பிராக்சினஸ்
பிராக்சினஸ் (Fraxinus) என்று அழைக்கப்படுவது ஆலிவ் மற்றும் லைலிக் குடும்பத்தில் உள்ள பூக்கும் தாவரங்களில் ஒரு பேரினமாகும். இதில் நடுத்தரம் முதல் பெரிய மரங்களில் 45-65 இனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் இலையுதிர் இனங்களாகும். இருப்பினும் அயன அயல் வெப்பமண்டலத்தில் பல பசுமைமாறா இனங்களும் உள்ளன. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்காவின் பெரும்பகுதியில் இந்த இனங்கள் பரவலாக உள்ளன. [3] [4] [5] [6] [7]
பிராக்சினஸ் | |
---|---|
Fraxinus ornus 1862 illustration[2] | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Fraxinus |
வேறு பெயர்கள் [3] | |
|
இவற்றின் இலைகள் எதிரடுக்கில் (அரிதாக மூன்று வட்ட அமைவு ) உள்ளன. மேலும் பெரும்பாலான இனங்கள் ஓலை வடிவ இலைகளோடு, எழு சிற்றிலைகள் கொண்டுள்ளன. இவற்றின் விதைகள் "இறகுள்ள விதைகள்" என அழைக்கபடுகின்றன. இதன் கனிகள் சமாரா எனப்படும் ஒரு வகை ஆகும்.
சொற்பிறப்பியல்
தொகுஇந்த மரங்களின் பொதுவான ஆங்கிலப் பெயர், "ash" ஆகும். இது பழைய ஆங்கில æsc க்கு முந்தைய பெயராகும். இது மரத்திற்கான புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியனுடன் தொடர்புடையது. அதே சமயம் இந்தப் பொதுவான பெயர் இலத்தீன் மொழியில் பிர்ச் மரத்திற்கான சொல்லிலிருந்து உருவானது. இரண்டு சொற்களும் அந்தந்த மொழிகளில் " ஈட்டி " என்று பொருள்பட பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இந்த மரமானது ஈட்டிக் கம்புகளை செய்ய ஏற்றதாக உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Fraxinus L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 3 April 2006. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ Franz Eugen Köhler, Köhler's Medizinal-Pflanzen
- ↑ 3.0 3.1 "Fraxinus". World Checklist of Selected Plant Families. Kew Royal Botanical Gardens. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ "Fraxinus". Altervista Flora Italiana. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
- ↑ "Fraxinus Linnaeus, Sp. Pl. 2: 1057. 1753". Flora of China. p. 273 – via 衿属 qin shu.
- ↑ Philips, Roger (1979).
- ↑ "Genus Fraxinus". US Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
வெளி இணைப்புகள்
தொகு- தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் ஃபிராக்சினஸ் குறித்து ஆஷ் மரம் என்ற கட்டுரை உள்ளது.
- Cofrin Center for Biodiversity Herbarium, University of Wisconsin, Trees of Wisconsin, Fraxinus comparison chart பரணிடப்பட்டது 17 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம்
- Campbell, Julian J. N. (2017). "Green/red and white ashes (Fraxinus sect. Melioides) of east-central North America: Taxonomic concepts and polyploidy". Phytoneuron 2017-28: 1–36. பன்னாட்டுத் தர தொடர் எண்:2153-733X. http://www.phytoneuron.net/2017Phytoneuron/28PhytoN-Fraxinus.pdf. பார்த்த நாள்: 8 January 2022.