மாநில நெடுஞ்சாலை 133 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 133 அல்லது எஸ்.எச்-133 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில்ஆரணி என்ற இடத்தையும், போளூர் வழியாக செங்கம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆரணி - போளூர் - செங்கம் சாலை ஆகும்.இதன் நீளம் 76 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 133 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 76 km (47 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆரணி, தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
முடிவு: | செங்கம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 76 km (47 mi) | |||
Districts: | திருவண்ணாமலை 76 km (47 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்