பெரும்புள்ளி (திரைப்படம்)

விக்ரமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பெரும்புள்ளி ( Perum Pulli) 1991 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பாபுசுமன் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பெரும் புள்ளி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
ஆர். மோகன்
கதைவிக்ரமன்
திரைக்கதைவிக்ரமன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்[1]
நடிப்புபாபு
சுமன் ரங்கநாதன்
ஒளிப்பதிவுஏ. ஹரிபாபு
படத்தொகுப்புகே. தணிக்காச்சலம்
கலையகம்சூப்பர் குட் ஃபிலிம்ஸ்
வெளியீடு14 சனவரி 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தின் கதை ஒரு அப்பாவி இளைஞன் தன் தாயின் மீது கொண்ட அன்பினைப் பற்றியது.

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[2][3] இப்படத்தில் பழனிபாரதி பாடலாசிரியராக அறிமுகமானார்.

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "ஆகாயத் தொட்டில் கட்டி" (பெண்) பி. சுசீலா விக்ரமன்
2 "ஆகாயத் தொட்டில் கட்டி" (ஆண்) எஸ். ஏ. ராஜ்குமார்
3 "ஆணும் பெண்ணும்" மலேசியா வாசுதேவன், பி. சுசீலா பிறைசூடன்
4 "கங்கை நதி" கே. எஸ். சித்ரா புலமைப்பித்தன்
5 "இளமையின் விழிகளில்" கே. எஸ். சித்ரா பழனிபாரதி
6 "மாம்பழத் தோட்ட" மலேசியா வாசுதேவன், சுனந்தா பிறைசூடன்
7 "மனசும் மனசும்" சுனந்தா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் எஸ். ஏ. ராஜ்குமார்
8 "பொன்மகள் வந்தாள்" கே. ஜே. யேசுதாஸ் ஆலங்குடி சோமு
9 "வருது வருது" மனோ நா. காமராசன்

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படம் இயக்குநர் விக்ரமன் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Perum Pulli". mio.to. Archived from the original on 2018-09-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  2. "Perum Pulli (Original Motion Picture Soundtrack) by S.A. Rajkumar". iTunes. 31 August 2014.
  3. "Perum Pulli - All Songs - Download or Listen Free - JioSaavn". 31 August 2014.