முனாப் பட்டேல்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

முனாப் பட்டேல் (Munaf Patel), பிறப்பு: சூலை 12 1983 ), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2006 – 2009 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

முனாப் பட்டேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முனாப் பட்டேல்
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 255)மார்ச்சு 9 2006 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஏப்ரல் 3 2009 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 163)ஏப்ரல் 3 2006 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபஏப்ரல் 2 2011 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 12 55 47 84
ஓட்டங்கள் 56 73 485 142
மட்டையாட்ட சராசரி 7.00 8.11 14.69 8.35
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 15* 15 78 28
வீசிய பந்துகள் 2,394 2,479 8,431 3,888
வீழ்த்தல்கள் 34 69 169 102
பந்துவீச்சு சராசரி 36.17 28.66 24.04 29.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/25 4/29 6/50 4/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 9/– 12/– 19/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஏப்ரல் 11 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனாப்_பட்டேல்&oldid=3718982" இலிருந்து மீள்விக்கப்பட்டது