பியூட்டைரோ நைட்ரைல்

பியூட்டைரோ நைட்ரைல் (Butyronitrile) என்பது C3H7CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டேன் நைட்ரைல், புரோப்பைல் சயனைடு என்ற பெயர்களாலும் இந்த நைட்ரைல் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இந்த திரவமானது பெரும்பாலான முனைவு கரிம கரைப்பான்களுடன் கலக்கக்கூடியதாகும்.

பியூட்டைரோ நைட்ரைல்[1]
பியூட்டைரோநைட்ரைலின் கட்டமைப்பு
பந்து குச்சி மாதிரி
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டைரோநைட்ரைல்[3]
வேறு பெயர்கள்
  • 1-சயனோபுரோப்பேன்[2]
  • புரோப்பைல் சயனைடு[2]
  • என்-பியூட்டைரோநைட்ரைல்[2]
இனங்காட்டிகள்
109-74-0 Y
Beilstein Reference
1361452
ChEBI CHEBI:51937 N
ChemSpider 7717 N
EC number 203-700-6
InChI
  • InChI=1S/C4H7N/c1-2-3-4-5/h2-3H2,1H3 N
    Key: KVNRLNFWIYMESJ-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த N-பியூட்டைரோநைட்ரை
பப்கெம் 8008
வே.ந.வி.ப எண் ET8750000
  • CCCC#N
UNII O3V36V0W0M Y
UN number 2411
பண்புகள்
C4H7N
வாய்ப்பாட்டு எடை 69.11 g·mol−1
தோற்றம் நிறமற்றது
மணம் கூர்மையான மற்றும் மூச்சுத்திணறல்[2]
அடர்த்தி 794 மி.கி மி.லிட்டர்−1
உருகுநிலை −111.90 °C; −169.42 °F; 161.25 K
கொதிநிலை 117.6 °C; 243.6 °F; 390.7 K
0.033 கி/100 மி.லிட்டர்
கரைதிறன் பென்சீனில் கரையும்
எத்தனால் டை எத்தில் ஈதர், டைமெத்தில்பார்மமைடு போன்றவற்றுடன் கலக்கும்.
ஆவியமுக்கம் 3.1 kPa
190 μமோல் பாசுக்கல்−1 கி.கி−1
-49.4·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.38385
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 3.5
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−6.8–−4.8 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.579 மெகாயூல்−1
வெப்பக் கொண்மை, C 134.2 யூல் கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS signal word அபாயம்
H225, H301, H311, H331
P210, P261, P280, P301+310, P311
தீப்பற்றும் வெப்பநிலை 18 °C (64 °F; 291 K)
Autoignition
temperature
488 °C (910 °F; 761 K)
வெடிபொருள் வரம்புகள் 1.65%–?[2]
Lethal dose or concentration (LD, LC):
50 மி.கி கி.கிkg−1 (வாய்வழி, எலி)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
மில்லியனுக்கு 8 பகுதிகள் தாங்கும் திறன் (22 மி.கி/மீ3)[2]
உடனடி அபாயம்
N.D.[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

முக்கியமாக கோழி மருத்துவத்திற்குப் பயன்படும் மருந்தான ஆம்ப்ரோலியம் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.[4]

குறை இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் பயன்படும் எடிபெல்மைன் என்ற மருந்து தயாரிப்பிலும் பியூட்டைரோ நைட்ரைல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு

தொகு

1-பியூட்டனாலை அமோனியாக்சிசனேற்றம் செய்து பியூட்டைரோ நைட்ரைல் தயாரிக்கப்படுகிறது.

C3H7CH2OH + NH3 + O2 → C3H7CN + 3 H2O

விண்வெளியில்

தொகு

சாகிட்டாரியசு பி2 மேகத்தில் உள்ள பெரிய மூலக்கூறு எய்மட்டில் மற்ற சிக்கலான கரிம மூலக்கூறுகளுடன் பியூட்டைரோ நைட்ரைல் கண்டறியப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Merck Index, 11th Edition, 1597
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0086". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. "N-butyronitrile - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 12 June 2012.
  4. Peter Pollak, Gérard Romeder, Ferdinand Hagedorn, Heinz-Peter Gelbke "Nitriles" Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_363
  5. "Two highly complex organic molecules detected in space". Royal Astronomical Society. 21 April 2009. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டைரோ_நைட்ரைல்&oldid=4137126" இலிருந்து மீள்விக்கப்பட்டது