பரிந்தர் சிரன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

பரிந்தர் சிரன் (Barinder Sran), (பிறப்பு: 10 டிசம்பர் 1992) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பஞ்சாப் துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். இடக்கை விரைவுப் பந்துவீச்சாளரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2015 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடினார்.[1][2][3] இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை இந்தியத் துடுப்பாட அணியில் பேர்த் நகரில் இடம்பெற்ற ஆத்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 2016 சனவரி 12 அன்று விளையாடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[4]

பரிந்தர் சிரன்
Barinder Sran
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பரிந்தர் பால்பீர்சிங் சிரன்
பிறப்பு10 திசம்பர் 1992 (1992-12-10) (அகவை 31)
சிர்சா, அரியானா, இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை நடு-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–இன்றுபஞ்சாப்
2015ராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 1 11 9 10
ஓட்டங்கள் 155 14 17
மட்டையாட்ட சராசரி 19.37 4.66 17.00
100கள்/50கள் –/– 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 33 9 9*
வீசிய பந்துகள் 56 1817 497 174
வீழ்த்தல்கள் 3 32 19 8
பந்துவீச்சு சராசரி 18.66 34.06 26.94 27.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/56 6/61 4/60 2/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 2/– 1/–
மூலம்: Cricinfo, சனவரி 12 2016

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajasthan Royals Squad / Players". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
  2. "Barinder Sran". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015.
  3. "Barinder Singh Sran". rajasthanroyals.com. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "India tour of Australia, 1st ODI: Australia v India at Perth, Jan 12, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 12 January 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/895807.html. பார்த்த நாள்: 12 January 2016. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிந்தர்_சிரன்&oldid=3850737" இலிருந்து மீள்விக்கப்பட்டது