால் இதை உறுதி செய்ய முடியவில்லை. சில வேளைகளில் மென்பொருள்களைச் சோதனை செய்யும் பொழுது இப்படி ஏற்படுகின்றதோ தெரியவில்லை. இப்பொழுது எல்லாம் சரிதான். இதை உங்களின் கவனத்துக்கு கொண்டுவரவே இக்குறிப்பு. நன்றி. --Natkeeran 16:24, 1 நவம்பர் 2006 (UTC)Reply

Referrers bug fixed

தொகு

Hello Sundar. I've examined counter code once more and found a bug which prevented to log referrers properly. Currenly this is fixed and you can see results here. Also note that 'refs' link appears near articles listed in TOP100 (to see referrers for this article only). I've also enabled logging of internal referrers. Edwardtalk 08:34, 1 நவம்பர் 2006 (UTC)Reply

மெய்ப்பார்த்தல்

தொகு

நேரம் கிடைக்கும்பொழுது இந்தப்பக்கத்தை ஒருமுறை மெய்ப்பார்த்து செழுமைப்படுத்தி விட்டால் நன்று. நன்றி.

--Natkeeran 16:12, 1 நவம்பர் 2006 (UTC)Reply

புதிய பயனர் பக்கம் உருவாக்கம்

தொகு

உமாபதி, சுந்தர், உங்கள் இருவருக்கும் நன்றி. அருள் கூர்ந்து (1) என் பயனர் பக்கத்தை பயனர்:செல்வா என்னும் புதிய பக்கத்துக்கு நகர்த்தி விடுங்கள். (2) பயனர்:செ.இரா.செல்வகுமார் என்னும் புதிய பக்கத்தை நீக்கி விடுங்கள். மிக்க நன்றி.--C.R.Selvakumar 12:59, 3 நவம்பர் 2006 (UTC)Reply

நன்றி சுந்தர். --செல்வா 14:36, 3 நவம்பர் 2006 (UTC)Reply

Hi

தொகு

I'm not uploading any more articles as per now. Whatever changes you propose, drop a note as en:User:Soman/Lang-Help-ta. That will improve quality for further use. --Soman 17:06, 7 நவம்பர் 2006 (UTC)Reply

பயனர்:JAnDbot

தொகு

consider giving bot status to பயனர்:JAnDbot--Ravidreams 10:39, 9 நவம்பர் 2006 (UTC)Reply

Citiation and References

தொகு

Cititation and References செய்யும் முறைகளை சற்று ஒழுங்குபடுத்தி, இயலுமானால் ஒரு உதவி பக்கம தாயரித்து தர முடியுமா. நன்றி. --Natkeeran 16:33, 17 நவம்பர் 2006 (UTC)Reply

உதவி தேவை - தமிழாக்கம்

தொகு

'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:11, 29 நவம்பர் 2006 (UTC).Reply

வேண்டுகோள்

தொகு

'தமிழ் விகிபீடியாவில்' பகுதியில் உள்ள வேளாண்மை படம் ஐரொப்பிய நாட்டுப்புரத்தைக் காட்டிகிரது. அதை எடுத்து, தமிழ் நாட்டு கிராமப்புர/ வேளாண்மை படத்தை போடமுடியுமா?. நன்றி.--விஜயராகவன் 09:11, 7 டிசம்பர் 2006 (UTC)

வேளாண்மை கட்டுரையில் படங்களை மாற்றி உள்ளேன். சுற்றிக் காட்டியதற்கு நன்றி, விஜய். இது போன்ற காப்புரிமை விலக்கு பெற்ற படங்களை நீங்கள் http://www.flickr.com/photo_zoom.gne?id=208648512&size=o என்ற தளத்தில் இருந்து பெற்று விக்கிபீடியாவில் பதிவேற்றலாம்.--Ravidreams 09:50, 7 டிசம்பர் 2006 (UTC).

