மாஸ்டர் செஃப் தமிழ் 1

மாஸ்டர் செஃப் தமிழ் 1 என்பது ஆகத்து 7, 2021 நவம்பர் 14, 2021 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் தமிழ் என்ற தொலைக்காட்சி சமையல் போட்டி நிகழ்ச்சியின் முதல் பருவம் ஆகும்.[1][2]

மாஸ்டர் செஃப் தமிழ் (பருவம் 1)
வழங்கியவர்விஜய் சேதுபதி
(1–10, 12–29)
ஷாலி நிவேகாஸ்
(11)
castaways எண்.14
வெற்றியாளர்தேவகி விஜயராமன்
இரண்டாம் இடம்நித்யா பிராங்க்ளின்
இடம்பெங்களூர்
நாடுஇந்தியா
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்சன் தொலைக்காட்சி
வெளியீடு7 ஆகத்து 2021 (2021-08-07) –
14 நவம்பர் 2021 (2021-11-14)
பருவ காலவரிசை
அடுத்தது →
பருவம் 2

இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி[3][4][5] என்பவர் தொகுத்து வழங்க, சமையல்கலை நிறுவனர்கள் ஆன ஹரிஷ் ராவ், ஆர்த்தி சம்பத் மற்றும் கௌசிக் எஸ் ஆகியோர் நீதிபதிகளாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர் தேவகி விஜயராமன் ஆவார்.

பருந்துப்பார்வை

தொகு

இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கலந்துகொள்ளவார்கள். மூன்று சமையல்கலை நிறுவனர்கள் மூலம் அவர்கள் தேர்ச்சி பெற்று அதில் ஒரு வெற்றியாளர் மாஸ்டர்ஷெஃப் பட்டத்தையும் 25 லட்சம் ரொக்கப் பரிசையும் பெறுவார்.[6]

போட்டியாளர்கள்

தொகு
எண் பங்கேற்பாளர் சொந்த ஊர் தொழில் நிலை
1 தேவகி விஜயராமன் திண்டுக்கல், தமிழ்நாடு வீட்டு வெதுப்பகர் வெற்றியாளர்: 14 நவம்பர்
2 நித்யா பிராங்க்ளின் தூத்துக்குடி, தமிழ்நாடு குழந்தை நல மருத்துவர் வெளியேற்றப்பட்டார்; 14 நவம்பர்
3 கிருத்திகா சிவநேசன் பெங்களூர், கர்நாடகா தனியார் நிறுவன ஊழியர் வெளியேற்றப்பட்டார்; 14 நவம்பர்
4 வின்னி சுக்லா கோயம்புத்தூர், தமிழ்நாடு வணிக பெண்மணி வெளியேற்றப்பட்டார்; 14 நவம்பர்
5 மணிகண்டன் கே சென்னை, தமிழ்நாடு தேயிலை நிபுணர் வெளியேற்றப்பட்டார்; 7 நவம்பர்
6 சுமித்ரா ராஜேஷ் கோயம்புத்தூர், தமிழ்நாடு வீட்டு வெதுப்பகர் வெளியேற்றப்பட்டார்; 17 அக்டோபர்
7 சுனிதா செல்வா மார்த்தாண்டம், தமிழ்நாடு யூடியூபர் வெளியேற்றப்பட்டார்; 10 அக்டோபர்
8 நியூஸீன் யூசுப் சென்னை, தமிழ்நாடு வீட்டு வெதுப்பகர் வெளியேற்றப்பட்டார்; 3 அக்டோபர்
9 கிருதாஜ் அசோக்குமார் சென்னை, தமிழ்நாடு பொறியாளர் வெளியேற்றப்பட்டார்; 26 செப்டம்பர்
10 ஆர்த்தி சதீஷ் நாகர்கோவில், தமிழ்நாடு உணவு பதிவர், யூடியூபர் வெளியேற்றப்பட்டார்; 19 செப்டம்பர்
11 மரியம் ஷாஜியா ஷா கீழக்கரை, தமிழ்நாடு ஃப்ரீலான்ஸர் வெளியேற்றப்பட்டார்; 12 செப்டம்பர்
12 தாரா ரைன் சென்னை, தமிழ்நாடு ஆயுள் திறன் பயிற்சியாளர் மீண்டும் நீக்கப்பட்டது; 12 செப்டம்பர்
வெளியேற்றப்பட்டார்; 22 ஆகஸ்ட்
13 சசி ஞானதுரை திருநெல்வேலி, தமிழ்நாடு இல்லத்தரசி வெளியேற்றப்பட்டார்; 29 ஆகஸ்ட்
மீண்டும் நீக்கப்பட்டது; 4 செப்டம்பர்
[7]
14 சசி ஆனந்த் ஸ்ரீதரன் விழுப்புரம், தமிழ்நாடு பல்கலைக்கழக துணைத் தலைவர் வெளியேற்றப்பட்டார்; 15 ஆகஸ்ட்
மீண்டும் நீக்கப்பட்டது; 4 செப்டம்பர்
[8]

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "MasterChef Tamil to go on air from August on SUN TV; Actor Vijay Sethupathi to host". www.pinkvilla.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  2. "Vijay Sethupathi hosted MasterChef Tamil show to premiere on August 7". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  3. "Vijay Sethupathi to host 'MasterChef Tamil'". தி இந்து (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  4. "Aarthi Sampath, Harish Rao and Koushik S to judge Vijay Sethupathi's MasterChef Tamil". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
  5. "Aarthi Sampath all excited to judge Vijay Sethupathi-hosted MasterChef Tamil". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-16. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  6. "Masterchef Tamil Contestants List: Final List of Contestants Revealed on Grand Premiere!". thenewscrunch.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
  7. Desk, Pinkvilla (August 30, 2021). "MasterChef Tamil: G Sasi gets eliminated from Vijay Sethupathi's cookery show; Leaves everyone emotional". www.pinkvilla.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. Bryce J, Winters (August 19, 2021). "Masterchef Tamil Elimination: Shashi Anand Eliminated, Immunity Winner, Second Elimination?". thenewscrunch.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. "Shakthi TV Guide". shakthitv.lk.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்_செஃப்_தமிழ்_1&oldid=3751371" இலிருந்து மீள்விக்கப்பட்டது