Wikipedia in Tatar தொகு

Dear friends, may I ask you to add a hyperlink to our Tatar Wikipedia (http://tt.wikipedia.org) to yourr Front page. Tatars - are turkic nation living in Tatarstan Republic, second biggest nation in Russian Federation. hope to hear from you soon. sincerely yours, Muhtac 21:18, 20 மார்ச் 2011 (UTC)

have added a link. --சோடாபாட்டில்உரையாடுக 04:18, 21 மார்ச் 2011 (UTC)
thanks! Muhtac 09:16, 21 மார்ச் 2011 (UTC)
we have linked you too Muhtac 15:50, 21 மார்ச் 2011 (UTC)
Thank you muhtac--சோடாபாட்டில்உரையாடுக 16:12, 21 மார்ச் 2011 (UTC)

Tamil numbers தொகு

As direct edit in Tamil option in Tamil wikipedia will not support Tamil numbers, people will forget that there are separate symbols in Tamil script for numbers. I request people to use Tamil numbers in wikipedia inplace of English numbers. Please dont let cultural scripts to vanish.

I request administrator to look into this issue ASAP. You can contact me on teju2friends@gmail.com

Teju2friends

Teju, Thanks for your note. Use of Tamil numbers has been discussed before in Ta wiki and we have decided to stick with Indo-Arabic numerals. Tamil numerals hasn't been in use for more than a century now in Tamil speaking areas and as such wikipedia is not the place to do cultural conservation. We have an article on Tamil numerals, but we are not going to use them--சோடாபாட்டில்உரையாடுக 13:39, 25 மார்ச் 2011 (UTC)
I was not aware that Tamil numbers are extinct. Thanks for the information. Teju2friends 18:41, 25 மார்ச் 2011 (UTC)

செய்திகளில் தொகு

அசரிக்கா கோலை என்பது நோயாக்கி பக்ரீரியாவின் பெயர் தானே. அதுதான் குறித்த நோய்க்கும் வைக்கப்பட்டுள்ளதா?--சஞ்சீவி சிவகுமார் 03:29, 4 சூன் 2011 (UTC)Reply

இரண்டும் வெவ்வேறு. செய்தியைத் திருத்தியிருக்கிறேன். நன்றி சிவகுமார்.--Kanags \உரையாடுக 04:53, 4 சூன் 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011 தொகு

 

Hi முதற் பக்கம்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.


But the activities start now with the 100 day long WikiOutreach.

As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [1] --Naveenpf 05:36, 6 ஆகத்து 2011 (UTC)Reply

செய்திகளில் இணைப்பு தொகு

செய்திகளில் பகுதியில் இடம்பெற்றுள்ள அண்ணா அசாரே பற்றிய தகவலில், குறித்த நிகழ்வைப் பற்றிச் சொல்கின்ற விக்கி செய்தியின் இணைப்பை சேர்த்தல் பொருத்தமாகுமென பரிந்துரைக்கிறேன். குறித்த செய்தித் துணுக்கு பின்வருமாறு இற்றைப்படுத்தப்படலாம். அண்ணா அசாரே 13 நாட்களாக தொடர்ந்த உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நன்றி - --Tharique 11:21, 30 ஆகத்து 2011 (UTC)Reply

நன்றி தாரிக். கனக்ஸ் சரி செய்து விட்டார்.--சோடாபாட்டில்உரையாடுக 08:20, 31 ஆகத்து 2011 (UTC)Reply

கருவிப்பட்டையில் விக்கியிடை இணைப்புகள் தொகு

முதற்பக்கத்தில் மட்டும் காணப்படும் முதல் விக்கியிடை இணைப்புகளில் இந்திய, ஆசிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியுமா ? இந்தி விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் அவ்வாறு உள்ளன. --மணியன் 07:04, 20 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஏனைய மொழிகள் பகுதியிலா சொல்கிறீர்கள். ஆங்கிலம், எளிய ஆங்கிலம், இந்தி, தென்னிந்திய மொழிகள், பிற இந்திய மொழிகள் என்ற வகையில் முன்னுரிமை கொடுக்கலாம். இல்லை என்றால் அகரவரிசையிலேயே வைக்கலாம். ஆனால் முதற்பக்கத்தில் உள்ளபடியே பிற கட்டுரைப்பகுதியிலும் வரும்படி இருந்தால் நன்றாக இருக்கும்.--இராஜ்குமார் 07:19, 20 செப்டெம்பர் 2011 (UTC)Reply
ஒவ்வொரு பக்கத்திலும் நாம் விரும்பும் வரிசையில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் விக்கியிடை இணைப்புகளை இணைக்கும் தானியங்கிகள் பல தன்னியக்கமாக அகரவரிசைப்படுத்தி விடுகின்றன. எனவே மாற்றுவதெனில் தானியங்கிக்காரர்களிடம் சொல்லி அவ்வியக்கத்தையும் மாற்ற வேண்டும். முதற்பக்கத்தில் மட்டும் நிலையாக மாற்ற முடியும் (பக்கம் காக்கப்பட்டுள்ளதால்)--சோடாபாட்டில்உரையாடுக 07:26, 20 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Article requests தொகு

Hi! Where do I post article requests?

