மஞ்சள் குத பூங்கொத்தி

பூங்கொத்தி சிற்றினம்

மஞ்சள் குத பூங்கொத்தி (Yellow-vented flowerpecker)(Dicaeum chrysorrheum ) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வங்காளதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]

மஞ்சள் குத பூங்கொத்தி
மஞ்சள் குத பூங்கொத்தி, குவகாத்தியில் (அசாம்)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. chrysorrheum
இருசொற் பெயரீடு
Dicaeum chrysorrheum
தெம்மினிக், 1829

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Dicaeum chrysorrheum". IUCN Red List of Threatened Species 2016: e.T22717484A94534755. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717484A94534755.en. https://www.iucnredlist.org/species/22717484/94534755. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Dicaeum chrysorrheum: Classification Schemes". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/details/classify/22717484/0. பார்த்த நாள்: 16 September 2015. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_குத_பூங்கொத்தி&oldid=3590591" இலிருந்து மீள்விக்கப்பட்டது