பேச்சு:கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கந்த சஷ்டி கவசம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கந்த சஷ்டி கவசம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விக்கிமூலம் தொகு

அன்புப் பெருமக்களுக்கு வணக்கம். கந்த சஷ்டி கவசம் நூல் விக்கிமூலத்தில் உள்ளது. இந்தக் கட்டுரையில் இணைக்கும்போது ஆங்கிலம் குறுக்கிடுகிறது. அருள்கூர்ந்து தமிழ்ப்பகுதி வரும்படி பதிவேற்றி உதவுங்கள்.--Sengai Podhuvan (பேச்சு) 07:18, 6 சூலை 2012 (UTC)Reply

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 07:28, 6 சூலை 2012 (UTC)Reply

படைப்பாசிரியர் ? தொகு

https://temple.dinamalar.com/news_detail.php?id=23234 என்பதனை ஒப்பிடும் போது,இப்படைப்பாசிரியர் பெயர், சற்று வேறுபடுவதாகத் தோன்றுகிறது. உழவன் (உரை) 13:48, 13 சனவரி 2023 (UTC)Reply

பாலன் தேவராயன் என்றே இருக்க வேண்டும். கந்தசஷ்டி கவசத்தில் அவரே முத்திரையில் பாலன் தேவராயன் என்றே எழுதியுள்ளார். "கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி" என்று வருகிறது. இது புலவர்களிடையே ஒரு மரபு. பாபநாசம் சிவன் தனது முத்திரையாக ராமதாஸ என்று வைத்திருப்பார். தியாகராஜர் கீர்த்தனைகளில் தியாகராஜ என்று முத்திரை இருக்கும்.--UKSharma3 உரையாடல் 03:40, 15 சனவரி 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கந்த_சஷ்டி_கவசம்&oldid=3793713" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கந்த சஷ்டி கவசம்" page.