One article I would like to request is:

Thanks, WhisperToMe 19:08, 23 அக்டோபர் 2011 (UTC)Reply

In the embassy page - விக்கிப்பீடியா:தமிழ்த் தூதரகம் (Tamil Embassy)--சோடாபாட்டில்உரையாடுக 19:22, 23 அக்டோபர் 2011 (UTC)Reply

வங்குரோத்து என்றால் என்ன ?


Main page inter-wiki தொகு

I see you are missing the inter-wiki link to Bengali Wikipedia, but you have link to smaller wikis like bpywiki. Any chance to add the Bengali Wikipedia's inter-wiki link there? Thanks in advance! Wikitanvir 07:17, 10 சனவரி 2012 (UTC)Reply

i have added it Tanvir. thanks for bringing this to our notice.--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 10 சனவரி 2012 (UTC)Reply
Thanks very much, appreciated! Wikitanvir 06:24, 11 சனவரி 2012 (UTC)Reply

செய்திகள் தொகு

முதற்பக்க செய்தியில் பலுவார்ட் பாலம் (படம்) என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் படம் காணப்படவில்லை.அதை(படம்) நீக்கலாமா?அல்லது அந்த படத்தை சேர்க்கலாமா? குறிப்பு:முழு செய்தியில் அதற்கான படம் உள்ளது. --shanmugam 08:47, 10 சனவரி 2012 (UTC)Reply
(படம்) என்பதை நீக்கியுள்ளேன்.--shanmugam 08:57, 10 சனவரி 2012 (UTC)Reply

திருத்தியதற்கு நன்றி சண்முகம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:16, 10 சனவரி 2012 (UTC)Reply
பொதுவாகப் புதிய செய்திப் படத்தை இணைக்க முன்னர் பழைய செய்திப் படத்தின் இணைப்பை நீக்குவது வழக்கம். மறந்து விட்டேன். திருத்தியதற்கு நன்றி சண்முகம்.--Kanags \உரையாடுக 09:18, 10 சனவரி 2012 (UTC)Reply

உங்கள் பதிலுக்கு நன்றி... செய்திகளை சேர்க்க விரும்பினால் எந்தவிதமான செய்திகளைச் சேர்க்க வேண்டும் என்பது பற்றி எனக்கு கூறமுடியுமா?--shanmugam 10:45, 10 சனவரி 2012 (UTC)Reply

சண்முகம், செய்திகளை இணைக்க விரும்பினால், முதலில் இந்தப் பக்கத்தில் இணையுங்கள். இணைக்கும் போது தவறாமல் செய்தி மூலத்தின் இணைய இணைப்பையும் தாருங்கள். முதற்பக்கத்தை ஒருங்கிணைப்பவர்கள் முக்கியமான செய்தி எனக் கருதுபவற்றை முதற்பக்கத்தில் வெளியிடுவார்கள். விக்கிசெய்திகளில் பங்களிக்க வருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:58, 10 சனவரி 2012 (UTC)Reply

புரிந்து கொண்டேன்..மிக்க நன்றி..--shanmugam 11:05, 10 சனவரி 2012 (UTC)Reply

அகரவரிசை தொகு

மற்ற மொழிகளில் என்ற பிற மொழிகளுக்கான சுட்டிகளை ஆங்கில அகரவரிசைப்படி(?) [alphabet] ஒழுங்குபடுத்தலாமா? இதில் நேர விரையம் ஏற்படும் என்றால் விட்டுவிடுங்கள். --Anton (பேச்சு) 05:34, 25 ஏப்ரல் 2012 (UTC)

அன்ரன் கூறியபடி அகரவரிசையில் இருப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 05:41, 25 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ் எண்கள் தொகு

தமிழ் .விக்கிப்பீடியாவின் நாம் தமிழ் எண்களை பயன்படுத்துவதில்லை. என்றாலும் முதற்பக்கத்திலும், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் மட்டுமாவது ஆங்கில எண்களுடன் அடைப்புக்குறிக்குள் தமிழ் எண்களையும் குறிப்பிடலாமே. --இராஜ்குமார் (பேச்சு) 11:07, 1 சூன் 2012 (UTC)Reply

தொடர்புள்ள விக்கிமீடியா கட்டுரை:[2]

