பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட்
பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் (ஆங்கிலம்:Philipp Eduard Anton von Lenard, பிறப்பு:7 சூன் 1862, இறப்பு:20 மே 1947) செருமானிய இயற்பியலறிஞர் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுயினை 1905 இல் வென்றவர். எதிர்முனைக் கதிர்கள் மற்றும் அவற்றின் இயல்புகள சார்பான ஆராய்ச்சியிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. யூத எதிர்ப்புக் கொள்கையினைக் கடைப்பிடித்தார். 1920களில் நாசிசம் மற்றும் இட்லர் இற்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்யின் இயற்பியல் பங்களிப்புகளை "யூதர்கள் இயற்பியல்" என்று கூறினார்.
பிலிப் லெனார்ட் Philipp Lenard | |
---|---|
1900 இல் பிலிப் லெனார்ட் | |
பிறப்பு | பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் Philipp Eduard Anton von Lenard 7 சூன் 1862 பிராத்திஸ்லாவா, கங்கேரி இராச்சியம், ஆத்திரியப் பேரரசு |
இறப்பு | 20 மே 1947 மெசல்ஹவுசென், செருமனி | (அகவை 84)
குடியுரிமை | அங்கேரி[1] (1862–1907), ஜெர்மனி (1907–1947) |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | புடாபெஸ்ட் பல்கலைக்கழகம் பிரசுலவ் பல்கலைக்கழகம் ஆச்சென் பல்கலைக்கழகம் ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் கீல் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இராபர்ட் பன்சன் சியார்சு ஹெர்மன் குவின்கில் |
அறியப்படுவது | எதிர்முனைக் கதிர்கள் |
விருதுகள் | மட்டெயுச்சி பதக்கம் (1896) ரம்பர்டு பதக்கம் (1896) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1905) |
விருதுகள் மற்றும் பதக்கங்கள்
தொகு- அரச கழகம்: ரம்பர்டு பதக்கம், 1896
- மட்டெயுச்சி பதக்கம், 1896
- பிரென்சு இயற்பியல் அகாதமி: பிரிக்சு லெ காசே, 1897[2]
- பிராங்கிளின் பதக்கம், 1932
- இயற்பியலுக்கான நோபல் பரிசு, 1905
- 2008 இல் நிலாவின் வட துருவத்திலுள்ள ஒரு பள்ளத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.
புத்தகங்கள்
தொகு- லெனார்ட், பிலிப் (1906). Über Kathodenstrahlen (On Cathode Rays) (in German).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - லெனார்ட், பிலிப். Über Aether und Materie (On Aether and Matter) (in German).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - லெனார்ட், பிலிப் (1914). Probleme komplexer Moleküle (Problems of complex molecules) (in German).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - லெனார்ட், பிலிப் (1918). Quantitatives über Kathodenstrahlen (in German).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - லெனார்ட், பிலிப் (1918). Über das Relativitätsprinzip (On the Principle of Relativity) (in German).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - லெனார்ட், பிலிப் (1921). Aether und Uraether (in German).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - லெனார்ட், பிலிப் (1930). Grosse Naturforscher (in German).
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Lenard, Philipp (1931) (in German). Erinnerungen eines Naturforschers. New edition: Erinnerungen eines Naturforschers – Kritische annotierte Ausgabe des Originaltyposkriptes von 1931/1843 (Arne Schirrmacher, ed.). Springer Verlag, Heidelberg 2010, 344 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-89047-8, e-பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-89048-5.
- லெனார்ட், பிலிப் (1933). Great Men of Science. London: G. Bell and sons. இணையக் கணினி நூலக மைய எண் 1156317.
- லெனார்ட், பிலிப் (1936). Deutsche Physik in vier Bänden (in German). J.F. Lehmann. இணையக் கணினி நூலக மைய எண் 13814543.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
குறிப்புகள்
தொகு- ↑ "Lénárd Fülöp (1862–1947)". Sulinet (in Hungarian). Archived from the original on 2007-11-16.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Marie), Abbé Moigno (François Napoléon (1898). "Prix La Caze". Cosmos: Revue des Sciences et de Leurs Applications 38 (678): 122. https://books.google.com/books?id=TzYoAAAAYAAJ&pg=PA122.
மேற்கோள்கள்
தொகு- Beyerchen, Alan (1977). Scientists under Hitler: Politics and the physics community in the Third Reich. New Haven, CT: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300018301.
- Cornwell, John (2003). Hitler's Scientists: Science, War and the Devil's Pact. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0142004807.
- Hentschel, Klaus, ed. (1996). Physics and National Socialism: An anthology of primary sources. Basel: Birkhaeuser. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3764353124.
- Walker, Mark (1995). Nazi science: Myth, truth, and the German atomic bomb. New York: Harper Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0306449413.
- Wolff, Stephan L. (2003). "Physicists in the 'Krieg der Geister': Wilhelm Wien's 'Proclamation'". Historical Studies in the Physical and Biological Sciences 33 (2): 337–368. doi:10.1525/hsps.2003.33.2.337.