போக்கிரி (தெலுங்குத் திரைப்படம்)
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ போக்கிரி (2006 திரைப்படம்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
போக்கிரி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் மகேஷ் பாபு, இலியானா டி 'குரூஸ் (நடிகை), பிரகாஷ் ராஜ், சாயாஜி சிண்டே மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
போக்கிரி | |
---|---|
இயக்கம் | பூரி ஜெகன்நாத் |
தயாரிப்பு | பூரி ஜெகன்நாத் மஞ்சுளா |
கதை | பூரி ஜெகன்நாத் |
இசை | மணிசர்மா |
நடிப்பு | மகேஷ் பாபு இலியானா டி 'குரூஸ் (நடிகை) பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | சியாம் கே. நாயுடு |
வெளியீடு | 28 ஏப்ரல் 2006 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹12 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹42 கோடி[2] |
இத்திரைப்படம் தமிழில் பிரபுதேவாவின் இயக்கத்தில் போக்கிரி என்ற பெயரிலேயே மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தியில் வாண்டட் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
நடிப்பு
தொகு- மகேஷ் பாபு - கிருஷ்ண மனோகர் (எ) போக்கிரி
- இலியானா டி 'குரூஸ் (நடிகை) - சுருதி
- பிரகாஷ் ராஜ் - அலி பாய்
- நாசர் (நடிகர்) - சூர்ய நாராயனா
- ஆஷிஷ் வித்யார்த்தி
- பிரம்மானந்தம்
- அலி (நடிகர்)
- முமைத் கான் - குத்தாட்டப் பாடலுக்கு நடனம்
ஆதாரம்
தொகு- ↑ NARASIMHAM, M. L. (29 December 2006). "A few hits and many flops". தி இந்து. Archived from the original on 3 ஜனவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 8 January 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tolly's bigger than Bolly". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708134559/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-19/news-interviews/28105702_1_film-industry-hindi-films-tollywood. பார்த்த நாள்: 19 Dec 2009.