பிசுக்கோவ் மாகாணம்

பிசுக்கோவ் மாகாணம் (Pskov Oblast, உருசியம்: Пско́вская о́бласть, பிசுக்கோவ் ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186[9] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பிசுக்கோவ் நகரம் ஆகும்.

பிசுக்கோவ் மாகாணம்
Pskov Oblast
மாகாணம்
Псковская область
பிசுக்கோவ் மாகாணம் Pskov Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: ஏதுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வடமேற்கு[2]
பொருளாதாரப் பகுதிவடமேற்கு[3]
நிருவாக மையம்பிசுக்கோவ்[4]
அரசு
 • நிர்வாகம்பிசுக்கோவ் சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[7]ஆந்திரே துர்ச்சாக்[6]
பரப்பளவு[8]
 • மொத்தம்55,300 km2 (21,400 sq mi)
பரப்பளவு தரவரிசை49வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்6,73,423
 • Estimate (2018)[10]6,36,546 (−5.5%)
 • தரவரிசை66வது
 • அடர்த்தி12/km2 (32/sq mi)
 • நகர்ப்புறம்70.2%
 • நாட்டுப்புறம்29.8%
நேர வலயம்[11] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-PSK
அனுமதி இலக்கத்தகடு60
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.pskov.ru/

புவியியல் தொகு

பிசுக்கோவ் மாகாணத்திற்கு உருசிய கூட்டாட்சிக்குள் வடக்கில் லெனின்கிராடு ஓப்லசுது, கிழக்கில் நொவ்கோரோட் ஒப்லாஸ்து, தென்கிழக்கில் துவேர் ஓப்லஸ்து மற்றும் சுமலியேன்ஸ்க் ஓப்லஸ்துக்களும், தெற்கில் பெலாரஸ் நாட்டின் விதெப்ஸ்க் ஓப்லஸ்து, மேற்கில் லாட்வியா, மேற்கு மற்றும் வடமேற்கில் எஸ்டோனியா ஆகியவையும் எல்லைகளாக உள்ளன.

மக்கள் வகைப்பாடு தொகு

பிராந்தித்தின் மக்கள் தொகை:

  • 673,423 (2010 கணக்கெடுப்பு)
  • 760,810 (2002 கணக்கெடுப்பு)
  • 846,449 (1989 கணக்கெடுப்பு)

2012 முக்கிய புள்ளிவிவரங்கள்

  • பிறப்பு: 7 323 (1000 பேருக்கு 11.0)
  • இறப்பு: 12 949 (1000 பேருக்கு 19.5) [14]

மொத்தக் கருத்தரிப்பு விகிதம்:[15]

  • 2009 - 1.52
  • 2010 - 1.51
  • 2011 - 1.54
  • 2012 - 1.66
  • 2013 - 1.68
  • 2014 - 1.70 (கணிப்பு)

இனக்குழுக்கள்

2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பிராந்தியத்தில் கீழ்கண்டவாறு இனக்கலவை இருந்தது:[9]

  • 95% உருசியர்
  • 1.3% உக்ரைனியர்
  • 1% பெலாரஷ்யர்கள்
  • 0.5% ரோமா மக்கள்
  • 0.4% ஆர்மேனியர்
  • 0.1% எஸ்டோனியர்
  • 1.7% மற்றவர்கள்
  • 24.630 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[16]

சமயம் தொகு

2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி,[17] இந்த ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 49.6% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 5% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்தவர்கள், 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 1% பழைய நம்பிக்கையாளர்கள், 17% மதநாட்டம் அற்ற ஆன்மீகர்கள். 19% நாத்திகர்கள், 6.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[17]

பொருளாதாரம் தொகு

தொழில் தொகு

2009 ஆண்டில் மின்னணுத்தொழில் மற்றும் உணவுத்துறைத் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து ஓப்லஸ்துத் தொழில்துறை உற்பத்தியில் 50% நிறைவுசெய்துள்ளன.[18] பிராந்தியத்தில் பிஸ்கோவ் மற்றும் வெலிக்கிய லுகி ஆகிய இரு நகரங்களில் தொழில்துறை நிறுவனங்கள் செறிவுடன் உள்ளன.

வேளாண்மை தொகு

இந்த ஓப்லஸ்தின் வேளாண்சார்ந்த முதன்மைத்தொழில்கள் பால்பண்னை, இறைச்சி உற்பத்தி போன்ற கால்நடை மந்தைத்தொழில்களாகும்.[19]

மேற்கோள்கள் தொகு

  1. Article 4 of the Charter of Pskov Oblast states that the oblast may have an anthem, providing that an oblast law is adopted to that effect. As of 2014, no such law is in place.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Pskov Oblast, Article 14
  5. Charter of Pskov Oblast, Article 23
  6. Official website of Pskov Oblast. Andrey Anatolyevich Turchak, Governor of Pskov Oblast (உருசிய மொழியில்)
  7. Charter of Pskov Oblast, Article 43
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Decree of August 23, 1944
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  16. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  17. 17.0 17.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  18. "Структура промышленности и динамика промышленного производства" (in Russian). Archived from the original on 19 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  19. "Сельское хозяйство Псковской области" (in Russian). Портал российско-японского экономического сотрудничества. Archived from the original on 19 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுக்கோவ்_மாகாணம்&oldid=3589905" இலிருந்து மீள்விக்கப்பட்டது