அனைத்துலக நாட்கள்

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது உலகில் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக சில நாட்களை சிறப்பு நாட்களாக அறிவித்துள்ளது. இந்த நாட்கள் பற்றிய விவரம் இங்கு திகதிவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.[1]


ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் தொகு

வரிசை எண் தேதி சிறப்பு நாட்கள் ஆங்கிலத்தில்
1 26 சனவரி உலக சுங்கத்துறை தினம்
2 27 சனவரி சர்வதேச இன அழிப்பில் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் நாள்
3 30 சனவரி உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
4 2 பிப்ரவரி உலக சதுப்பு நில நாள்
5 21 பிப்ரவரி சர்வதேச தாய் மொழி நாள்
6 8 மார்ச் சர்வதேச பெண்கள் நாள்
7 13 மார்ச் உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள்
8 15 மார்ச் உலக நுகர்வோர் நாள்
9 21 மார்ச் உலக வன நாள்
10 21 மார்ச் சர்வதேச இனவெறி ஒழிப்பு நாள்
11 21 மார்ச் உலக கவிதைகள் நாள்
12 22 மார்ச் உலக தண்ணீர் நாள்
13 23 மார்ச் உலக வானிலை நாள்
14 24 மார்ச் உலக காச நோய் நாள்
15 2 ஏப்ரல் உலக சிறுவர் நூல் நாள்
16 4 ஏப்ரல் நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
17 7 ஏப்ரல் உலக சுகாதார நாள்
18 18 ஏப்ரல் நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்
19 22 ஏப்ரல் பூமி நாள்
20 23 ஏப்ரல் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள்
21 24 ஏப்ரல் உலக ஆய்வக விலங்குகள் நாள்
22 26 ஏப்ரல் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
23 1 மே உலகத் தொழிலாளர் நாள்
24 3 மே சூரிய நாள்
25 3 மே உலக ஊடக விடுதலை நாள்
26 4 மே அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்
27 5 மே சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்
28 8 மே உலக செஞ்சிலுவை நாள்
29 12 மே உலக செவிலியர் நாள்
30 15 மே சர்வதேச குடும்ப நாள்
31 17 மே - உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
32 18 மே - அனைத்துலக அருங்காட்சியக நாள்
33 19 மே - பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
34 21 மே உலக கலாச்சார முன்னேற்ற நாள்
35 22 மே அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாள் International Day for Biological Diversity
36 23 மே World Turtle Day World Turtle Day
37 25 மே ஆப்பிரிக்க நாள்
38 25 மே Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories
39 31 மே உலக புகையிலை எதிர்ப்பு நாள்
40 4 சூன் International Day of Innocent Children Victims of Aggression (in French) International Day of Innocent Children Victims of Aggression (in French)
41 5 சூன் உலக சுற்றுசூழல் நாள், விலங்கினவாததிற்கு எதிரான உலக தினம்
42 8 சூன் உலகக் கடல் நாள்
43 12 சூன் உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்
44 14 சூன் உலக குருதிக் கொடையாளர் நாள்
45 14 சூன் உலக வலைப்பதிவர் நாள்
46 17 சூன் World Day to Combat Desertification and Drought World Day to Combat Desertification and Drought
47 20 சூன் உலக அகதிகள் நாள்
48 21 சூன் World Humanist Day World Humanist Day
பன்னாட்டு யோகா நாள் International Day of Yoga
49 23 சூன் ஐக்கிய நாடுகள் சமூக வாழ்வு நாள்
50 26 சூன் International Day against Drug Abuse and Illicit Trafficking International Day against Drug Abuse and Illicit Trafficking
51 26 சூன் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
52 சூலை முதல் சனி சர்வதேச கூட்டுறவு நாள்
53 11 சூலை உலக மக்கட்தொகை நாள்
54 20௦ சூலை அனைத்துலக சதுரங்க நாள்
55 22௦ சூலை π அண்ணளவு நாள்
56 1 ஆகத்து உலக சாரணர் நாள்