ரவிட்ரீம்ஸ் - நான் சுந்தர் பயனர் பேச்சு பக்கத்தில் உள்ள படத்தை பற்றிதான் எழுதினேன். வேளாண்மை கட்டுரைய பற்றி அல்ல. உங்கள் பதிலிக்குப் பின் தான் வேளாண்மை கட்டுரையை பார்த்தேன். அந்த பக்கத்திலும் 'அறுவடை' என்ற படம் ஐரோப்பிய சீன். --விஜயராகவன் 10:36, 7 டிசம்பர் 2006 (UTC)

விஜய், தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்க்கலாம். ஆனால், பிற நாட்டுப் படங்களை நீக்க வேண்டும் என்று அவசியமில்லை. தமிழ் விக்கிபீடியாவுக்கு உலகளாவிய பார்வையும் அவசியம் தானே?--Ravidreams 11:57, 7 டிசம்பர் 2006 (UTC).

ரவிட்ரீம்ஸ் - நீங்கள் தமிழ்நாட்டை மையமாக கொள்ளாமல், பொதுவாக வேளாண்மையை பற்றி எழுதுகிறீர்களென்றால், எந்த நாட்டு படமும் போகும்; நவீன படஙக்ளும் போகும். அது கட்டுரையின் குறியைப் பொருத்தது. நான் கட்டுரையின் குறியை தப்பாக புரிந்துகொண்டிருக்கலாம்--விஜயராகவன் 13:12, 7 டிசம்பர் 2006 (UTC).

ஆண்டு அறிக்கை

தொகு

த.வி. ஆரம்பத்தில் இருந்து மிகவும் ஆக்கபூர்வமான முறையில் பங்களித்துவரும் உங்களின் கருத்தும் சிந்தனைகளையும் இங்கே Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review பதிந்தால் நன்று.


  • அத்தோடு படிமம் upload செய்யும் பொழுது ஆ.வி. போன்று அடையாளப்படுத்தலையும் வகைப்படுத்தலையும் இலகுவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
  • ஆ.வி. தொகுத்தல் menu இல் பல மேம்பாடுகள் வந்தாயிற்று. த.வி. மென்பொருளை நீங்கள் சொல்வது போல் அவர்கள் தாங்களாகவே இன்றைப்படுத்துவது போல தெரியவில்லை. அல்லது நான் அவசரப்படுகின்றேனோ?

நன்றி. --Natkeeran 01:30, 12 டிசம்பர் 2006 (UTC)

Your native in your native lang

தொகு

I could not wait to present you with சோழவந்தான். :) Regards, Ganeshk 15:24, 30 ஜனவரி 2007 (UTC)

Thank you very much, Ganesh. A pleasant surprise when I logged after a long time. - Sundar \பேச்சு 15:23, 6 பெப்ரவரி 2007 (UTC)

You are welcome! Can you make it to the wikicamp? -- Ganeshk 03:14, 7 பெப்ரவரி 2007 (UTC)
What does User:SundarBot do? Is it run per article basis or continuosly? Never done interwiki, please explain? -- Ganeshk 03:27, 7 பெப்ரவரி 2007 (UTC)

வருக! வருக!

தொகு

சுந்தர், வருக வருக! நெடுநாள் விடுப்பில் இருந்தீர்கள் போல் தெரிகின்றது. பணியிலும் யாஹூவை விட்டு kneaver (க்னீவர்? நீவர்?) கும்பினிக்கி மாறிவிட்டீர்கள் போல் தெரிகின்றது. எங்கிருந்தாலும் வாழ்க, வளர்க, செழ்க்க என வாழ்த்தி உங்களை மீண்டும் த.விக்கு வரவேற்பதில் மகிழ்கிறேன். --செல்வா 13:21, 15 பெப்ரவரி 2007 (UTC)

கருத்து வேண்டல்

தொகு

சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:08, 16 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி

