ப. சண்முகம்
இந்திய அரசியல்வாதி
ப. சண்முகம் (P. Shanmugam, 1927 - பெப்ரவரி 2, 2013[1]) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினரும், பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.
ப. சண்முகம் | |
---|---|
புதுச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் மார்ச் 22, 2000 – அக்டோபர் 27, 2001 | |
ஆளுநர் | ரஜனிராய் |
முன்னையவர் | ஆர்.வி. ஜானகிராமன் |
பின்னவர் | ந. ரங்கசாமி |
நாடாளுமன்ற உறுப்பினர் புதுச்சேரி மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1980–1991 | |
பிரதமர் | இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி |
முன்னையவர் | அரவிந்த பால பிரஜனர் |
பின்னவர் | எம். ஒ. எச். பரூக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1927 |
இறப்பு | பெப்ரவரி 2 காரைக்கால் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | அரசியல் |
சமயம் | இந்து |
அரசியல் பங்களிப்பு
தொகுஇவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு, மக்களவை உறுப்பினராக புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர் 2000 முதல் 2001வரை புதுச்சேரியின் பத்தாவது மற்றும் பதினொன்றாவது சட்டப்பேரவை முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார்.