பானுக்க ராசபக்ச
பானுக்க ராசபக்ச (Bhanuka Rajapaksa, பிறப்பு: 24 அக்டோபர் 1991), இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒருநாள், மற்றும் இருபது20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடுகிறார். இடக்கை மட்டையாளரான இவர் வலக்கை நடுத்தர-வேகப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1] கொழும்பில் பிறந்த இவர், முதல்தரப் போட்டிகளில் விளையாடி 10 ஆண்டுகளின் பின்னரே பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடினார். முதலில் 2019 பாக்கித்தானுக்கெதிரான இ20ப பன்னாட்டுப் போட்டித் தொடரில் இலங்கை அணியில் விளையாடினார். 2021 சூலையில், இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் அனுமதி இன்று ஊடங்களுக்கு நேர்காணல்கள் வழங்கியமைக்காக ஓராண்டுக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாட இவருக்கு இடைநிறுத்திய தடை விதிக்கப்பட்டது.[2][3][4]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிரமோத் பானுக்க பண்டார ராஜபக்ச | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 அக்டோபர் 1991 கொழும்பு, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர-வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 2021) | 18 சூலை 2021 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 23 சூலை 2021 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 83) | 5 அக்டோபர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 7 சனவரி 2020 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009/10 | பரிசால் பிரிவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009/10 | சிங்கள விளையாட்டுக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020 | காலி கிளேடியேட்டர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 23 சூலை 2021 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Five lesser-known Sri Lanka players who can make a difference against India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
- ↑ "Bhanuka Rajapaksa penalized for breach of contract". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2021-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "Bhanuka Rajapaksa gets suspended one-year ban, fined for breaching player contract". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "Bhanuka Rajapaksa, guilty for breaching Players Contract, handed one-year ban by SLC". CricTracker (in ஆங்கிலம்). 2021-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
வெளி இணைப்புகள்
தொகு- Bhanuka Rajapaksa at கிரிக்கின்ஃபோ
- Bhanuka Rajapaksa at CricketArchive