--மணியன் (பேச்சு) 12:20, 1 சூன் 2012 (UTC)Reply

நீங்களும் கட்டுரை எழுதலாம் தொகு

நீங்களும் கட்டுரை எழுதலாம் பகுதியில் இங்கே கட்டுரைத் தலைப்பை உள்ளிடவும் என்று இருப்பதை நீங்கிவிடலாமே. இந்த தலைப்பில் ஒருவர் கட்டுரையை தொடங்கும் படியாக ஆகிவிட்டது. --இராச்குமார் (பேச்சு) 09:03, 14 சூலை 2012 (UTC)Reply

வெற்றுப் பெட்டியாகத் தந்தால், தலைப்பை இடாமல் பொத்தானை அழுத்தும் போது முதற்பக்கத்துக்கு இட்டுச் செல்கிறது. எனவே தான் ஒரு குறிப்பாக அதனைத் தந்தேன். அதே பயனர் இன்னொரு தலைப்பில் கட்டுரை தொடங்கியுள்ளதையும் காண முடிகிறது. தொடர்ந்து இந்த பிழைகள் வந்தால் வேறு வழிகளைக் காண்போம்.--இரவி (பேச்சு) 09:07, 14 சூலை 2012 (UTC)Reply

சரி செய்க தொகு

முதல் பக்கத்தில் உள்ள பிறமொழிகளின் இணைப்பில் பிழை உண்டு அதை சரி செய்க, அத்துடன் Complete list என்பதையும் தமிழாக்குக--Sank (பேச்சு) 17:49, 17 சூலை 2012 (UTC)Reply

பிறமொழி இணைப்புகளில் எந்த மொழிக்கான இணைப்பில் பிழை உள்ளது எனக் கூறினால் சரி செய்ய இயலும்--சண்முகம்ப7 (பேச்சு) 18:56, 17 சூலை 2012 (UTC)Reply

எடுத்துக்காட்டாக ஆங்கில விக்கிக்கு இரு இணைப்புக்கள் இருக்கின்றன அவற்றில் ஒன்று இதற்கு செல்கிறது. மற்றைய இணைப்பு சரியாக ஆங்கில விக்கியின் முதற் பக்கத்திற்கு செல்கிறது. பல்வேறு மொழிகளிலும் இப்படியே (எனக்கு மட்டும் தான் இப்படி வருதோ)--Sank (பேச்சு) 19:11, 17 சூலை 2012 (UTC)Reply

 Y ஆயிற்று.. விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 17 வார்ப்புருவில் இருந்த விக்கியிடை இணைப்புகள் முதற்பக்கத்தில் வந்துவிட்டது. இப்போது சரிசெய்யப்பட்டது.--சண்முகம்ப7 (பேச்சு) 19:24, 17 சூலை 2012 (UTC)Reply
இத்தவறுகள் தானியங்கிகளினால் ஏற்படுகின்றன. அனைத்து நாட்களின் வார்ப்புருக்களையும் ஒரு முறை பார்வையிட வேண்டும். நன்றி சங்கீர்த்தன், சண்முகம்.--Kanags \உரையாடுக 21:09, 17 சூலை 2012 (UTC)Reply

துறை சார் முதற்பக்க வார்ப்புருக்கள் தொகு

சிறப்புப் படங்கள், கட்டுரைகள் போன்று ஒவ்வொரு வாரமும் முதற்பக்கத்தில் ஒரு துறை சார் வார்ப்புருவைக் காட்சிப்படுத்தலாமா? இதன் மூலம் ஒரு துறை சார் கட்டுரைகளை முழுமையாக உருவாக்க உந்துதலாக இருக்கும். அதே போல், வாசகர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கப் பரப்பை ஒரே இடத்தில் இருந்து அறிய ஏதுவாகவும் இருக்கும். முதற்பக்கக் கட்டுரைகள் போல் இதற்கும் ஒரு பரிந்துரை முறையைக் கையாளலாம். வார்ப்புருக்கள் இயல்பிருப்பாகவே விரிந்த நிலையில் காட்டுமாறு செய்ய இயலுமா?

எடுத்துக்காட்டுக்கு, சில வார்ப்புருக்கள்:

--இரவி (பேச்சு) 08:25, 19 சூலை 2012 (UTC)Reply

இவ்வாறு செய்ய எனது ஒப்புதல். இது இன்றைய சிறப்புப் படத்திற்கு அடுத்து அதேபோல இரண்டு நெடுவரிசைகளையும் உள்ளடக்கியவாறு காட்சிப்படுத்தலாம். இயல்பிருபாகவே விரிந்தநிலையில் காட்டுவது எளிதானதே. --மணியன் (பேச்சு) 14:21, 23 சூலை 2012 (UTC)Reply

