டத்தோ முருகன் சரவணன் (Murugan Saravanan, பொதுவாக எம். சரவணன் (M. Saravanan), மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது பொதுதேர்தல் தொடர்த்து இந்த தொகுதியை தொடர்ந்து தன் வசம் நிலைநாட்டியுள்ளார்.[2]

டத்தோ

எம். சரவணன்
M. Saravanan
எம். சரவணன்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மார்ச்சு 2008
முன்னவர் வீரசிங்கம் சுப்பையா ம.இ.காதேமு
தப்பா, பேராக் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி மலேசிய இந்திய காங்கிரசுதேசிய முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) வி. கவிதா[1]
பணி நாடாளுமன்ற உறுப்பினர்
இணையம் http://msaravanan68.blogspot.com/

14வது பொது தேர்தலுக்கு பின் மலேசிய இந்திய காங்கிரசு கட்சின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் இவர் ஆவர்.

1 மார்ச் 2020 யில்  நடந்த மலேசிய அரசியல் மாற்றத்தினால், முகிதீன் யாசின் பிரதமராக  அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, 9 மார்ச் 2020 அன்று டத்தோ  மு. சரவணன் மலேசிய மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3] இதுவே இவர் அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவது முதல் முறையாகும்.

தேர்தல் முடிவுகள் தொகு

மலேசிய நாடாளுமன்றம்: பி72 தப்பா, பேராக்[4]
ஆண்டு தேசிய முன்னணி வாக்குகள் வீதம் எதிர்க்கட்சி வாக்குகள் வீதம்
2008 மு. சரவணன் (ம.இ.கா) 14,084 53% தான் செங் தோ (கெடிலான்) 11,064 41%

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சரவணன்&oldid=3745041" இருந்து மீள்விக்கப்பட்டது