தொகு

சுந்தர் அண்மையில் முனைப்பு பற்றி பாராட்டியதற்கு நன்றி. இன்னும் சில நாட்களேனும் விரைவு குன்றாமல் கட்டுரை ஆக்கம் நடைபெற வேண்டும். இன்னும் பலரும் சேர்ந்து, கட்டுரை ஆக்க விரைவு இரு மடங்காக யர வேண்டும். நாளொன்றுக்கு சராசரியாக ஒருவர் 3 கட்டுரைகள் எழுத வேண்டும். 15 பேர் பங்கு கொண்டால், 10 பேராவது எப்படியாயினும் ஈடு செய்து 30 கட்டுரைகள் ஆக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம். ஓரிரு கட்டுரைகள் எழுதுவதும் வரவேற்கத்தக்கதே. புதுப் பயனர்கள் பலரும் வருகின்றனர், அவர்களில் ஒரு 10-15 பேராவது இப்பொழுது முனைந்து பங்களிக்கும் பயனர்களைப் போல ஒரு சிறிதாவது பங்களித்தால் இன்னும் விரைவாக முன்னேறலாம். மயூரநாதன், நிரோஜன் சக்திவேல் போன்ற சிலர் மிக மிக அதிகமாக உழைக்கிறார்கள் (என் கணிப்பில்), மற்ற ஆர்வலர்கள் இரண்டொரு சிறு கட்டுரைகளாவது எழுதி கூட்டுழைப்பின் விளைவைப் பெருக்க வேண்டும். கடந்த 10-15 நாட்களாக நல்ல முன்னேற்றம்தான். --செல்வா 18:43, 3 மார்ச் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

வருக

தொகு

சுந்தர், மீண்டும் வருக. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.--Sivakumar \பேச்சு 13:57, 17 ஏப்ரல் 2007 (UTC)

மீண்டும் நல்வரவு. உங்களின் சீரமைப்பு த.வி ஒரு நல்ல பலம். பணி தொடர வாழ்த்துக்கள். --Natkeeran 12:09, 18 ஏப்ரல் 2007 (UTC)

தயவு செய்து வாக்களிக்கவும்

தொகு

பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikisource_Tamil --ரவி 12:52, 21 ஏப்ரல் 2007 (UTC)

வழிமாற்றுப் பொத்தான்

தொகு

தொகுப்புச் சட்டத்தில் உள்ள பொத்தான்களில் #REDIRECT பொத்தானை இணைக்க முடியுமா? ஆங்கில விக்கியில் உள்ளது போல்.--Sivakumar \பேச்சு 17:05, 24 ஏப்ரல் 2007 (UTC)

மாற்றங்களுக்கு நன்றி சுந்தர்.--Sivakumar \பேச்சு 06:42, 30 ஏப்ரல் 2007 (UTC)

