பென்சைல் புளோரைடு
பென்சைல் புளோரைடு (Benzyl fluoride) என்பது C7H7F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஒரு பென்சீன் வளையத்தில் புளோரோமெத்தில் குழு பதிலீடு செய்யப்பட்ட ஒரு பென்சீன் வளையத்தை இச்சேர்மம் கொண்டுள்ளது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் -35 பாகை செல்சியசு வெப்பநிலையை உருகுநிலையாகவும் [1], 140 °செ வெப்பநிலையை கொதிநிலையாகவும் கொண்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(புளோரோமெத்தில்)பென்சீன்
| |
வேறு பெயர்கள்
α-புளோரோதொலுயீன்,
| |
இனங்காட்டிகள் | |
350-50-5 | |
ChemSpider | 9215 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9591 |
| |
பண்புகள் | |
C7H7F | |
வாய்ப்பாட்டு எடை | 110.129 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.0228 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | −35 °C (−31 °F; 238 K)[1] |
கொதிநிலை | 140 °C (284 °F; 413 K)[1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | "External MSDS" |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இவற்றையும் காண்க
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 CRC Handbook of Chemistry and Physics, 90. Edition, CRC Press, Boca Raton, Florida, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-9084-0, Section 3, Physical Constants of Organic Compounds, p. 3-260.