பீட்டர் லோடர்

பீட்டர் லோடர் (Peter Loader, பிறப்பு: அக்டோபர் 25 1929, இறப்பு: மார்ச்சு 15 2011., இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 371 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 - 1958 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பீட்டர் லோடர்
P.J.Loader1954.png
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பீட்டர் லோடர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 13 371
ஓட்டங்கள் 76 2314
மட்டையாட்ட சராசரி 5.84 8.50
100கள்/50கள் –/– –/2
அதியுயர் ஓட்டம் 17 81
வீசிய பந்துகள் 2662 62522
வீழ்த்தல்கள் 39 1326
பந்துவீச்சு சராசரி 22.51 19.04
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 70
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
13
சிறந்த பந்துவீச்சு 6/36 9/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 119/&ndsash;
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_லோடர்&oldid=2708971" இருந்து மீள்விக்கப்பட்டது