மரபியல் உருவரை

மரபியலுக்கான பருந்துப் பார்வையாகவும் தலைப்பு வழிகாட்டியாகவும் பின்வரும் மரபியல் உருவரை (Outline of Genetics) தரப்படுகிறது:

மரபியல் (Genetics) என்பது வாழும் உயிரிகளின் மரபன்களையும் மரபுப்பேற்றையும் மரபியல் வேற்பாட்டையும் பயிலும் அறிவியலாகும்.[1][2] மரபியல் மரபன்களின் மூலக்கூற்றுக் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் உயிரி அல்லது உயிர்க்கலம் சார்ந்த மரபனின் நடத்தையையும் (எ.கா. ஓங்கல், புறமரபியல்), பெற்றோரில் இருந்து சேய்க்கான மரபுப்பேற்றையும் மரபனின் பரவலையும் வேறுபடுதலையும் மக்கள்தொகை மாற்றத்தையும் பயில்கிறது.

மரபியல் அடிப்படை

தொகு

மரபியலின் கிளைப்புலங்கள்

தொகு

மரபியல் உள்ளடக்க பலதுறைப் புலங்கள்

தொகு

மரபியல் வரலாறு

தொகு
முதன்மைக் கட்டுரை: மரபியல் வரலாறு

பொது மரபியல் கருத்தினங்கள்

தொகு

மூலக்கூறுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Griffiths, Anthony J. F.; Miller, Jeffrey H.; Suzuki, David T.; Lewontin, Richard C.; et al., eds. (2000). "Genetics and the Organism: Introduction". An Introduction to Genetic Analysis (7th ed.). New York: W. H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-3520-2. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  2. Hartl, D.L.; Jones, E.W. (2005). Genetics: Analysis of Genes and Genomes. Jones and Bartlett Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-1511-3.

வெளி இணைப்புகள்

தொகு
மரபியல் உருவரை பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபியல்_உருவரை&oldid=2987722" இலிருந்து மீள்விக்கப்பட்டது