+1 \\வார்ப்புருக்கள் இயல்பிருப்பாகவே விரிந்த நிலையில் காட்டுமாறு செய்ய இயலுமா?\\

நெடிய வார்ப்புருவை இயல்பிருப்பாகவே விரிந்த நிலையில் காட்டினால் முதற்பக்கம் மிகவும் பெரிதாகி விடுமே. மேலும் இதை மாதமொருமுறை இற்றைப்படுத்துவது சரியெனத் தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:37, 23 சூலை 2012 (UTC)Reply

சிறப்புப் படத்துக்குக் கீழே இட்டால் எவ்வளவு பெரிய வார்ப்புருவாக இருந்தாலும் சிக்கல் இருக்காது. மாதம் ஒரு முறை என்றால் மிகவும் தேங்கிய உள்ளடக்கமாக இருக்குமே? வாரம் ஒரு முறை என்பது சரியாக இருக்கும்--இரவி (பேச்சு) 17:29, 23 சூலை 2012 (UTC)Reply

இன்றைய நாளில் தொகு

சூலை 23 அன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருப்பு யூலை ஒளிப்படத்தை ஒத்தவை பல்வேறு பருவத்தினர் பார்க்கும் வகையில் இல்லாதிருப்பதாலும் இளகிய மனதுடையோர் துன்புறும் வகையில் உள்ளதாலும் முதற்பக்கத்தில் காட்டுவதை தவிர்ப்பது நல்லது என எண்ணுகிறேன். --மணியன் (பேச்சு) 14:21, 23 சூலை 2012 (UTC)Reply

இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ள மிகவும் அறியப்பட்ட ஒளிப்படம். இச்செய்தியை இதைவிடத் தெளிவாகத் தெரிவிக்க முடியாது. சிறப்புப் படமாகக் கூட இடலாம்--இரவி (பேச்சு) 17:29, 23 சூலை 2012 (UTC)Reply

கூட்டுமுயற்சி கட்டுரை தொகு

கூட்டுமுயற்சி கட்டுரை அறிவிப்பை முதற்பக்கத்தில் இடலாமே. அனைத்தும் பொதுத்தலைப்பாகவே தேர்ந்தெடுக்கப்படுவதால் ஐ.பி முகவரியினரும் வருவர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:40, 23 சூலை 2012 (UTC)Reply

இவ்வார கூட்டு முயற்சிக்குத் தேவையான உழைப்பும் விக்கி அறிவும் நன்கு பழகிய பயனர்களிடம் இருந்தே வர இயலும் என்று நினைக்கிறேன். ஆலமரத்தடியிலும் அண்மைய மாற்றங்களிலும் கவனிப்புப் பட்டியலிலும் இட்டு வருவது அவர்களின் கவனத்தை ஈர்க்கப் போதுமானதாக உள்ளதே? புதிய பயனர்களிடம் பங்களிப்பைக் கோரும் போது அவர்கள் உடனடியாகச் செய்து பார்க்கக்கூடிய இலகுவான பணிகளைத் தரலாம்--இரவி (பேச்சு) 17:29, 23 சூலை 2012 (UTC)Reply

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் தொகு

இங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உரையாடலை அங்கே தொடருங்கள்.--Kanags \உரையாடுக 21:10, 21 ஆகத்து 2012 (UTC)Reply

பாராட்டும் வாழ்த்தும் தொகு

முதற்பக்கம் அருமையாய் உள்ளது. உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!! ஆவாரம் பூவின் படம் அருமை. படத்தை வழங்கியவர் சிறப்பாக வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு தொடர்பான வார்ப்புருவையும் பார்வையாளர்கள் அறிந்துகொள்ள வசதியாயிருக்கும். வார்ப்புருவை பயன்படுத்தலாம் என யோசனை கூறியவருக்கும் என் நன்றிகள். செய்திகளுக்கு கீழே கொஞ்சம் இடம் காலியாக உள்ளது.. இதையும் பயன்படுத்துங்கள். இன்னும் அழகாக இருக்கும். தமிழ் விக்கியின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. மிண்டும் நன்றியும் வாழ்த்துகளும்!! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:12, 26 ஆகத்து 2012 (UTC)Reply

அமைதிக்கான நோபல் பரிசு வார்ப்புரு தொகு

முதற் பக்கத்தின் வார்ப்புரு:Mainpage v2இல் அமைதிக்கான நோபல் பரிசு வார்ப்புருவில்
| name = அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2012 என இருக்கின்றது, அதனை
| name = அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025 என மாற்றினால், பா • உ • தொ இணைப்புகள் சிகப்பு இணைப்பாக இல்லாமல், வார்ப்புரு:அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025க்கு இணைப்பாக இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:34, 25 நவம்பர் 2012 (UTC)Reply

 Y ஆயிற்று--Kanags \உரையாடுக 20:16, 25 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்/4&oldid=1507763" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதற் பக்கம்/4" page.