முதன்மை பட்டியைத் திறக்கவும்

பேசும் படம் (திரைப்படம்)

(பேசும் படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேசும் படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[சான்று தேவை] சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும்.

பேசும் படம்
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புசிருங்கார் நாகராஜ்,
சிங்கீதம் சீனிவாசராவ்
இசைஎல்.வைத்தியநாதன்
நடிப்புகமல்ஹாசன்,
அமலா,
லினு ஆனந்த்,
பி.எல்.நாராயணா,
பிரதாப் போத்தன்
ஒளிப்பதிவுபி. சி. கௌரிசங்கர்
வெளியீடு27 நவம்பர் 1987
நாடுஇந்தியா
மொழிஇல்லை

இத்திரைப்படம் 1987ல் புஸ்பக விமானா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானதாகும். வெளிவந்தபோது நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் இப்படம் பெற்றது. பெங்களூருவில் இத்திரைப்படம் 35 வாரங்கள் ஓடியது.

நடிகர்கள்தொகு

 • கமல்ஹாசன் - வேலையில்லா இளைஞன்
 • அமலா - மாயாஜாலம் செய்பவர் மகள்
 • கே. எஸ். ரமேஷ் - மாயாஜாலம் செய்பவர்
 • ஃபரீடா ஜலால் - மாயாஜாலம் செய்பவரின் மனைவி
 • தின்னு ஆனந்த் - கொலைகாரன்
 • பி. எல். நாராயணா - பிச்சைக்காரன்
 • சமீர் கக்கர் - பணக்காரன்
 • ரம்யா - பணக்காரனின் மனைவி
 • பிரதாப் போத்தன் - பணக்கார மனைவியின் கள்ளக் காதலன்
 • லோக்நாத் - விடுதி உரிமையாளர்
 • மன்தீப் ராய்
 • வசந்த் காமத்
 • எக்னீஷ்

அங்கீகாரம் மற்றும் விருதுகள்தொகு

தேசிய திரைப்பட விருதுகள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

இத்திரைப்படம் 1988 கேன்ஸ் திரைப்பட விழாவிலும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[3][4][5]

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு