மிசுடசு
மிசுடசு | |
---|---|
மிசுடசு குலியோ | |
மிசுடசு நைக்ரிசெப்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பகாரிடே
|
பேரினம்: | மிசுடசு இசுகோபோலி, 1777
|
மாதிரி இனம் | |
பகாரசு பெலுசியசு சோலாந்தர், 1794 | |
வேறு பெயர்கள் | |
ஆசுபிடோபேக்ரசு பிளீக்கர், 1862 |
மிசுடசு (Mystus) என்பது ஆசியாவைச் சேர்ந்த பாக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் பேரினமாகும்.[1] இந்த பேரினத்தில் உள்ள தொகுதி உறவு முறைச் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும் இரண்டு முக்கிய மரபுவழிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.[2]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது 62 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:
- மிசுடசு அப்ரிவேட்டசு (வலென்சியென்சு, 1840)
- மிசுடசு அலாசென்சிசு எச். எச். என்ஜி & ஹேடியாடி, 2005
- மிசுடசு அல்போலினேட்டசு டி.ஆர். ராபர்ட்ஸ், 1994
- மிசுடசு அங்குட்ட பெத்தியகொட, என்.கே. ஏ. சில்வா & மதுவகே, 2008
- மிசுடசு அர்மேடசு (எஃப். டே, 1865)[3]
- மிசுடசு அட்ரிபாசியாடசு போலர், 1937
- மிசுடசு பிமாகுலடசு (வோல்சு, 1904)
- மிசுடசு ப்ளீகெரி (எப். டே, 1877)
- மிசுடசு போகோர்டி (பிளீக்கர், 1864)
- மிசுடசு கனரென்சிசு எசு. கிராண்ட், 1999
- மிசுடசு கார்சியோ (பி. ஹாமில்டன், 1822) [4]
- மிசுடசு காசுடனியசு எச். எச். என்ஜி, 2002
- மிசுடசு கேடபோகன் பிளாமூட்டில், 2016 [5]
- மிசுடசு கேவாசியசு (எப். ஹாமில்டன், 1822)
- மிசுடசு சினரேசியசு எச். எச். எங் & கோட்டேலட், 2009
- மிசுடசு டிப்ருகரென்சிசு (பி. எல். சௌதுரி, 1913)[6]
- மிசிடசு பேல்காரியசு சக்கரபர்த்தி & என்ஜி, 2005
- மிசிடசு குலியோ (பி. ஹாமில்டன், 1822)
- மிசுடசு ஹியோகி பிளாமூட்டில் & ஆபிரகாம், 2013[7]
- மிசுடசு ஹோரை ஜெயராம், 1954
- மிசுடசு இம்பல்வியேடசு என்ஜி, 2003
- மிசுடசு இண்டிகசு பிளாமூட்டில் & ஆபிரகாம், 2013
- மிசுடசு இருளு விஜயகிருஷ்ணன் மற்றும் பிரவீன்ராஜ். 2022[8]
- மிசுடசு கெலட்டியசு (வலென்சியென்சு, 1840)
- மிசுடசு கேரளா பிளாமூட்டில், 2014 (கேரள மிசுடசு)
- மிசுடசு லுகோபாசிஸ் (பிளைத், 1860)
- மிசுடசு மலபாரிக்கசு (ஜெர்டன், 1849)
- மிசுடசு மேனோனி பிளாமூட்டில், 2013 (இடுக்கி மிசுடசு)
- மிசுடசு மாண்டனசு (ஜெர்டன், 1849)
- மிசுடசு மல்டிரேடியடசு டி. ஆர். ராபர்ட்ஸ், 1992
- மிசுடசு மிசுடிசெட்டசு டி. ஆர். ராபர்ட்ஸ், 1992
- மிசுடசு நானசு சுதசிங்க, பெத்தியகொட, மதுவாகே & மீகஸ்கும்புர, 2016[9]
- மிசுடசு நாசெப் தர்சன், விசுவநாத், மகாந்தா & பராத், 2011[10]
- மிசுடசு நிக்ரிசெப்சு (வலென்சியென்சு, 1840)
- மிசுடசு ஓக்குலடசு (வலென்சியென்சு, 1840)
- மிசுடசு பெலூசியசு (சோலண்டர், 1794)
- மிசுடசு பிரபினி தர்சன், அபுஜாம், ஹுமர், பர்கி, சிங் மற்றும் பலர். 2019[11]
- மிசுடசு புல்சர் (பி. எல். சௌதுரி, 1911)
- மிசுடசு பங்டிபெர் என் ஜி, விர்ஜோமோடிஜோ & ஹாடியேடி, 2001
- மிசுடசு ரெக்மா போலர், 1935
- மிசுடசு ரூபெசென்சு (வின்சிகுவேரா, 1890)
- மிசுடசு சீங்டீ (சைக்சு, 1839)
- மிசுடசு சிங்கரிங்கன் (ப்ளீக்கர், 1846)
- மிசுடசு தெங்கரா (F. Hamilton, 1822)[12]
- மிசுடசு வெலிபர் எச். எச். என்ஜி, 2012[13]
- மிசுடசு விட்டடசு (பிளாச், 1794)
- மிசுடசு வோல்பி (ப்ளீக்கர், 1851)
- மிசுடசு செயேலேனிகசு என்ஜி & பேதியாகோடா. 2013[14]
- மிசுடசு செலேடர் என்ஜி & கோட்டெலாட், 2023
- மிசுடசு ஆர்மிகர் என்ஜி, 2004
- மிசுடசு சினென்சிசு (ஸ்டெய்ண்டாக்னர், 1883)
- மிசுடசு பேக்ரே மியூசென், 1778
- மிசுடசு ரூபிகாடா பர்டாச், 1959
- மிசுடசு பகாஹாங்கென்சிசு ஹெர்ரே, 1940
- மிசுடசு அசுகிடா வால்பாம், 1792
- மிசுடசு கசு மியுசென், 1778
- மிசுடசு ஆங்குல்லாரிசு மியூசென், 1778
- மிசுடசு பாசியாடசு மியூசென், 1778
- மிசுடசு சிடோல் ஹாமில்டன், 1841
- மிசுடசு கரிபட் கிரே, 1831
- மிசுடசு ரூப்ரிபின்னிசு வனராஜன் & அருணாச்சலம், 2018
- மிசுடசு சைருசி எசுமெய்லி, சய்யாட்சாதே, ஜரேய், ஈக்டேரி & மௌசவி-சபேட், 2022
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2016). Species of Mystus in FishBase. October 2016 version.
