மலேசியப் பொதுத் தேர்தல், 2008
மலேசியப் பொதுத் தேர்தல், 2008 (ஆங்கிலம் 2008 Malaysian General Election; மலாய்: Pilihan Raya Umum Malaysia 2008; சீனம்: 2008年马来西亚大选); என்பது மலேசியாவின் 12வது பொதுத் தேர்தலாகும். இந்தத் தேர்தல் 2008 மார்ச் 8-இல் நடைபெற்றது.
| ||||||||||||||||||||||||||||||||||
222 தொகுதிகள் சரவாக் மாநிலம் தவிர்த்து ஏனைய 12 மாநிலங்களுக்கும். | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||
Results in parliamentary ridings | ||||||||||||||||||||||||||||||||||
|
மலேசிய தேசியத் தேர்தல்கள் மலேசிய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், அதாவது மலேசியப் பொதுத் தேர்தல், 2004; 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
மலேசிய நாடாளுமன்றம் பிப்ரவரி 13, 2008 அன்று கலைக்கப்பட்டு அடுத்த நாள் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அதன்படி பிப்ரவரி 24 தேர்தல் மனுத் தாக்கல் தொடங்கி மார்ச் 8 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.[1][2]
நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஏதுவாக, சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப் பட்டது.[3]
முடிவுகள்
தொகுVotes | % of vote | Seats | % of seats | +/– | |
---|---|---|---|---|---|
பாரிசான் நேசனல் தேசிய முன்னணி: | 4,082,411 | 50.27 | 140 | 63.1 | ▼58 |
அம்னோ (தேசிய ஐக்கிய மலாய் இயக்கம்) | 2,381,725 | 29.33 | 79 | 35.6 | ▼30 |
மலேசிய சீனர் சங்கம் | 840,489 | 10.35 | 15 | 6.8 | ▼16 |
மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா) | 179,422 | 2.21 | 3 | 1.4 | ▼6 |
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்) | 184,548 | 2.27 | 2 | 0.9 | ▼8 |
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | 131,243 | 1.62 | 14 | 6.3 | 3 |
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி | 119,264 | 1.47 | 6 | 2.7 | |
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி | 52,645 | 0.65 | 4 | 1.8 | |
சரவாக் மக்கள் கட்சி | 33,410 | 0.41 | 6 | 2.7 | 6 |
ஐக்கிய பாசோக்மோமோகுன் கடாசான்டூசுன் அமைப்பு (UPKO) |
58,856 | 0.72 | 4 | 1.8 | |
ஐக்கிய சபா கட்சி | 44,885 | 0.55 | 3 | 1.4 | ▼1 |
சபா முற்போக்கு கட்சி | 30,827 | 0.38 | 2 | 1.4 | ▼2 |
ஐக்கிய சபா மக்கள் கட்சி* | 1 | 0.5 | |||
ல்பரல் சனநாயகக் கட்சி | 8,297 | 0.10 | 1 | 0.5 | 1 |
மக்கள் முற்போக்கு கட்சி | 16,800 | 0.21 | 0 | 0 | ▼1 |
பாக்காத்தான் ராக்யாட் மக்கள் கூட்டணி (மலேசியா): | 3,796,464 | 46.75 | 82 | 36.9 | 62 |
மக்கள் நீதிக் கட்சி | 1,509,080 | 18.58 | 31 | 14.0 | 30 |
மலேசிய இஸ்லாமிய கட்சி | 1,140,676 | 14.05 | 23 | 10.4 | 16 |
ஜனநாயக செயல் கட்சி | 1,118,025 | 13.77 | 28 | 12.6 | 16 |
பக்க சார்பு இல்லாதவை | 65,399 | 0.81 | 0 | 0 | ▼1 |
மொத்தம் | 7,944,274 | 100 | 222 | 100 | 3 |
*ஐக்கிய சபா மக்கள் கட்சி, வேட்பாளர் தினத்தன்று தன்னுடைய ஒரே இடத்தில், போட்டி இல்லாமல் வெற்றி பெற்றது
சான்று: Sin Chew Jit Poh[5], Malaysia |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election setback for Malaysia PM". BBC News. 8 March 2008. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7284682.stm.
- ↑ Yin, Koon Yew (2 October 2012). "Learning from the Perak constitutional crisis". Malaysiakini.
- ↑ "Election dry runs almost done". The Star. 10 January 2008 இம் மூலத்தில் இருந்து 21 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110521103013/http://thestar.com.my/news/story.asp?file=%2F2008%2F1%2F10%2Fnation%2F19965412.
- ↑ "Malaysian PM dissolves parliament". BBC News. 13 February 2008. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7242179.stm.
- ↑ "3 Sin Chew Jit Poh nationwide results statistics". Sin Chew Jit Poh. March 10, 2008 இம் மூலத்தில் இருந்து 2013-05-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130509064250/http://www.sinchew-i.com/special/election2008/result.phtml. பார்த்த நாள்: 2008-03-10.
}