பேச்சு:அனைத்துலக நாட்கள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic அனைத்துலக நாட்கள்...
உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம்
தொகுஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 20, 2012 அன்று வெளியானது. |
இதை Table வடிவில் போட்டால் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.:வின்சு 09:05, 6 மே 2011 (UTC)
- excel வடிவில் தட்டச்சினால் எளிதில் விக்கி டேபிள் நிரலாக மாற்ற இந்த தளத்தை பயன்படுத்தலாம். நீங்கள் முயன்று பாருங்கள். சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால், நான் உதவி செய்திக்றேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:07, 6 மே 2011 (UTC)
முயற்சிக்கிறேன். நன்றி சோடா பாட்டில். :வின்சு 09:09, 6 மே 2011 (UTC)
சிறப்பு நாட்களின் பட்டியல் பேச்சுப் பக்கத்திலிருந்து ஒன்றிணைத்தல்
தொகுஇந்த பக்கத்தை நீக்கி விடலாமே??? இதில் உள்ள அனைத்தும் இந்த கட்டுரையில் இருக்கிறது. கவனிக்கவும்--பிரயாணி (பேச்சு) 07:42, 4 ஏப்ரல் 2012 (UTC)
- எந்தக் கட்டுரையில்? பதிப்புரிமை மீறப்பட்டிருந்தால் நீக்கிவிடலாம். -- மாகிர் (பேச்சு) 09:09, 4 ஏப்ரல் 2012 (UTC)
பதிப்புரிமைகாக சொல்லவில்லை...
சிறப்பு நாட்கள் மற்றும் சர்வதேச நாட்கள் இரண்டு கட்டுரைகளின் உள்ளடக்கமும் ஒன்று போல உள்ளது. எனவே எந்த கட்டுரையை நீக்கலாம் அல்லது வழி மாற்றலாமே?
--பிரயாணி (பேச்சு) 17:15, 4 ஏப்ரல் 2012 (UTC)
அனைத்துலக நாட்கள்...
தொகுகட்டுரையின் தலைப்பினை அனைத்துலக நாட்கள் என மாற்றலாமா? கலப்பில்லாத தமிழுக்கு வழிவகுக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:02, 3 மே 2013 (UTC)