- ↑ Chakrabarty, Prosanta; Ng, Heok HEE (2005). "The identity of catfishes identified as Mystus cavasius (Hamilton, 1822) (Teleostei: Bagridae), with a description of a new species from Myanmar". Zootaxa 1093: 1. doi:10.11646/zootaxa.1093.1.1.
- ↑ Plamoottil, M. & Abraham, N.P. (2014): Rediscovery and redescription of Mystus armatus Day. International Journal of Research in Fisheries and Aquaculture, 4 (1): 18-23.
- ↑ Darshan, A., Anganthoibi, N. & Vishwanath, Waikhom (2010): Redescription of the striped catfish Mystus carcio (Hamilton) (Siluriformes: Bagridae). Zootaxa, 2475: 48–54.
- ↑ Plamoottil, M. (2016): Mystus catapogon, a new catfish (Siluriformes: Bagridae) species from Kerala, India. Journal of Research in Biology, 6 (2): 1967-1976.
- ↑ Bailung, B. & Biswas, S.P. (2015): New description of a Bagrid Catfish Mystus dibrugarensis (Chaudhuri, 1913) from Dihing river of Upper Assam. International Journal of Fisheries and Aquatic Studies, 2 (3): 204-206.
- ↑ Plamoottil, M. & Abraham, N.P. (2013): Mystus indicus and M. heoki, two new catfishes from Kerala, India. Biosystematica, 7 (1): 43-58.
- ↑ Vijayakrishnan, Balaji; Praveenraj, Jayasimhan (2022). "Mystus irulu, a new species of bagrid catfish from the Western Ghats of Karnataka, India (Teleostei: Bagridae)". Zootaxa 5120 (3): 443–448. doi:10.11646/zootaxa.5120.3.10. பப்மெட்:35391156.
- ↑ Sudasinghe, H., Pethiyagoda, R., Maduwage, K. & Meegaskumbura, M. (2016): Mystus nanus, a new striped catfish from Sri Lanka (Teleostei: Bagridae). பரணிடப்பட்டது 2016-12-28 at the வந்தவழி இயந்திரம் Ichthyological Exploration of Freshwaters, 27 (2): 163-172.
- ↑ Darshan, A., Vishwanath, W., Mahanta, P.C. & Barat, A. (2011): Mystus ngasep, a new catfish species (Teleostei: Bagridae) from the headwaters of Chindwin drainage in Manipur, India. Journal of Threatened Taxa, 3 (11): 2177–2183.
- ↑ Darshan, Achom; Abujam, Santoshkumar; Kumar, Ram; Parhi, Janmejay; Singh, Yambem Suresh; Vishwanath, Waikhom; Das, Debangshu Narayan; Pandey, Pramod Kumar (2019-07-31). "Mystus prabini , a new species of catfish (Siluriformes: Bagridae) from Arunachal Pradesh, north-eastern, India" (in en). Zootaxa 4648 (3): 511–522. doi:10.11646/zootaxa.4648.3.6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:31716938. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.4648.3.6.
- ↑ Darshan, A., Mahanta, P.C., Barat, A. & Kumar, P. (2013): Redescription of the Striped Catfish Mystus tengara (Hamilton, 1822) (Siluriformes: Bagridae), India. Journal of Threatened Taxa, 5 (1): 3536–3541.
- ↑ Ng, H.H. (2012). "Mystus velifer, a new species of catfish from Indochina (Teleostei: Bagridae)". Zootaxa 3398 (1): 58–68. doi:10.11646/zootaxa.3398.1.4. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.3398.1.4.
- ↑ Ng, H.H. & Pethiyagoda, R. (2013): Mystus zeylanicus, a new species of bagrid catfish from Sri Lanka (Teleostei: Bagridae). பரணிடப்பட்டது 2015-06-06 at the வந்தவழி இயந்திரம் Ichthyological Exploration of Freshwaters, 24 (2): 161-170.