பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)

(பாபநாசம் (திருநெல்வேலி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாபநாசம் (ஆங்கிலம்:Papanasam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

பாபநாசம்
—  பேரூராட்சி  —
பாபநாசம்
அமைவிடம்: பாபநாசம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°42′N 77°23′E / 8.7°N 77.38°E / 8.7; 77.38
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 614 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)

குறியீடுகள்

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 8°42′N 77°23′E / 8.7°N 77.38°E / 8.7; 77.38 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2001 இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் ஆண்கள் 312, பெண்கள் 302 ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 84.39% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 78% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11.43% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பாபநாசம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30
(86)
31.5
(88.7)
33.2
(91.8)
33.5
(92.3)
33.7
(92.7)
32.2
(90)
31.3
(88.3)
31.7
(89.1)
32.1
(89.8)
31.2
(88.2)
29.6
(85.3)
29.4
(84.9)
31.6
(88.9)
தினசரி சராசரி °C (°F) 26.1
(79)
27.1
(80.8)
28.6
(83.5)
29.4
(84.9)
29.8
(85.6)
28.7
(83.7)
28
(82)
28.2
(82.8)
28.3
(82.9)
27.7
(81.9)
26.4
(79.5)
25.9
(78.6)
27.85
(82.13)
தாழ் சராசரி °C (°F) 22.2
(72)
22.7
(72.9)
24.4
(75.9)
25.4
(77.7)
26
(79)
25.2
(77.4)
24.8
(76.6)
24.8
(76.6)
24.6
(76.3)
24.2
(75.6)
23.3
(73.9)
22.4
(72.3)
24.17
(75.5)
பொழிவு mm (inches) 37
(1.46)
30
(1.18)
49
(1.93)
88
(3.46)
82
(3.23)
101
(3.98)
79
(3.11)
47
(1.85)
63
(2.48)
202
(7.95)
204
(8.03)
93
(3.66)
1,075
(42.32)
ஆதாரம்: Climate-Data.org (altitude: 76m)[6]

பாபநாசநாதர் கோயில்

தொகு

இவ்வூரில் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டு, நாயக்க மரபு அரசர்களால் விரிவாக்கப்பட்ட பழம்பெரும் பாபநாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு வைப்புத் தலமாகும்.

இறைவர்  : பாவநாசர், பாபவிநாசகர்.
இறைவியார்  : லோகநாயகி, உலகம்மை.
தல மரம்  : களா மரம்.
தீர்த்தம்  : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம்.

வழிபட்டோர்  : அகத்தியர்.

வைப்புத்தலப் பாடல்கள்  :
  • சம்பந்தர் - பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1)
  • அப்பர் - தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8).

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Papanasam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  5. http://www.census.tn.nic.in/pca2001.aspxRural பரணிடப்பட்டது 2012-04-18 at the வந்தவழி இயந்திரம் - Tirunelveli District;Ambasamuthiram Taluk;Papanasam R.F. Village
  6. "Climate: Papanasam (altitude: 76m) - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.

வெளி இணைப்புகள்

தொகு