வாருங்கள், Vckulandaiswamy! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Vckulandaiswamy, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Vckulandaiswamy, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 09:41, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உங்கள் வினவல் தொடர்பில்

தொகு

உங்கள் வினவலுக்கான சில விடைகள் .இங்கே தரப்பட்டுள்ளன, கிரிஷ். முனை.வா.சே.கு. பெயரால் வேறு ஒருவர் எழுதுவது முறையல்ல. அவரே அந்தக் கணக்கில் இருந்து எழுதினால் சரி. இல்லாவிட்டால் நீங்கள் வேறு பெயரில் கணக்கு ஒன்றை ஏற்படுத்திப் பங்களிப்பது சரியாக இருக்கும். மேலும், விக்கிப்பீடியாவில் சொந்தக் கருத்துக்களை இட முடியாது. தமிழ் எழுத்துச் சீர்மை என்று ஒரு கட்டுரையை எழுதினால் அதைப்பற்றிய பல முனைக் கருத்துக்களையும் தகுந்த வெளிச் சான்றுகளுடன் எழுதலாம். ஆனால், ஒருவர் எழுதிய உரையை எவரும் மாற்றாத வண்ணம் அவர் பெயரால் வெளியிட வேண்டுமெனில் அதற்கு விக்கிப்பீடியா சரியான களம் அல்ல. வலைப்பதிவுகளே அதற்குப் பொருத்தமானவை. ஏனெனில், இது ஒரு கலைக்களஞ்சியம். -- சுந்தர் \பேச்சு 07:35, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vckulandaiswamy&oldid=591306" இலிருந்து மீள்விக்கப்பட்டது