மலேசிய மனிதவள அமைச்சு

மலேசிய மனிதவள அமைச்சு (மலாய்: Kementerian Sumber Manusia; ஆங்கிலம்: Ministry of Human Resources) (MOHR) என்பது மலேசியாவில் மனிதவள வளங்களை நிர்வகிக்கும் மற்றும் மேம்படுத்தும் அமைச்சு ஆகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

மலேசிய மனிதவள அமைச்சு
Kementerian Sumber Manusia
Ministry of Human Resources

(MOHR)
மலேசிய அரசாங்கம்

புத்ராஜெயா கெமிலாங் பாலத்திற்கு பின்புறத்தில் மலேசிய மனிதவள அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
முன்னிருந்த அமைப்பு
  • * Ministry of Labour Malaysia
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Level 6-9, Block D3, Complex D, Federal Government Administrative Centre
புத்ராஜெயா
02°56′14.9″N 101°42′17.3″E / 2.937472°N 101.704806°E / 2.937472; 101.704806
பணியாட்கள்8,365 (2018)
ஆண்டு நிதிMYR 1,357,239,300 (2022 - 2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
  • * முசுதபா சக்முத்
    (Mustapha Sakmud),
    துணை உள்துறை அமைச்சர்
அமைப்பு தலைமைகள்
  • * (காலி),
    பொதுச் செயலர்
  • * மணியம் ஆறுமுகம் (Maniam Arumugam),
    துணைப் பொதுச் செயலர்
வலைத்தளம்www.mohr.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய மனிதவள அமைச்சு

வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யும் மலேசியர்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேடி வழங்குவதில் முன்னணி வகிக்கும் இந்த அமைச்சு; தொழிற்சங்கங்கள் (Trade Unions), தொழில்துறை உறவுகள் (Industrial Relations), சமூக பாதுகாப்பு (Social Security) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு முதலிடம் வழங்குகிறது.[3]

பொறுப்பு துறைகள் தொகு

  • தொழிற்சங்கங்கள் (Trade Unions)
  • திறன் மேம்பாடு (Skills Development)
  • உடல் உழைப்பு (Manual Labour)
  • தொழில்துறை உறவுகள் (Industrial Relations)
  • சமூக பாதுகாப்பு (Social Security)
  • தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு (Occupational Safety and Health)
  • தொழில்துறை நீதிமன்றம் (Industrial Court)
  • தொழில்துறை நீதிமன்றம் (Labour Economics)
  • தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு (Labour Market Information and Analysis)

அமைப்பு தொகு

  • மனிதவள அமைச்சர்
  • மனிதவள துணை அமைச்சர்
    • பொது செயலாளர்
    • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
      • சட்டப் பிரிவு (Legal Advisor Office)
      • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
      • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
      • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
      • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
    • துணை பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் பன்னாடு)
      • கொள்கைப் பிரிவு (Policy Division)
      • தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (Institute of Labour Market Information and Analysis)
      • பன்னாட்டுப் பிரிவு (International Division)
      • தேசிய ஊதிய ஆலோசனை மன்றம் (National Wages Consultative Council
    • துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
      • வளர்ச்சி, நிதி மற்றும் மனித வளப் பிரிவு (Development, Financial and Human Resources Division)
      • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
      • கணக்கு பிரிவு (Account Division)
      • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
      • ஆய்நர் மற்றும் அமலாக்கப் பிரிவு (Inspectorate and Enforcement Division)

மலேசிய மனிதவள அமைச்சர்கள் தொகு

மனிதவள அமைச்சின் கூட்டரசு துறைகள் தொகு

  • தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் துறை
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை
  • மலேசியத் தொழில்துறை நீதிமன்றம்
  • மனிதவளத் துறை
  • திறன் மேம்பாட்டுத் துறை
  • தொழிற்சங்க விவகாரங்கள் துறை
  • சரவாக் தொழிலாளர் துறை
  • சபா தொழிலாளர் துறை
  • மலேசியத் தொழில்துறை உறவுகள் துறை

கூட்டரசு நிறுவனங்கள் தொகு

  • சமூக பாதுகாப்பு அமைப்பு
  • மனித வள மேம்பாட்டு நிதி
  • தொழில்சார் மற்றும் உடல்நலப் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம்
  • திறன் மேம்பாட்டு நிதிக் கழகம்
  • தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம்

அமைச்சு சார்ந்த சட்டங்கள் தொகு

மலேசிய மனிதவள அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கின்றது.

தொழில் மற்றும் தொழிலாளர் தரநிலைகள் தொகு

தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு தொகு

தொழில்துறை உறவுகள் தொகு

சமூகப் பாதுகாப்பு தொகு

திறன் மேம்பாடு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Ministry of Human Resources Federal Budget (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  2. "Anwar's Malaysia Cabinet Announcement". Bloomberg.com (Bloomberg). 2 December 2022. https://www.bloomberg.com/news/articles/2022-12-02/anwar-s-malaysia-cabinet-announcement-delayed-until-later-friday. 
  3. "Malaysian Cabinet 2022". www.kabinet.gov.my. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மனிதவள_அமைச்சு&oldid=3701788" இலிருந்து மீள்விக்கப்பட்டது