Uyarafath
வாருங்கள்!
வாருங்கள், Uyarafath, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- Surya Prakash.S.A. (பேச்சு) 08:26, 10 பெப்ரவரி 2016 (UTC)
February 2016
தொகுHi there! Thank you for your contributions to Wikipedia.
தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையைத் தொகுக்கும்போது, "சுருக்கம்" என்ற சுட்டியுடனான ஒரு சிறுபுலமானது முதன்மைத் தொகுப்புப் பெட்டியின் கீழ்க் காணப்படும். அது பின்வருமாறு இருக்கும்:
சுருக்கம்:
Please be sure to provide a summary of every edit you make, even if you write only the briefest of summaries. The summaries are very helpful to people browsing an article's history.
Edit summary content is visible in:
- User contributions
- Recent changes
- Watchlists
- Revision differences
- IRC channels
- Related changes
- New pages list and
- Article editing history
Please use the edit summary to explain your reasoning for the edit, or a summary of what the edit changes. Thanks! AntanO 04:27, 11 பெப்ரவரி 2016 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த எருசலேம் முற்றுகை (கிபி 70) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பெப்ரவரி 28, 2016 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நன்றி
தொகுமாபெரும் தமிழ் விக்கிப்பீடியப் போட்டி கருத்துக்கணிப்பில் உங்கள் கருத்துகளை முன்வைத்தமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:52, 14 சனவரி 2017 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.