பெரிய குப்பம், எண்ணூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பெரிய குப்பம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் எண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் ஆகும்.
பெரிய குப்பம், எண்ணூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°12′44″N 80°19′27″E / 13.2121°N 80.3242°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 28.64 m (93.96 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600057 |
அருகிலுள்ள ஊர்கள் | எண்ணூர், கத்திவாக்கம் |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | திருவொற்றியூர் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 28.64 மீட்டர்கள் (94.0 அடி) உயரத்தில், 13°12′44″N 80°19′27″E / 13.2121°N 80.3242°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரிய குப்பம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.
வாயுக் கசிவு
தொகுபெரிய குப்பம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கொரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற தனியார் உரத் தொழிற்சாலையில் 26-02-2023 அன்று ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு காரணமாக அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.[1][2][3][4][5]
உசாத்துணைகள்
தொகு- ↑ "சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!" (in ta). 2023-12-27. https://zeenews.india.com/tamil/tamil-nadu/factory-gas-leak-in-chennai-ennore-people-are-suffocating-and-fainting-480017.
- ↑ முகேஷ் (2023-12-27). "நள்ளிரவில் 3 மணி நேரம் திக் திக்! எண்ணூரில் கிளம்பிய வாயுகசிவு: 30 பேர் மருத்துவமனையில் அட்மிட்" (in ta). https://tamil.abplive.com/news/chennai/ennore-a-gas-leak-occurred-ennore-area-in-night-people-suffocation-and-fainting-in-surrounding-area-158114.
- ↑ "எண்ணூர் தொழிற்சாலையில் வாயுக் கசிவு: மக்களுக்கு மூச்சுத் திணறல்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-12-28.
- ↑ "எண்ணூர் வாயு கசிவு.. அலறிய மக்கள்... என்ன நடந்தது?". TimesNowTamil. 2023-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-12-28.
- ↑ மாலை மலர் (2023-12-27). "எண்ணூர் வாயு கசிவு- தொழிற்சாலை இயங்க தடை விதித்து நோட்டீஸ்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-28.