57 9 ஆகத்து சர்வதேச பூர்வ குடி மக்கள் நாள்
58 12 ஆகத்து சர்வதேச இளைஞர் நாள்
59 13 ஆகத்து அனைத்துலக இடக்கையாளர் நாள்
60 23 ஆகத்து அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்
61 30 ஆகத்து அனைத்துலக காணாமற்போனோர் நாள்
62 8 செப்டம்பர் சர்வதேச எழுத்தறிவு நாள்
63 14 செப்டம்பர் அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்
64 15 செப்டம்பர் அனைத்துலக மக்களாட்சி நாள்
65 16 செப்டம்பர் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு நாள்
66 21 செப்டம்பர் சர்வதேச அமைதி நாள்
67 22 செப்டம்பர் தானுந்து அற்ற நாள்
68 27 செப்டம்பர் உலக சுற்றுலா நாள்
69 செப்டம்பர் கடைசி வாரம் உலக கடல் சார்ந்த நாள்
70 1 அக்டோபர் சர்வதேச முதியோர் நாள்
71 2 அக்டோபர் அனைத்துலக வன்முறையற்ற நாள்
72 4 அக்டோபர் உலக வன விலங்குகள் நாள்
73 அக்டோபர் முதல் திங்கள் கிழமை உலக வசிப்பிட நாள் World Habitat Day
74 4-10 அக்டோபர் உலக விண்வெளி வாரம் |
75 5 அக்டோபர் உலக ஆசிரியர் நாள்
76 9 அக்டோபர் உலக தபால் நாள்
77 10 அக்டோபர் உலக மனநலம் நாள்
78 14 அக்டோபர் உலகத் தர நிர்ணய நாள்
79 அக்டோபர் இரண்டாவது புதன் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள்
80 16 அக்டோபர் உலக உணவு நாள்
81 17 அக்டோபர் உலக வறுமை ஒழிப்பு நாள்
82 24 அக்டோபர் ஐக்கிய நாடுகள் நாள்
83 24 அக்டோபர் World Development Information Day World Development Information Day
84 24-30 அக்டோபர் Disarmament Week Disarmament Week
85 27 அக்டோபர் World Day for Audiovisual Heritage (UNESCO) World Day for Audiovisual Heritage (UNESCO)
86 6 நவம்பர் International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict
87 10 நவம்பர் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் (UNESCO) World Science Day for Peace and Development (UNESCO)
88 11 நவம்பர் பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்
89 3rd Thursday of November உலக தத்துவ நாள்
90 14 நவம்பர் உலக நீரிழிவு நோய் நாள்
91 16 நவம்பர் உலக சகிப்பு நாள்
92 17 நவம்பர் அனைத்துலக மாணவர் நாள்
93 20 நவம்பர் ஆப்ரிக்க தொழில்மய நாள்
94 20 நவம்பர் அகில உலக குழந்தைகள் நாள்
95 21 நவம்பர் உலக தொலைக்காட்சி நாள்
96 24 நவம்பர் படிவளர்ச்சி நாள்
97 25 நவம்பர் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
98 29 நவம்பர் International Day of Solidarity with the Palestinian People International Day of Solidarity with the Palestinian People
99 1 திசம்பர் உலக எயிட்சு நாள்
100 2 திசம்பர் சர்வதேச அடிமை ஒழிப்பு நாள்
101 3 திசம்பர் சர்வதேச ஊனமுற்றோர் நாள்
102 5 திசம்பர் உலக பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
103 7 திசம்பர் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் (ICAO) International Civil Aviation Day (ICAO)
104 9 திசம்பர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்
105 10 திசம்பர் மனித உரிமைகள் நாள்
106 11 திசம்பர் சர்வதேச மலை நாள்
107 17 திசம்பர் பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
108 18 திசம்பர் சர்வதேச குடிபெயர்ந்தோர் நாள்
109 19 திசம்பர் ஐக்கிய நாடுகள் தெற்கு-தெற்கு ஒப்பந்த நாள்
110 21 திசம்பர் பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள் International Day for Biological Diversity
111 23 திசம்பர் தேசிய விவசாயிகள் தினம் (இந்தியா)

மேற்கோள்கள் தொகு

  1. "யுனெஸ்கோ - சர்வதேச தினங்களின் பட்டியல்". www.portal.unesco.org. Archived from the original on 11 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்துலக_நாட்கள்&oldid=3911291" இலிருந்து மீள்விக்கப்பட்டது