புலிப்புனம்
புலிப்புனம் (Pulippunam), இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புலிப்புனம் | |||||||
ஆள்கூறு | 8°17.2887′N 77°15.4871′E / 8.2881450°N 77.2581183°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
நகராட்சி தலைவர் | |||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 14 மீட்டர்கள் (46 அடி) | ||||||
குறியீடுகள்
|
புலிப்புனம் பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு ஊராக திகழ்கிறது
மதங்கள்
தொகுஇந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் மதத்தினர் உள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள்
தொகுபுலிப்புனத்தை ஒட்டி ஏரளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், குளச்சல் துறைமுகம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,முக்கடல் அணை,சொத்தவிளை கடற்கரை மற்றும் நிறைய இடங்கள் உள்ளன.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.