மொழிபெயர்ப்பு

தொகு

சுந்தர், நெடுநாட்களுக்குப் பிறகு வருகிறீர்கள்! மீள்வரவு நல்வரவு ஆகுக. நானும் பல நாட்களாக ஏதும் உருப்படியாய்ச் செய்ய வில்லை. paradigm என்பது ஆங்கிலத்தில் pattern என்றுதான் பொருள் ( அல்லது An example or model.). முன் நிற்கும் எடுத்துக்காட்டான pattern என்னும் பொருளில்தான் மிகுந்து வழங்குகின்றது. நேரடியான மொழிபெயர்ப்பாக முன்மாதிரி, முன்காட்டு, முன்வடி என்பனவற்றைக் கூறலாம். Leading example, prominent example முதலிய பொருளில் இவைகளைக் கூறலாம். இடத்திற்கு ஏற்பத்தான் மொழி பெயர்க்க வேண்டும். தனிச்சொல்லை மொழி பெயர்த்தல் அதிகம் பயனுடையதாகாது. மேலும் சொற்கள் வேண்டும் எனில் தெளிமாதிரி, நிலைமாதிரி, நிலைகாட்டு (நிலையான காட்டு - new paradigm புதிய நிலைகாட்டு). வேறு சில இடங்களில் கருத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவுதனை குறிப்பதாக உள்ளவற்றைக் குறிக்கும். இன்னும் சில இடங்களில் சிக்கல்/கேள்விகளுக்கும் அவைகளை எவ்வாறு அணுகி தீர்ப்பது என்பது பற்றிய கருத்துக்களையும் (அல்லது உறவுகளைக்) குறிப்பதாகச் சொல்லப்படுவதும் உண்டு. ([www.iua.upf.es/~xamat/Thesis/html/node2.html from]" The most commonly accepted definition of paradigm is that of Thomas Kuhn who describes a paradigm as the set of common beliefs and agreements shared between scientists about how problems should be understood and addressed [Kuhn, 1962]." Pattern என்பதற்குச் சரியான சொல் சட்டென விளங்கவில்லை. பிணை, பிணைவு, வடி(ப்)பிணை, வடிப்பம் என்பவனவற்றைக் கலைச்சொற்களாக ஆளலாம் என நினைக்கிறேன். 'என்ன pattern' என்பதை என்ன வடிப்பம், அல்லது 'என்ன வடிப்பிணை' என்று சொல்லலாம் என்று தோன்றுகின்றது. pattern recognition என்பதை வடிப்பறிதல் (வடிப்பம் அறிதல்), வடிப்பிணை அறிதல் எனலாம். பின்னல் என்பதை அடிப்படையாக கொண்டு பின்னகை (பின் -> பின்னு ->பின்னுதல்) என்றும் சொல்லலாம். இவையெல்லாம் சொல்லியும் எழுதியும் பழகினால்தான் எது எடுபடும் என்பது தெரியும். --செல்வா 20:47, 25 ஏப்ரல் 2007 (UTC)


Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

தொகு

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் விக்கிக்கு இணைப்பு

தொகு

சுந்தர், ஆ.வி.யின் முதற்பக்கத்தில் இடது புறம் உள்ள சட்டத்தில் த.வி.க்கு இணைப்பு இல்லை. சரி செய்ய வேண்டுகிறேன்.--Sivakumar \பேச்சு 09:59, 27 ஏப்ரல் 2007 (UTC)

ஓ! அப்படியா? விரைவில் அங்கும் படை எடுப்போம். :)--Sivakumar \பேச்சு 10:50, 27 ஏப்ரல் 2007 (UTC)

நிரலாளர்கள்

தொகு

சுந்தர், நல்ல திறைமை வாய்த நிரலாளர்கள் தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க ஆர்வமாய் உள்ளார்கள். குறிப்பாக தானியங்கி மூலம் கட்டுரைகள் ஆக்குவது தொடர்பாக. நீங்கள் சுட்டிய சுட்டிகளைக் கொண்டும் Server username, pwd, permission போன்ற வற்றை அறிய முடியாமல் உள்ளது. மேலும், நுட்ப விடயங்களிலும் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் நன்று. குறிப்பாக தமிழில் அவற்றை ஆவணப்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும். உத்தமம் நிகழ்வுகள் 2008 நிகழ்த்த திட்டம் ஒன்று இருப்பதால், இங்குள்ள நுட்ப விடயங்களில் ஆர்வம் உள்ளவர்களை த.வி. உள்வாங்க நல்ல ஒரு சந்தர்ப்பம். --Natkeeran 01:32, 28 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி.

தொகு

சுந்தர் நன்றி. நீங்கள் மற்றும் GanashK தந்த தகவல்களை சற்று அலசிவிட்டு தொடர்கிறேன். இன்றைப்படுத்தலுக்கு நன்றி. cquote இணைத்தாலும் நன்று. --Natkeeran 02:12, 1 மே 2007 (UTC)Reply

Sock puppertry

தொகு

இதை கண்டறியும் விதம் பற்றியும், அதைப் பற்றிய த.வி வின் நிலைப்பாடு பற்றியும் சிறுது அலசினால் நன்று. பிற நுட்ப விடயங்களைப் பற்றி பின்னர். நன்றி. --Natkeeran 05:44, 2 மே 2007 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு

மேற்கோள்கள் எப்படி எந்த முறைப்படி சேர்ப்பதில் என்பதில் இன்னும் நல்ல புரிதல் இல்லை. இருப்பினும் அவரவர் புரிதலுக்கு ஏற்றமாதிரி சேர்ப்பது நன்றே.

