Udaya Kumar Sivagurunathan
வாருங்கள்!
வாருங்கள், Udaya Kumar Sivagurunathan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
June 2024
தொகுவணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 13:53, 30 சூன் 2024 (UTC)
கலைக்களஞ்சியத் தளம்
தொகுவணக்கம். விக்கிப்பீடியா என்பது தகவல் கலைக்களஞ்சியம் ஆகும். இதனை தனி நபர் அல்லது குழுவிற்கான விளம்பரமாக பயன்படுத்தக்கூடாது. தகவல்களை உரிய சான்றுகளுடன் சேர்க்கவேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:30, 2 சூலை 2024 (UTC)
தகவல்களை அழிக்க வேண்டாம்.
தொகுவணக்கம், நீங்கள் மதிமுக கட்சியின் ஐடி பிரிவில் இருப்பதாகக் கூறினீர்கள். அவ்வாறிருக்கையில் தகவல்களை உரிய மேற்கோளின்றித் தகவல்களை நீக்குவது மிகவும் தவறான போக்கு. விக்கிப்பீடியாவின் நடுநிலைத் தன்மையைப் புரிந்து கொண்டு, விமர்சனக் கருத்துக்களை நீக்க வேண்டாம். நீங்கள் நீக்கியவற்றை மீளமைக்க முடியுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 11:53, 2 சூலை 2024 (UTC)
- தொழில் சம்பந்தமான அந்த கருத்தை மீண்டும் நாம் தக்க ஆதாரத்தோடு பதிவிடவுள்ளேன்.
- https://www.youtube.com/watch?v=U60mxDnyBN8 Udaya Kumar Sivagurunathan (பேச்சு) 12:01, 2 சூலை 2024 (UTC)
July 2024
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். AntanO (பேச்சு) 12:19, 2 சூலை 2024 (UTC)
- தொழில் சம்பந்தமான அந்த கருத்தை மீண்டும் நாம் தக்க ஆதாரத்தோடு பதிவிடவுள்ளேன்.
- https://www.youtube.com/watch?v=U60mxDnyBN8 Udaya Kumar Sivagurunathan (பேச்சு) 12:24, 2 சூலை 2024 (UTC)
- விக்கி வழிமுறைகளின்படி தொகுக்கவும் அல்லது அதனைக் கற்று மணல்தொட்டிபோன்ற இடங்களில் பயிற்சி பெற்ற பின் பொதுவெளியில் தொகுக்கவும். தொடர்ந்து மீறல் செய்தால் நீண்ட கால தடைக்கு உள்ளாகலாம். நன்றி. AntanO (பேச்சு) 12:29, 2 சூலை 2024 (UTC)
- மேலும் காண்க: en:Wikipedia:Fancruft. AntanO (பேச்சு) 12:30, 2 சூலை 2024 (UTC)