வாருங்கள்!

வாருங்கள், Vaigaianiz, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:03, 9 அக்டோபர் 2013 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் தொகு

 

வணக்கம், Vaigaianiz!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 16:39, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம் அனீஷ், முகமது நயினார் பற்றிய உங்கள் கட்டுரை கீற்று இதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையை அங்கு நீங்களே எழுதியிருந்தாலும், அது கீற்று இதழுக்குப் பதிப்புரிமை தரப்பட்டுள்ளது. எனவே அதனை நீங்கள் இங்கு மாற்றம் எதுவுமில்லாது அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடுவது பதிப்புரிமை மீறலாகவே கருதப்படும். நன்றி.--Kanags \உரையாடுக 05:19, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

ஒருங்குறி தொகு

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் ஒருங்குறி (unicode) இன்றி படிப்பதற்கு கடினமாகக் காணப்படுகின்றன. எனவே இது பற்றி கவனத்திற் கொள்ளுங்கள். விளங்காவிட்டால் இங்கே கேளுங்கள்.

மேலும், கட்டுரைகள் பதிப்புரிமை மீறல் அற்றதாகவும், கலைக்களஞ்சிய நடைக்கு உட்பட்டு இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 15:47, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

எழுத்துச் சிக்கல் தொகு

வணக்கம். நீங்கள் அண்மையில் பதிவேற்றிய கட்டுரைகளில் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. அப்படி ஏன் வருகின்றன என்று அறியமுடியவில்லை. தயந்து அக் கட்டுரைகளைத் திருத்தவும். அந்தச் சிக்கலைத் தீர்க்காமல் புதிய கட்டுரைகளை ஏற்ற வேண்டாம். ஏன் என்றால் அவற்றைப் பின்னர் துப்புரவு செய்வது கடினம் ஆகும். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:49, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்கள் ஒருங்குறிச் சிக்கல் தொடர்பாக விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#ஒருங்குறியில் குழப்பம் பக்கத்தில் உரையாடப்பட்டு வருகிறது. ஒரு கருவியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தயந்து உங்கள் கருத்துக்களை அங்கு தரவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:30, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:12, 27 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vaigaianiz&oldid=1531094" இலிருந்து மீள்விக்கப்பட்டது