பிவானி மக்களவைத் தொகுதி

பிவானி மக்களவைத் தொகுதி (Bhiwani Lok Sabha constituency) என்பது இந்தியாவின் வட இந்திய மாநிலமான அரியானாவில் 2008 வரை செயல்பாட்டில் இருந்த ஓர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தொகுதி. பின்னர் இதன் சில பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதியின் கீழ் வந்தது.

பிவானி
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
நிறுவப்பட்டது1973
நீக்கப்பட்டது2008

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1977 சந்திராவதி ஜனதா கட்சி
1980 பன்சிலால் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1987^ சவுத்ரி ராம் நரேன் சிங் லோக்தளம்
1989 பன்சிலால் இந்திய தேசிய காங்கிரசு
1991 ஜாங்பீர் சிங் அரியானா முன்னேற்றக் கட்சி
1996 சுரேந்தர் சிங்
1998
1999 அஜய் சிங் சௌதாலா இந்திய தேசிய லோக் தளம்
2004 குல்தீப் பிசுனோய் இந்திய தேசிய காங்கிரசு

[1][2][3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  2. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவானி_மக்களவைத்_தொகுதி&oldid=4041764" இலிருந்து மீள்விக்கப்பட்டது