பூங்குலஞ்சி
பூங்குலஞ்சி (Poonkulanji) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் (குயிலன்) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
பூலான்குலஞ்சி Poonkulanji | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°6′2″N 76°54′22″E / 9.10056°N 76.90611°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கொல்லம் |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KL-25 |
நிறுவனங்கள்
தொகுஇந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி[1] மற்றும் தபால் அலுவலகம்[2] உள்ளது.
மதங்கள்
தொகுபூங்குலஞ்சி கிராமவாசிகள் கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லீம் மதங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இந்த கிராமத்தில் நான்கு தேவாலயங்கள் உள்ளன, மார் தோமா சிரிய தேவாலயம் செயின்ட் பால்ஸ் மார்தோமா தேவாலயமும்[3] [4] இந்து கோயில் ஒன்றும் மற்றும் மசூதி ஒன்றும் உள்ளன.
போக்குவரத்து
தொகுசாலைகள்
தொகுபோக்குவரத்து முக்கியமாக அரசு இயக்கும் கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைச் சார்ந்துள்ளது. மணிக்கு ஒரு பேரூந்து இதனை பத்தனாபுரத்துடன் இணைக்கின்றது.[5]
அருகிலுள்ள இடங்கள்
தொகு- பத்தனாபுரம் -7.5; கி.மீ.
- கொல்லம் -48; கி.மீ.
- திருவனந்தபுரம் -84; கி.மீ.
- அடூர் -23; கி.மீ.
- புனலூர் -13; கி.மீ.
- பத்தனம்திட்டா -30; கி.மீ.
- ஆலப்புழா -91; கி.மீ.
மேற்கோள்கள்
தொகு- ↑ "PDF list of Schools in Kollam District" (PDF). Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
- ↑ "Poonkulanji Pin Code, Poonkulanji, Kollam Map, Latitude and Longitude, Kerala". www.indiamapia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.
- ↑ "Clergy & Parishes – Malankara Mar Thoma Syrian Church". marthoma.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.
- ↑ "Adoor Diocese". adoordiocese.org. Archived from the original on 2017-12-09. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.
- ↑ Blog, KSRTC. "PATHANAPURAM (PPM) - POONKULANJI - KSRTC Kerala Bus Timings Powered By Team KSRTC Blog". Aanavandi. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.