மனிதர்களில் மெண்டலின் பண்புகள்
மனிதர்களில் மெண்டலின் பண்புகள் (Mendelian traits in humans) என்பது மெண்டிலியன் விதிகள் மூலம் கணிசமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதப் பண்புகளாகும். பெரும்பாலானவை, அனைத்தும் இல்லாவிட்டாலும் - மெண்டிலியன் குணாதிசயங்கள் பிற மரபணுக்கள், சுற்றுச்சூழல், நோயெதிர்ப்பு செயல்கள் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. எனவே எந்தப் பண்பும் முற்றிலும் மெண்டிலியன் பாரம்பரியத்தை மட்டும் கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் பல குணாதிசயங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் மெண்டிலியன் பாரம்பரியத்தினைக் கொண்டுள்ளன. இதில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளதைப் போன்ற நியமன உதாரணங்கள் அடங்கும். முற்றிலும் மெண்டிலியன் குணாதிசயங்கள் அனைத்து பண்புகளிலும் சிறுபான்மையாகும். ஏனெனில் பெரும்பாலான புறத்தோற்ற பண்புகள் முழுமையற்ற ஆதிக்கம், கூட்டுரிமை மற்றும் பல மரபணுக்களின் பங்களிப்புகளை வெளிப்படுத்துகின்றன. ஒரு குணாதிசயம் மரபணு ரீதியாக வெளிப்பட்டாலும், மெண்டிலியன் மரபுரிமையால் நன்கு வகைப்படுத்தப்படவில்லை என்றால், அது மெண்டலியன் பண்பு அல்லாதது ஆகும்.
எடுத்துக்காட்டுகள்
தொகு- அல்பினிசம் (ஒடுங்குதன்மை)[2]:53
- எலும்பு வளர்ச்சிக் குறை[2]:{{{3}}}
- அல்காப்டோனூரியா[2]:{{{3}}}
- அட்டாக்ஸியா டெலங்கியெக்டேசியா[2]:{{{3}}}
- பிராச்சிடாக்டிலி (விரல்கள் மற்றும் கால்விரல்களின் சுருக்கம்)[2]:{{{3}}}
- நிறக்குருடு[2]:{{{3}}} (மோனோக்ரோமாடிசம், டைக்ரோமாடிசம், அனோமலஸ் ட்ரைக்ரோமாடிசம், ட்ரைடானோபியா, டியூட்டரனோபியா, புரோட்டானோபியா)
- துச்சேன் தசைச்சிதைவு[2]:{{{3}}}
- எக்ரோடாக்டிலி[3]
- எகிலர்சு தானிலோசு நோய்த்தொகை[2]:{{{3}}}
- பேப்ரி நோய்[சான்று தேவை]
- கேலக்டோசீமியா[2]:{{{3}}}
- கௌசர் நோய்[சான்று தேவை]
- மோபீலியாவில் சில வகை[2]:{{{3}}}
- பரம்பரை மார்பக-கருப்பை புற்றுநோய் நோய்க்குறி[சான்று தேவை]
- பரம[ மேற்கோள் தேவை ]்பரை அல்லாத பாலிபோசிசு பெருங்குடல் புற்றுநோய்[சான்று தேவை]
- எச். எப். ஈ. பரம்பரை ஈமோக்ரோமாடோசிசு
- அண்டிங்டன் நோய்[2]:{{{3}}}
- ஹைபர்கொலஸ்டிரோலீமியா[2]:{{{3}}}
- கிராபே நோய்[சான்று தேவை]
- லாக்டேசு நிலைத்தன்மை (ஓங்குத்தன்மை)[4]
- லெபரின் பரம்பரை பார்வை நரம்பியல்[சான்று தேவை]
- லெய்ச்-நைகான் நோய்க்குறி[2]:{{{3}}}
- மார்வன் நோய்க்குறியீடு[2]:{{{3}}}
- நீமன்-பிக் நோய்[சான்று தேவை]
- பினைல் கீட்டோன் கழிவு[2]:{{{3}}}
- போர்பிரியா[2]:{{{3}}}
- ரெட்டினோபிளாஸ்டோமா[சான்று தேவை]
- வாள் செல் நோய்[2]:{{{3}}}
- சான்பிலிப்போ நோய்க்குறி[சான்று தேவை]
- தே-சாக்சு நோய்[2]:{{{3}}}
- ஈரமான (ஓங்குத்தன்மை) அல்லது உலர் (ஒடுங்குத்தன்மை) காது மெழுகு[5]
மெண்டிலியன் அல்லாத பண்புகள்
தொகுபெரும்பாலான குணாதிசயங்கள் (அனைத்து சிக்கலான பண்புகள் உட்பட) மெண்டலியன் பண்பு அல்லாதவையாக உள்ளன.
- கண் நிறம்
- உளப் பிறழ்ச்சி
- முடியின் நிறம்
- உயரம்[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Inheritance of Sickle Cell Anaemia". Sickle Cell Society. 13 July 2014. Archived from the original on 2018-03-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 Klug WS, Cummings MR, Spencer CA, Palladino MA (2012). Essentials of Genetics. Pearson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-321-80311-5.
- ↑ "Split-hand/foot malformation - molecular cause and implications in genetic counseling". Journal of Applied Genetics 55 (1): 105–115. February 2014. doi:10.1007/s13353-013-0178-5. பப்மெட்:24163146.
- ↑ Hollfelder N, Babiker H, Granehäll L, Schlebusch CM, Jakobsson M (April 2020). "The genetic variation of lactase persistence alleles in northeast Africa". bioRxiv 10.1101/2020.04.23.057356
- ↑ McDonald JH (16 September 2013). "Earwax". Myths of Human Genetics. Baltimore: Sparky House Publishing.
- ↑ "Non-Mendelian Genetics". Untamed Science. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
மேலும் படிக்க
தொகு- Mange EJ, Mange AR (1999). Basic Human Genetics (second ed.). Sunderland (MA): Sinauer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87893-497-3.
- "Basic Human Genetics". Heredity 83 (5): 635. November 1999. doi:10.1038/sj.hdy.6886484. https://archive.org/details/sim_heredity_1999-11_83_5/page/635.
- Speicher MR, Antonarakis SE, Motulsky AG, eds. (2010). Vogel and Motulsky's Human Genetics: Problems and Approaches. Heidelberg: Springer Scientific. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-37654-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-37653-8. S2CID 89318627.