மேலும், நுட்ப தகவல்கள் பணிகள், இன்றைப்படுத்தல் பணிகள், விக்கியாக்க பணிகள் போன்றவற்றை ஆவணப்படுத்தல் முக்கியம். அப்பொழுது பிற விக்கி பயனர்கள் இலகுவாக பல வகைகளில் பங்களிக்க முடியும்.

இப்பொழுது, த.வி பங்களிப்பதுக்கு பலர் முன்வந்தாலும், அவர்களால் எம்மை புரிந்து செயல்படுத்துவது மிகவும் சிரமமாயுள்ளது. ரவி இலகுவாக்குவதைப் பற்றி சொன்னார். பார்க்கலாம். --Natkeeran 05:53, 2 மே 2007 (UTC)Reply

sundarbot

தொகு

sundar, why is the sundarbot removing interwiki links from some page like திருபுவனம், திருமங்கலம் etc., otherwise lot of hard work by sundarbot :) --ரவி 13:43, 3 மே 2007 (UTC)Reply

டெரன்ஸ்'பாட்டும் சுந்தர்'பாட்டும் இருபுறமும் தமிழ் விக்கியை கட்டி இழுத்துச் செல்வதைப் பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது :) --Sivakumar \பேச்சு 14:53, 3 மே 2007 (UTC)Reply

VolkovBot

தொகு

பயனர்:VolkovBot-க்கு 'பாட் தகுதி வழங்கலாம். கடந்த சில நாட்களாகவே இதன் பணி நன்றாகவே உள்ளது.--Sivakumar \பேச்சு 18:21, 3 மே 2007 (UTC)Reply

monobook மாற்றங்கள்

தொகு

சுந்தர், can u change the monobook code so that even unregistered users see links in our site without underline? also, can u edit the wiktionary monobook to include the extra edit bar buttons like u did here--ரவி 11:53, 4 மே 2007 (UTC)Reply

சோழவந்தான்

தொகு

சுந்தர், சோழவந்தான் ஆங்கிலத்தில் cholavandhan என்றல்லவா இருக்க வேண்டும்.shola என இருப்பது ஏன்?--Sivakumar \பேச்சு 12:39, 4 மே 2007 (UTC)Reply

ஆம். ச முதலெழுத்தாக வருகையில் பெரும்பாலும் sa என்றே பலுக்கப் படுகிறது. sari thaanae :)--Sivakumar \பேச்சு 12:59, 4 மே 2007 (UTC)Reply

மொழிபெயர்ப்பு

தொகு

நீங்கள் செய்த மாற்றங்களைப் பார்த்தேன். மேலும் சில கலைச்சொற்களைப் பார்த்தேன். அவற்றிற்கான ஆங்கிலப் பதங்கள் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்.

  • தலைமைக் காவலர் - Head Constable
  • உதவி ஆய்வாளர் - Sub-Inspector
  • காவல் நிலைய ஆய்வாளர் - Police Inspector
  • துணைக் கண்காணிப்பாளர் - DSP
  • கூடுதல் கண்காணிப்பாளர் - Additional SP

--Sivakumar \பேச்சு 13:03, 4 மே 2007 (UTC)Reply

இயல் தலைப்புகள் பட்டியல்

தொகு

இயல் தலைப்புகள் பட்டியல் அல்லது Subject Headings List தமிழ் விக்கிபீடியா ஆக்கத்துக்கு மிகவும் அவசியம். அவை மொத்த தொகையில் ஒரு சிறு எண்ணிக்கையே. வேறு பொருத்தமான பெயர்வெளிகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி. --Natkeeran 15:33, 12 மே 2007 (UTC)Reply

Return to the user page of "Sundar/தொகுப்பு02".