புதுக்குடி

புதுக்குடி (Pudukudi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டாரத்தில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூராட்சி சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4] இவ்வூரானது திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.புதுக்குடியில் அமைத்துள்ள ரெங்கநாதசுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு சௌராட்டிரர் மொழி பேசும் சமூக மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.இது தவிர மக்களின் முக்கிய தொழிலாக நெசவு தொழில் விளங்குகிறது.

புதுக்குடி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருநெல்வேலி
மக்களவை உறுப்பினர்

எஸ். ஞானதிரவியம்

சட்டமன்றத் தொகுதி அம்பாசமுத்திரம்
சட்டமன்ற உறுப்பினர்

ஈ. சுப்பைய்யா (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுக்குடி&oldid=3319057" இலிருந்து மீள்விக்கப்பட்டது