மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்)

மத்திய அரங்கு (Central Stadium, உருசியம்: Центральный стадион, எழுத்துப்பெயர்ப்பு: ட்சென்ட்ரைய்ன்யி ஸ்டேடியோன்) உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரத்தில் அமைந்துள்ள பல்துறை அரங்கு. இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 35,000. உலகக்கோப்பைக்குப் பிறகு இது 23,000 ஆகக் குறைக்கப்படும்.

மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்)
இடம் எக்கத்தரீன்பூர்க், உருசியா
அமைவு 56°49′57″N 60°34′25″E / 56.83250°N 60.57361°E / 56.83250; 60.57361
எழும்புச்செயல் முடிவு 1957
திறவு
சீர்படுத்தது 2006–2011;
2014–2017 (2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காக)
உரிமையாளர்
ஆளுனர் உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம்
குத்தகை அணி(கள்) உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 35,696
23,000 (2018 உலகக்கோப்பைக்குப் பிறகு)
பரப்பளவு 105 கீழ் 68 m (344 கீழ் 223 அடி)

உருசியாவில் 11 நகரங்களில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கவிருக்கும் 12 அரங்குகளில் இதுவும் ஒன்றாகும்.[1] இந்தப் போட்டிகளின்போது இது எக்கத்தரீன்பூர்க் அரங்கு எனக் குறிப்பிடப்படும்.[2] 2018 உலகக்கோப்பை போட்டிகள் நடக்குமிடங்களில் கிழக்குக் கோடியில் இருக்கும் அரங்காகவும் ஆசிய உருசியாவில் உள்ள ஒரே அரங்காகவும் விளங்குகிறது.

2018 பிபா உலகக் கோப்பை

தொகு
நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
15 சூன் 2018 17:00 YEKT (ஒ.ச.நே + 05:00)   எகிப்து   உருகுவை குழு ஏ
21 சூன் 2018 20:00 YEKT (ஒ.ச.நே + 05:00)   பிரான்சு   பெரு குழு சி
24 சூன் 2018 20:00 YEKT (ஒ.ச.நே + 05:00)   சப்பான்   செனிகல் குழு எச்
27 சூன் 2018 19:00 YEKT (ஒ.ச.நே + 05:00)   மெக்சிக்கோ   சுவீடன் குழு எஃப்

மேற்கோள்கள்

தொகு
  1. FIFA.com. "2018 FIFA World Cup Russia™ - News - 2018 FIFA World Cup™ to be played in 11 Host Cities - FIFA.com". Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2018-06-09.
  2. Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed பரணிடப்பட்டது 2017-11-11 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.

வெளி இணைப்புகள்

தொகு