விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல்
குறுக்கு வழி:
WP:tawiki_intro
தமிழ் விக்கிபீடியா உங்களைப்போன்ற பயனர்களால் ஆக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். பிறபயனர்கள் இவ்வாக்க, அறிவு, சமூக செயற்பாட்டில் இணையும்பொழுது தமிழ் விக்கிபீடியா வளர்ச்சியும் மேன்மையும் பெறுகின்றது. ஆகவே, பிற தமிழ் அன்பர்களுக்கும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்களும் பங்களித்து பயன்பெற உந்துங்கள். தமிழ் விக்கிபீடியாவை பிறருக்கு அறிமுகப்படுத்த பயன்படக்கூடிய சில வழிமுறைகள், நீங்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள், அச்செயல்பாடுகளுக்கு உங்களுக்கு உதவக்கூடிய கூறுகள் இங்கே குவியப்படுத்தப்படுகின்றது.
இணைய ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா
தொகு
இணைப்புத்தாருங்கள்
தொகு
எழுத்துரு இணைப்பு
தொகு
படிம இணைப்பு
தொகு
வாவ் குறிப்பில்வழிப் பக்கம்
தொகு
[1]
உங்கள் பக்கத்தில் இருந்து விக்கிப்பீடியா கட்டுரைகளை தேட, வாசிக்க. மேலே தரப்பட்ட நிரல் பட்டையை உங்கள் வலைப்பதிவுகளில் அல்லது இணையப் பக்கங்களில் இணையுங்கள்.
பயனர் அழைப்பு கடிதங்கள்
தொகு
பாக்க: பயனர் அழைப்பு கடிதங்கள்
பிற களங்களில் தமிழ் விக்கிபீடியா
தொகு
வலைப்பதிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா
தொகு
தமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு ஒன்று பின்வரும் முகவரியில் உள்ளது. http://tamilwikipedia.blogspot.com/
நகர்பேசியில் தமிழ் விக்கிபீடியா
தொகு
http://wapedia.mobi/ta/ - இந்தத் தளத்தை நிறுவியுள்ளவர் இங்குள்ள தலைப்புக்களுக்கான மொழிபெயர்ப்பைக் கேட்டிருக்கிறார். பல்லூடகங்களுக்கும் தமிழ் விக்கிபீடியாவை எடுத்துச் செல்ல நாம் உதவ வேண்டும்.
அறிமுக துண்டு பிரசுரம்
தொகு
அறிமுக துண்டு பிரசுரம்
அறிமுக கட்டுரை
தொகு
தமிழ் விக்கிப்பீடியா - சிறு அறிமுக குறிப்பு
தொகு
தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org) ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் (Free Encyclopedia). தமிழ் விக்கிப்பீடியா தமிழில் அனைத்து இயல்களையும்(துறைகளையும்) ஒரே மையத்தில் குவித்து வகுத்து தருகின்றது. இது தன்னாவலர்களால் முன்னெடுக்கப்படும் இலாப நோக்கமற்ற, பக்க சார்பற்ற, நடுநிலைமை திட்டம் ஆகும்.
அனைவரும் நேரடியாக அவர்களின் ஈடுபாடு, திறன்களுக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் இணையம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க முடியும். கட்டுரை உருவாக்கம், மேம்படுத்தல், வகைப்படுத்தல், பக்க வடிவமைப்பு, தள பராமரிப்பு, நுட்ப நெறிப்படுத்தல் என பல வழிகளில் பயனர்கள் பங்களிக்க முடியும்.
நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். இத்திட்டத்தில் நீங்கள் பயனராக பதிகை செய்யாமலே பங்களிக்க முடியும், எனினும் ஒரு பெயர் கொண்டு இணைவது உங்களை அடையாளப்படுத்த பிற பயனர்களுக்கு மிகவும் உதவும். உங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் இணைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.
நண்பர்களுக்கு தெரிவியுங்கள்
தொகு
தமிழ் விக்கிபீடியா படங்கள்
தொகு
விக்கிபீடியாவை ஆரம்பித்தவரில் ஒருவரான ஜிம்போ மற்றும் த.வி. பயனர் சுந்தர் [2]
ஊடகங்கள் மூலம் அறிமுகப்படுத்தல்
தொகு
விக்கிபீடியாவை மையப்படுத்திய வலைப்பதிவு இடுகைகள்
தொகு
இவற்றையும் பார்க்க
தொகு