மில் தொழிலாளி (1991 திரைப்படம்)
ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மில் தொழிலாளி இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராமராஜன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மே-1991.
மில் தொழிலாளி | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | பி. பாண்டியன் விஜயமுரளி |
இசை | தேவா |
நடிப்பு | ராமராஜன் ஐஸ்வர்யா ஜெய்சங்கர் ரஞ்சன் சந்திரசேகர் ஏ. வி. ரமணன் கிருஷ்ணா ராவ் குமரிமுத்து செந்தில் கோவை சரளா சுலோக்ஷனா |
ஒளிப்பதிவு | பி. கலைசெல்வம் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | மார்ச்சு 12, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |