மத்திய ஆயுதமேந்திய காவல் படைகள், இந்தியா
(மத்திய ஆயுதமேந்திய காவல் துறைப் படைகள், இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மத்திய காவல் ஆயுதப் படைகள் (Central Armed Police Forces (CAPF) இந்தியாவின் உள் நாட்டு மற்றும் எல்லைப்புறக் காவலுக்கான இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள் ஆகும்.[2] இதன் மூத்த அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித் சா ஆவார்.
மத்திய ஆயுதக் காவல் படைகள் | |
---|---|
சுருக்கம் | CAPF |
துறையின் கண்ணோட்டம் | |
ஆண்டு வரவு செலவு திட்டம் | ரூபாய் 102686 கோடி(2022–23)[1] |
அதிகார வரம்பு அமைப்பு | |
Federal agency | IN |
செயல்பாட்டு அதிகார வரம்பு | IN |
ஆட்சிக் குழு | இந்திய உள்துறை அமைச்சகம் |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
அமைச்சர் | |
அமைச்சு | இந்திய உள்துறை அமைச்சகம் |
Child agencies | |
இணையத்தளம் | |
www |
2011ஆம் ஆண்டு முதல் துணை இராணுவப் படைகள் என்பதற்கு பதிலாக மத்திய ஆயுதமேந்திய காவல் படைகள் என்று பெயரிட்டு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பணிகளுக்கு இப்படைகள் பணியாற்றுகிறது. இதன் ஒவ்வொரு படைகளுக்கும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் தலைமை இயக்குநராக செயல்படுவர். விதிவிலக்காக அசாம் ரைப்பிள்ஸ் படைகளுக்கு மட்டும் லெப்டினண்ட் ஜெனரல் தரத்திலான இராணுவ அதிகாரி தலைமை வகிப்பர்.[3]
மத்திய ஆயுமேந்திய காவல் படைகளை 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு:
- எல்லைக் காவல் படைகள்[4]
- சிறப்புக் காவல் படைகள்
- தேசிய பாதுகாப்புப் படை (NSG)
- உள்நாட்டு பாதுகாப்பு படைகள்
- மத்திய சேமக் காவல் படை (CRPF)
- மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bureau, The Hindu (2022-02-01). "Union Budget 2022 | ₹1.85 lakh crore allocation to MHA; CAPF, police get funds for modernisation" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/business/budget/185-lakh-crore-allocation-to-mha-in-budget/article38358957.ece.
- ↑ Government of India, Ministry of Home Affairs (18 March 2011). "Office Memorandum" (PDF). mha.gov.in. Director (Personnel), MHA. p. 1. பார்க்கப்பட்ட நாள் 19 September 2020.
- ↑ "Indian Police: An Introductory and Statistical Overview" (PDF).
- ↑ Working conditions in Border Guarding Forces (Assam Rifles, Sashastra Seema Bal, Indo-Tibetan Border Police and Border Security Force