மீகோட்டுரு

கணிதத்தில் மீகோட்டுரு hypergraph என்பது கோட்டுருவின் பொதுமைப்படுத்தலாகும். ஒரு கோட்டுருவின் விளிம்பானது இரண்டு முனைகளை மட்டுமே இணைக்கும். மாறாக மீகோட்டுருவியலில் ஒரு விளிம்பானது அக்கோட்டுருவின் எத்தனை முனைகளை வேண்டுமானாலும் இணைக்கலாம்.

மீகோட்டுருவிற்கு ஒரு எடுத்துக்காட்டு. . இதன் வரிசை 7; அளவு 4. நிறமிட்டுக் காட்டப்பட்டுள்ள மீவிளிம்புகள் இரு முனைகளை மட்டும் இணைக்காமல் பல முனைகளை இணைப்பதைக் காணலாம்..
PAOH visualization of a hypergraph
மேலுள்ள பட மீகோட்டுருவின் மாற்று உருவகிப்பு (PAOH)[1] முனைகளை இணைக்கும் குத்துக்கோடுகளாக விளிம்புகள் காட்டப்பட்டுள்ளன. முனைகள் இடப்புறம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வலப்புறம் விளிம்புகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

மீகோட்டுரு என்பது என்ற சோடியைக் குறிக்கும். இதில்

  • - முனைகளின் கணம்.
  • - இன் வெற்றுக்கணமற்ற உட்கணங்களின் கணம். இந்த உட்கணங்கள் மீவிளிம்புகள் (hyperedges) அல்லது விளிம்புகள் என அழைக்கப்படும்.

என்பது இன் உட்கணமாக அமைகிறது. - இன் அடுக்கு கணம்.

- முனைகளின் கணத்தின் அளவு "மீகோட்டுருவின் வரிசை" எனவும் மீவிளிம்பு கணத்தின் அளவு "மீகோட்டுருவின் அளவு" எனவும் அழைக்கப்படும்.

பண்புகள்

தொகு

மீகோட்டுருக்கள் பின்வருமாறு அமையலாம்.

  • வெற்று கோட்டுரு - விளிம்புகள் இல்லாத கோட்டுரு
  • பல்கோட்டுரு - கண்ணிகள் கொண்ட அல்லது பல்விளிம்புகள் கொண்டதாக இருக்கலாம் (ஒரே முனைகளைக் கொண்ட விளிம்புகள்).
  • எளிய கோட்டுரு - கண்ணிகளோ அல்லது பல்விளிம்புகளோ அற்றது.
  •  -சீரானது - ஒவ்வொரு மீவிளிம்பும்   முனைகளை இணைக்கும்.
  •  -ஒழுங்கு - ஒவ்வொரு முனையும்   படிகொண்டதாக இருக்கும்.
  • சுழற்சியற்ற கோட்டுரு.
  • இருகூறு கோட்டுரு - கோட்டுருவை U , V என்ற இரு தொகுப்பாகப் பிரிக்கலாம்: குறைந்தபட்சம் 2 அளவுகொண்ட மீவிளிம்புகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குறைந்தது ஒரு முனையைக் கொண்டிருக்கும்.

படுகை அணி

தொகு
  •  
  •  .

ஒவ்வொரு மீகோட்டுருவுக்கும் Every hypergraph has an   படுகை அணி   உண்டு. இதில்:

 

படுகை அணியின் இடமாற்று அணி  ,   என்ற மீகோட்டுருவை வரையறுக்கிறது.

  •   ஆனது   இன் "இரட்டை" எனப்படும்.
  •   இன் உறுப்புகளின் எண்ணிக்கை m
  •   இன் உறுப்புகளின் எண்ணிக்கை n; மேலும் அவ்வுறுப்புகள்
  •   இன் உட்கணங்களாக இருக்கும்.   என இருந்தால், இருந்தால் மட்டுமே,   மற்றும்   எனில்,   ஆக இருக்கும்.

குறிப்புகள்

தொகு
  1. Valdivia, Paola; Buono, Paolo; Plaisant, Catherine; Dufournaud, Nicole; Fekete, Jean-Daniel (2020). "Analyzing Dynamic Hypergraphs with Parallel Aggregated Ordered Hypergraph Visualization". IEEE Transactions on Visualization and Computer Graphics (IEEE) 26: 12. doi:10.1109/TVCG.2019.2933196. பன்னாட்டுத் தர தொடர் எண்:1077-2626. பப்மெட்:31398121. 

மேற்கோள்கள்

தொகு
  • Claude Berge, "Hypergraphs: Combinatorics of finite sets". North-Holland, 1989.
  • Claude Berge, Dijen Ray-Chaudhuri, "Hypergraph Seminar, Ohio State University 1972", Lecture Notes in Mathematics 411 Springer-Verlag
  • Hazewinkel, Michiel, ed. (2001), "Hypergraph", Encyclopedia of Mathematics, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1556080104
  • Alain Bretto, "Hypergraph Theory: an Introduction", Springer, 2013.
  • Vitaly I. Voloshin. "Coloring Mixed Hypergraphs: Theory, Algorithms and Applications". Fields Institute Monographs, American Mathematical Society, 2002.
  • Vitaly I. Voloshin. "Introduction to Graph and Hypergraph Theory". Nova Science Publishers, Inc., 2009.
  • வார்ப்புரு:PlanetMath attribution

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hypergraphs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • PAOHVis: open-source PAOHVis system for visualizing dynamic hypergraphs.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீகோட்டுரு&oldid=2993985" இலிருந்து மீள்விக்கப்பட்டது