வாருங்கள்!

வாருங்கள், Velram3, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சண்முகம்ப7 (பேச்சு) 15:28, 8 சூன் 2012 (UTC)Reply

வருக!

தொகு

உங்களது பங்களிப்புக்கு நன்றி. ஆனால், ஏதேனும் உதவி தேவைப்படின் உதவிப் பக்கத்தில் கேளுங்கள். மேலும், கட்டுரையில் இணைப்புகளை இடுவது குறித்து விளக்கம் பெறவும் அங்கு உதவியை நாடலாம். :) தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறோம்! :) நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:51, 9 சூன் 2012 (UTC)Reply

தலைப்பு

தொகு

வணக்கம், தலைப்புக்களை தமிழில் அமையுங்கள். Air accident investigation bureau என்ற இத்தலைப்பு "சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம்" என்று இருப்பதுதான் சிறப்பு. "ஏர் ஆக்சிடென்ட் இன்வேச்டிகஷியன் பீரோ ஆப் சிங்கப்பூர்" என்று எழுதுவதும் தவிர்க்கப்படல் நல்லது. --Anton (பேச்சு) 18:00, 16 சூன் 2012 (UTC)Reply

வேல்ராம்! உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. கட்டுரையைத் தமிழ்த் தலைப்புக்கு மாற்றிவிட்டு, ஆங்கிலப் பெயரை கட்டுரையின் உள்ளே கொடுத்துள்ளேன். அத்துடன் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைக்கு இணைப்பையும் கொடுத்துள்ளேன். இனிமேல் ஆக்கும் கட்டுரைகளையும் தமிழில் தலைப்பு வைத்து எழுதுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 22:35, 16 சூன் 2012 (UTC)Reply

நான் கட்டுரையை உருவாக்கும் பொழுதே தலைப்பை தமிழில் உருவக்காவே முயன்றேன் அதனை மணர் பெட்டியில் உருவாக்கி விட்டு பின்னரே அதனை பதிவேற்றினேன். இருப்பினும் சிறு தவறு நேர்ந்து விட்டது.முதல் முறை என்பதால் இன்னும் எமக்கு அனுபவம் தேவை படுகிறது எனவே பிழைகளை பொறுத்துக்கொள்ளவும். நான் தலைப்பை பிறகு தமிழில் மாற்றினேன் இருப்பினும் இற்றை ஆகப்படவில்லையோ என்று தோன்றுகிறது. இருப்பினும் பரவாயில்லை.தங்கள் உதவிக்கு நன்றி--வேல்முருகன்-Velmurugan (பேச்சு) 05:34, 17 சூன் 2012 (UTC)Reply

தவறென்று இல்லை. ஆரம்பத்தில் எல்லோருக்கும் நிகழ்வதுதான். விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு சிறந்த முறையில் தொடர வாழ்த்துக்கள். நன்றி.--கலை (பேச்சு) 07:47, 18 சூன் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Velram3&oldid=1139996" இலிருந்து மீள்விக்கப்பட்டது