மஞ்சள்-வால் ஓரியோல்
மஞ்சள்-வால் ஓரியோல் (Icterus mesomelas) என்பது தெற்கு மெக்ஸிக்கோவிலிருந்து மேற்கு பெரு மற்றும் வடமேற்கு வெனிசுலாவில் காணப்படும் ஒரு பறவை ஆகும். பெருவில் இது ஒரு நதி பள்ளத்தாக்கில் காணப்படுகிறது. மஞ்சள்-வால் ஓரியோல் 22-23 செமீ (8.7-9.1 அங்குலம்) நீளம் மற்றும் 70 கிராம் (2.5 அவுன்ஸ்) எடையுடன் காணப்படுகிறது. இதில் நான்கு கிளையினங்கள் உள்ளன. பெரு மற்றும் வெனிசுலா தவிர மற்ற இடங்களில் மஞ்சள்-வால் ஓரியோல் மிகவும் பொதுவானதாக உள்ளது. ஆனால் கூண்டு-பறவை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான இடங்களில் இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது; இந்த இனம் இதன் தோற்றம் மற்றும் இதன் அழகிய பாடல் இரண்டிற்காகவும் மதிக்கப்படுகிறது.
மஞ்சள்-வால் ஓரியோல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | I. mesomelas
|
இருசொற் பெயரீடு | |
Icterus mesomelas (வக்லர், 1829) | |
மஞ்சள்-வால் ஓரியோலின் வாழ்விடங்கள் |
உசாத்துணை
தொகு- ↑ "Icterus mesomelas". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
- Hilty, Steven L. (2003). Birds of Venezuela. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-6418-5.
- Jaramillo, Alvaro; Burke, Peter (1999). New World Blackbirds. London: Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-4333-1.
- Stiles, F. Gary; Skutch, Alexander F. (1989). A Guide to the Birds of Costa Rica. Comstock Publishing Associates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-9600-4.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Yellow-tailed oriole stamps from எக்குவடோர் and Mexico at bird-stamps.org
- Yellow-tailed oriole photo (shows yellow tail-feathers), Photo no. 2 – "Panama Birds" gallery by Glen Tepke at pbase.com
- Yellow-tailed oriole species account on the Animal Diversity Web (ADW) of the University of Michigan
- BirdLife species factsheet for Icterus mesomelas
- {{{2}}} on Avibase
- மஞ்சள்-வால் ஓரியோல் videos, photos, and sounds at the Internet Bird Collection
- மஞ்சள்-வால் ஓரியோல் photo gallery at VIREO (Drexel University)
- Yellow-tailed oriole species account at NeotropicalBirds (Cornell University)
- Interactive range map of Icterus mesomelas at IUCN Red List maps
- Audio recordings of Yellow-tailed oriole on Xeno-canto.
- Icterus mesomelas பிளிக்கரில்: Field Guide Birds of the World